CHENNAI - SAFIRE
MAKKAL THILAGM MOVIE KANNITHAI RELEASED IN 1965
http://i60.tinypic.com/15ry0w6.jpg
Printable View
CHENNAI - SAFIRE
MAKKAL THILAGM MOVIE KANNITHAI RELEASED IN 1965
http://i60.tinypic.com/15ry0w6.jpg
Albert Theater Rs. 70 /- - Booking Status for Sunday 16th March Evening Show - Aayirathil Oruvan -
Plans filling fast ! Rush up to avoid disappointments!
http://i501.photobucket.com/albums/e...psfd13a5cc.jpg
Albert Theater Rs. 85 /- Booking Status for Sunday 14th March Evening Show - Opening Day - Aayirathil Oruvan -
Plans filling fast ! Rush up to avoid disappointments !
http://i501.photobucket.com/albums/e...ps97e2e239.jpg
AVM Rajeshwari Theater Rs. 40 /- Booking Status for Sunday 16th March Evening Show - Opening Day - Aayirathil Oruvan -
Plans filling fast ! Rush up to avoid disappointments !
http://i501.photobucket.com/albums/e...ps120631b9.jpg
திவ்யா பிலிம்ஸ் திரு சொக்கலிங்கம் அவர்களின் கடுமையான உழைப்பில் மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன்
படம் புது பொலிவோடு அகன்ற படமாக டிஜிடல் வடிவமாக திரைக்கு வருவது திரை உலக ரசிகர்களுக்கு பெருமையான செய்தி .
49 ஆண்டுகள் முன் வந்த மாபெரும் வெற்றி படத்தை மீண்டும் தரமான தொழில் நுட்பத்தில் மெருகேற்றி ரசிகர்களுக்கு விருந்தாக திரு சொக்கலிங்கம் அவர்கள் நமக்கு தந்துள்ளார் . அவருக்கு மக்கள் திலகத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம் .
இதுவரை எந்த ஒரு படமும் மறு வெளியீட்டில் ஒரே நேரத்தில் 100 அரங்குகளில் திரையிடப்படவில்லை .முதல் முறையாக ஆயிரத்தில் ஒருவன் இந்த சாதனையை துவக்கியுள்ளார் .
சாதனையின் பிறப்பிடம் ...... சரித்திர நாயகன் .. மக்கள் திலகம் . மீண்டும் சாதனைகளை துவக்க வருகிறார் .
திரை அரங்கிற்குள் விசில் சத்தம் - கைத்தட்டல்கள் - ஆராவாரங்கள் -ரசிகர்கள் தங்களை மறந்து
படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்தது - யாருடைய படம் ? சந்தேகமில்லை . அது
எம்ஜிஆர் படம்தான் .என்ன ஒரு காந்த சக்தி . எம்ஜிஆரின் பாடல் காட்சிகளிலும் , சண்டை காட்சிகளிலும்
ரசிகர்களை மெய் மறக்க செய்தவர் அவருடைய உடைகள் மிகவும் கச்சிதமாக , புதுமையாக , பல வண்ணங்களில் ஜொலிக்கும் .
குளோஸ் -அப் காட்சிகளில் எம்ஜிஆரின் பிம்பம் மிகவும் அழகாக இருக்கும் .ரசிகர்களின் உள்ளங்களில் சுலபமாக பதிந்து விடும் .
http://i58.tinypic.com/15dvyol.jpg
குறிப்பாக அவருடைய வண்ணப்படங்களில் அவருடைய தோற்றம் - விக் - பிரமாதமாக இருக்கும் . மாறுவேட தோற்றத்தில் அவரை வெல்ல யாராலும் முடியாதுஅந்த அளவிற்கு பொருத்தமாக இருக்கும் .
குலேபகாவலி - பாக்தாத் திருடன் - தாய் சொல்லைதட்டதே - ராஜாதேசிங்கு - படகோட்டி - தேடிவந்த மாப்பிள்ளை
ரிக்ஷாக்காரன் - நீரும் நெருப்பும் - நீதிக்கு தலைவணங்கு - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் போன்ற படங்களில்
அருமையான மாறு வேடத்தில் தோன்றி ரசிகர்களின் பாராட்டை பெற்றவர் .
காஞ்சித்தலைவன் - கொடுத்து வைத்தவள் - தொழிலாளி - கலங்கரைவிளக்கம் - ஆசைமுகம் - நாடோடி -சந்திரோதயம் தனிப்பிறவி போன்ற படங்களில் எம்ஜிஆர் மிகவும் அழகாக - இளமையுடன் காட்சி அளிப்பார் .
இன்னும் வரும் ....
நன்றி - எம்ஜிஆர் ரசிகனின் பார்வையில் எம்ஜிஆர் ..
http://i58.tinypic.com/5kpwk2.jpg
இந்த வார குங்குமம் இதழில் வந்த செய்தி.
நன்றி.: குங்குமம் இதழ்.
ஆர். லோகநாதன்.
http://i59.tinypic.com/2v1lswm.jpg
இன்றைய தினத்தந்தி விளம்பரத்தில் , வட சென்னையில் உள்ள பாரத்
திரைஅரங்கம் இணைக்கப்பட்டுள்ளது.