திரு திருடா திரு திருடா
தீஞ்சுவை நானடா
திரு திருடா திரு திருடா
தீண்டியே பாரடா
கை வாளால் என்னைத்தொட்டு
முத்தத்தால் வெட்டு வெட்டு
முந்தானை கட்டுப்போட வாராய் வா
காலோடு கால்கள் எட்டு
பேசாதே பந்தல் கட்டு
காற்றோடு கூட்டிப்போக வாராய் வா
வா...வந்தால்…சாவேன்
Printable View
திரு திருடா திரு திருடா
தீஞ்சுவை நானடா
திரு திருடா திரு திருடா
தீண்டியே பாரடா
கை வாளால் என்னைத்தொட்டு
முத்தத்தால் வெட்டு வெட்டு
முந்தானை கட்டுப்போட வாராய் வா
காலோடு கால்கள் எட்டு
பேசாதே பந்தல் கட்டு
காற்றோடு கூட்டிப்போக வாராய் வா
வா...வந்தால்…சாவேன்
தொல்லையென நீயும் என்னை நினைத்தாலே நிம்மதியை நீபெற துணை புரிந்து
சாவேன் நான் சேர்ந்தாலும் சந்தோசம்
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்
கருவேலங் காட்டுக்குள்ள கட்டி வெச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது அட என்ன பேசுது
முள்ளு வெட்ட வந்த முத்தம்மாளுக்கும்
வெறகு வெட்ட வந்த வேளார் மகனுக்கும்
பொருத்தம்
திருமண பொருத்தம் பார்த்தாச்சு
அதுக்கொரு தேதியும் வச்சாச்சு
மனசு நெனச்சது போல்
நடக்க உரிமை
அழகே சுகம் வளர வளர
நினைவே தினம் பழக பழக
உரிமையில் அழைக்கிறேன்
உயிரிலே கலந்து மகிழ
வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயில்குப்பம் குருவிய போல
தூக்கத்தில் சிரிக்கிறேன் தன்னாலே
ஏக்கத்தில் தவிக்கிறேன் பொண்ணாலே
ஒரு கரப்பான்பூச்சி போலே என்ன கவுத்து போட்டாளே
மோசமா கடிக்குற கண்ணாலே
ஒய்யாலே கவுத்துப்புட்டாளே என் மனச
ஒய்யாலே
போன மாசம் பார்த்த நிலா
என்னோடு உலா வந்தாலே ஒய்யாலே
குறிலே குறிலே குயிலே
நெடிலே நெடிலே குழலே எலே
ஏலே மச்சி மச்சி தல சுத்தி சுத்தி உன் புத்தி