பிரியமானவளே,பிரியமுடன் படம் எல்லாம் மதுரையிலேயே ஒடவில்லை(திருச்சி மதுரையை விட சின்ன ஊர்).
Printable View
பிரியமானவளே,பிரியமுடன் படம் எல்லாம் மதுரையிலேயே ஒடவில்லை(திருச்சி மதுரையை விட சின்ன ஊர்).
https://www.youtube.com/watch?v=9bxDqheVkRg
Jilla telugu success meet. RBC speaks about his long association with Vijay and their hits
Ajay thanks for sharing :)
This man's clarity of thought back then in 1998, coming from a 23 year old is amazing.
Grounded, clear and confident.
His conviction when he talks about how he could have made it big in the Industry even if he did not have a dad-industry-connect is :notworthy:
This is the reason why he stands tall despite efforts by small souls to undermine his growth to his father.
He not changed much today, after 17 years.
If not for his lack of focus in between when political aspirations played a part, he would have been a bigger icon now.
Nevertheless, he is back to what he does best, that is 'Delight fans and Demolish hate' :)
True Dammy.
One of his major mistakes back then was to remake many telugu movies, kindof shut him out of the market for a while.
But with his mass appeal and commercial versatility, it was a matter of time he made an impact in Tollywood.
Jilla's success is unexpected expecially releasing after 18 months, but a welcome one nevertheless.
I am sure, this will open his market up in Tollywood, his only weak spot.
Well said Cedy...that's what is one of his most positive traits....he has a balanced head over those shoulders. He has never come across as " I, Me, Myself" kind of character. Such a secure person as an individual and as a professional... Which is why even his fans can stand up against all hate ..he has just been growing with each movie and year. Like you said, had he not gotten digressed in between, he would've been even bigger in stature.
திருச்சியில் கமல் முதல் 100 நாள் படம் சகலகலா வல்லவன் தான்
வாழ்வே மாயம் திருச்சியில் சோனா தியேட்டரில் வெறும் 28 நாட்கள் தான் ஓடியது
காகி சட்டை மாரிஸ் தியேட்டரில் 10 வாரம் ஓடியது.
சதிலீலாவதி மீனா தியேட்டரில் தான் ரிலீஸ் சிறிய தியேட்டர் அதுவும் 100 நாள் ஓடவில்லை
இந்தியன் 2 தியேட்டரில் தான் ரிலீஸ்
அவ்வை சண்முகி மாரிஸ் திரையில் 10 வாரம் தான் ஓடியது
தசாவதாரம் காவேரியில 100 நாள் ஓடவில்லை
மாரிஸ் தியேட்டரில் 100 நாள் ஓடிய ஒரே கமல் படம் தேவர் மகன் அதுவும சிவாஜியுடன் சேர்ந்து
கலை அரங்கம் தியேட்டரில் எத்தனையோ கமல் படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது ஆனால் 100 நாள் எதுவும் ஓடவில்லை
உண்மையிலே திருச்சி கமல் ரசிகர் யாரேனும் தெரிந்தால் கேட்டு தெரிந்து கொள்ளவும்
கத்தி படம் 3 தியேட்டரில் 7 நாட்கள் அணைத்து காட்சிகளும் புல் - ரஜினிக்கு பிறகு திருச்சி ஏரியாவில் 5 கோடிக்கு மேல் விற்பனையாகும் ஒரே படம் விஜய் படம் தான்
எங்களுக்கு கமல் பற்றி தவறாக செய்தி சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை
அனால் நீங்கள் விஜய பற்றி பொய் செய்தி பதிவிடாமல் இருந்தால் சரி
Sivaji fan vaytherichal. :lol2:
Pocholda..TV vilambaram maathiri adikkadi vanthu nindukittu
^^ puriya konjam late aachu.. [emoji1] ..then realized its our dialogue nu..