good begining - all the best
கெளரவம் ..... நடிகர் திலகத்தின் புகழ் பெற்ற படத்தின் பாத்திரத்தின் தலைப்பினை புனை பெயராக கொண்ட இனிய நண்பருக்கு அன்பு கலந்த வாழ்த்துக்கள்.
நடிகர் திலகத்தின் இரண்டு படங்களான கை கொடுத்த தெய்வம் மற்றும் நான் வாழ வைப்பேன் ...... நிச்சயம் .....படங்களின் பெயருக்கு ஏற்றவாறு வெற்றி அமையும் என்று வாழ்த்துகிறேன் .
Iru dhuruvam- natpu palam
நன்மை செய்வதே என் கடமையாகும்
நன்றி சொல்வதே என் கண்ணியமாகும்
நட்பை வளர்ப்பதே என் லட்சியமாகும்
மக்கள் திலகத்தின் அன்பு நெஞ்சங்களை அன்புடன் வரவேற்று பெருமை பட செய்த தங்களுக்கும் இரு திலகங்களின் பெருமைகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் அனைவருக்கும் .. மக்கள் திலகத்தின் பக்தர்கள் சார்பாக மீண்டும் எங்கள் நன்றியினை தெரிவித்து கொண்டு மதியும் நதியும் [ மக்கள் திலகம் - நடிகர் திலகம் ] குளிர்ந்த நிலவாகவும் .. தெளிர்ந்த நீரோடையகவும் பயணிக்க ..
esvee ...