ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்
தாயும் உன்னை காணத்தானே தவிச்சு நான் ஓடி வந்தேன்
ராத்திரி தூங்காமல்
நான் தவிக்க ராஜனின்
லீலைகள் நோய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ்
Sent from my SM-N770F using Tapatalk
பொறந்த ஊருக்கு புகழை தேடு
வளந்த நாட்டுக்கு பெருமை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்பின் பெருமை அருமை அதனை மனம் அன்றி வாயில் சொல்லத்தரமா
எல்லை தாண்டாதிக
என்னை தூண்டாதிக
என் வாயோடு வாய் வெக்க
வக்கீலு வெக்காதீக
சுத்தி சுத்தி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆடுங்கடா என்ன சுத்தி நான் அய்யனாரு வெட்டுக் கத்தி
ஆல மரத்துக்கு
ஜடைகள் பின்னித்தான்
பூக்கள் வைக்கலாமே
ஊரோரம்
அய்யனாரிடம் கத்தி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காதல் கொண்டு நான் பேச கத்தி தூக்கி நீ வீச
பக்கம் வந்து தொட்டு பேசும் கனவுகள்
Sent from my SM-N770F using Tapatalk