-
-
மே தினம்..உழைப்பவர் தினம்..உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்திய உன்னத தலைவருக்கு இதுவும் ஒரு தினம்..
http://i42.tinypic.com/11iics3.jpg
உழைப்பவர் உயரவேண்டும் என்ற உயரிய கொள்கையை தன் உழைப்பில் உருவான படங்களில் உள்ளடக்கி, உழைக்கும் வர்க்கத்தின் மேன்மையை பலரும் உணரும் வண்ணம் செய்த ஒரே தலைவர் புரட்சிதலைவர்தான்..அதனால்தான் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் எனும் பொதுவுடைமை கவிஞர் தன்னுடைய கருத்துகளை தலைவரின் படங்கள் வாயிலாக பரப்பினார்...மேலும் கண்ணதாசன் மற்றும் வாலி போன்ற கவிஞர்களும் சமுதாயத்திற்கு தேவையான கொள்கை பாடல்களையும், உழைப்பாளிகளின் வியர்வை பாடலையும் புரட்சி நடிகருக்கே எழுதினார்கள்..மேலும் அவருக்கு மட்டுமே அது பொருத்தமாகவும் அமைந்தது.. எனவே உழைப்பாளர் மேன்மையை பட்டி தொட்டி எங்கும் பரப்பி தன்னுடைய ஆட்சி காலத்தில் அவர்களுக்கு நல்ல பல திட்டங்கள் தீட்டி அவர்கள் வாழ்க்கையை உயர்த்திய எம்ஜிஆர் அவர்களுக்கு மே தினம் பொருத்தம்தானே..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
-
உழைப்பாளர் தினத்திற்கு மிகப் பொருத்தமான,
மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன் மற்றும் தனிப்பிறவி பாடல்களை
வழங்கிய நண்பருக்கு நன்றி. `
-
இணையத்தில் இதுவரை வெளிவராத மிக மிக மிக அரிய ஆவணம்.
பெரும்பான்மையோர் பார்த்திராத ஆவணம்.
பாதுகாக்கப் பட வேண்டிய பொக்கிஷம்.
எங்கு தேடினாலும் கிடைக்காத அற்புத ஆவணம்.
நடிகர் திலகம், மக்கள் திலகம் என்ற இரு திலகங்களும் நடிப்பதாக ஒரே சமயத்தில், ஒரே பக்கத்தில் இடதும், வலதுமாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளிவந்த 'உத்தம புத்திரன்' பட விளம்பரம்.
நடிகர் திலகம் Filmography யில் தற்சமயம் 'உத்தமபுத்திரன்' படத்தைப் பற்றி பதிவுகள் இடப்பட்டுள்ளன. எனவே இந்த அரிய, அற்புத விளம்பரம் அதற்கு பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேலாக இந்த ஆவணத்தை போற்றிப் பாதுகாத்து வருகிறேன். இப்போது இணையத்தில் அனைவரும் கண்டு மகிழ இந்நன்னாளில் பதிவு செய்கிறேன். நன்றி!
http://i1087.photobucket.com/albums/...t%20-2/up2.jpg
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்
-
Quote:
Originally Posted by
kaliaperumal vinayagam
மே தினம்..உழைப்பவர் தினம்..உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்திய உன்னத தலைவருக்கு இதுவும் ஒரு தினம்..
http://i42.tinypic.com/11iics3.jpg
உழைப்பவர் உயரவேண்டும் என்ற உயரிய கொள்கையை தன் உழைப்பில் உருவான படங்களில் உள்ளடக்கி, உழைக்கும் வர்க்கத்தின் மேன்மையை பலரும் உணரும் வண்ணம் செய்த ஒரே தலைவர் புரட்சிதலைவர்தான்..அதனால்தான் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் எனும் பொதுவுடைமை கவிஞர் தன்னுடைய கருத்துகளை தலைவரின் படங்கள் வாயிலாக பரப்பினார்...மேலும் கண்ணதாசன் மற்றும் வாலி போன்ற கவிஞர்களும் சமுதாயத்திற்கு தேவையான கொள்கை பாடல்களையும், உழைப்பாளிகளின் வியர்வை பாடலையும் புரட்சி நடிகருக்கே எழுதினார்கள்..மேலும் அவருக்கு மட்டுமே அது பொருத்தமாகவும் அமைந்தது.. எனவே உழைப்பாளர் மேன்மையை பட்டி தொட்டி எங்கும் பரப்பி தன்னுடைய ஆட்சி காலத்தில் அவர்களுக்கு நல்ல பல திட்டங்கள் தீட்டி அவர்கள் வாழ்க்கையை உயர்த்திய எம்ஜிஆர் அவர்களுக்கு மே தினம் பொருத்தம்தானே..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
அன்பு நண்பர் திரு கலியபெருமாள் அவர்களுக்கு
உழைப்பின் உன்னதத்தை வெளிப்படுத்திய பாடல்கள் சில மக்கள் திலகத்தின் படங்களில் இருந்து
1. சித்திரச் சோலைகளே = நான் ஏன் பிறந்தேன் = பாவேந்தர் பாரதிதாசன்
2. நாளை உலகை ஆளவேண்டும் = உழைக்கும் கரங்கள் = புலவர் புலமைப்பித்தன்
3. ஓடி ஓடி உழைக்கணும் = நல்ல நேரம் = புலவர் புலமைப்பித்தன்
இன்னும் பல கவிஞர்கள் எழுதிய பல பாடல்கள் உள்ளன.
எஸ். ரவிச்சந்திரன்
--------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
--------------------------------------------
-
Quote:
Originally Posted by
vasudevan31355
இணையத்தில் இதுவரை வெளிவராத மிக மிக மிக அரிய ஆவணம்.
பெரும்பான்மையோர் பார்த்திராத ஆவணம்.
பாதுகாக்கப் பட வேண்டிய பொக்கிஷம்.
எங்கு தேடினாலும் கிடைக்காத அற்புத ஆவணம்.
நடிகர் திலகம், மக்கள் திலகம் என்ற இரு திலகங்களும் நடிப்பதாக ஒரே சமயத்தில், ஒரே பக்கத்தில் இடதும், வலதுமாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளிவந்த 'உத்தம புத்திரன்' பட விளம்பரம்.
நடிகர் திலகம் Filmography யில் தற்சமயம் 'உத்தமபுத்திரன்' படத்தைப் பற்றி பதிவுகள் இடப்பட்டுள்ளன. எனவே இந்த அரிய, அற்புத விளம்பரம் அதற்கு பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேலாக இந்த ஆவணத்தை போற்றிப் பாதுகாத்து வருகிறேன். இப்போது இணையத்தில் அனைவரும் கண்டு மகிழ இந்நன்னாளில் பதிவு செய்கிறேன். நன்றி!
http://i1087.photobucket.com/albums/...t%20-2/upu.jpg
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்
இதுவரை பார்த்திராத இரு திலகங்களின் இணையில்லா விளம்பரத்தை பதிவு செய்த இனிய நண்பர் நெய்வேலி திரு வாசுதேவன் அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றி..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
Quote:
Originally Posted by
vasudevan31355
இணையத்தில் இதுவரை வெளிவராத மிக மிக மிக அரிய ஆவணம்.
பெரும்பான்மையோர் பார்த்திராத ஆவணம்.
பாதுகாக்கப் பட வேண்டிய பொக்கிஷம்.
எங்கு தேடினாலும் கிடைக்காத அற்புத ஆவணம்.
நடிகர் திலகம், மக்கள் திலகம் என்ற இரு திலகங்களும் நடிப்பதாக ஒரே சமயத்தில், ஒரே பக்கத்தில் இடதும், வலதுமாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளிவந்த 'உத்தம புத்திரன்' பட விளம்பரம்.
நடிகர் திலகம் Filmography யில் தற்சமயம் 'உத்தமபுத்திரன்' படத்தைப் பற்றி பதிவுகள் இடப்பட்டுள்ளன. எனவே இந்த அரிய, அற்புத விளம்பரம் அதற்கு பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேலாக இந்த ஆவணத்தை போற்றிப் பாதுகாத்து வருகிறேன். இப்போது இணையத்தில் அனைவரும் கண்டு மகிழ இந்நன்னாளில் பதிவு செய்கிறேன். நன்றி!
http://i1087.photobucket.com/albums/...t%20-2/upu.jpg
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்
திரு வாசுதேவன் அவர்களுக்கு
தாங்கள் பதிவிட்ட இந்த ஆவணத்திற்கு
நன்றி
எஸ். ரவிச்சந்திரன்
---------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
----------------------------------------------
-
உழைப்பாளர்கள் தினம்
ஆவணகாப்பாளர் தினமாக இன்று அறிவிக்கலாம் .
ஏனென்றால் அரிய ஆவணமான உத்தமபுத்திரன் விளம்பரம் - காண கண் கோடி வேண்டும் .
இனிய நண்பரே
வாசுதேவரே
இன்றைய உங்கள் முதல் ஆவணம் ---- நல்ல நாள் இன்று வந்துள்ளது .
உங்களின் ஆவண பெட்டகத்திலிருந்து அரிய ஆவணங்களை எதிர்பார்க்கும்
நட்புடன்
வினோத்
-