:)
Printable View
:)
359. குதிர மேல வந்தவுஹலா இருந்தாலும் குணம் இல்லயினா கூறுகெட்டுதேய்ன் போயாஹனும்.
:)
http://dailythanthi.com/article.asp?...date=6/23/2009
சட்டசபையில் பழமொழி = வெளி நடப்பு :-(
வரிப்பணம் ?
Quote:
Originally Posted by app_engine
360. நொண்டி குதிரைகள் வண்டி இழுக்காது.
:thumbsup: :thumbsup: :thumbsup:
awesome Kirukan !!
what is the meaning of valappam #358 plz & thank u!
pp maam neenga ezhuthina encouraging words is surely going to bring out more gems of pazhamozhi from both punaimaaran & kirukan on this thread ;-)
:notworthy:
vaLappam can mean either 'goings on' (news) or 'madness' (rush).Quote:
Originally Posted by suvai
361. சங்குல வாத்தா தீர்த்தம், சட்டியில வாத்தா தண்ணி.
362. கோழிய கேட்டா கொழம்பு வக்கிறாங்க?
363. குண்டு பட்டு சாகாதவன், வண்டு கடிச்சு செத்தானாம்.
364. குதுர குருடனாலும், கொள்ளு திங்கிறதுல கொறச்சல் இல்ல.
365. பன்னுக்கே வழியில்ல பயபுள்ள பட்டு சொக்கா கேக்கான்.