அன்பு பம்மலார் சார்,
தங்கள் அன்பு பாராட்டிற்கு உன்னதமான என் நன்றிகள். உத்தமன், எங்கள்தங்கராஜா, திரிசூல தகவல்களுக்கு நன்றி! திரிசூலம் வீடியோ சுட்டிகளுக்கும் நன்றி!
Printable View
அன்பு பம்மலார் சார்,
தங்கள் அன்பு பாராட்டிற்கு உன்னதமான என் நன்றிகள். உத்தமன், எங்கள்தங்கராஜா, திரிசூல தகவல்களுக்கு நன்றி! திரிசூலம் வீடியோ சுட்டிகளுக்கும் நன்றி!
Nov,
Great work done in avoiding needless controversies.
Pammalar Sir,
Nice stills from Andavan Kattalai,Kulamagal Radhai.(I enjoyed songs and one car scene with Devika.)Andavan Kattalai Devika is fabulous in Azhage Vaa with fringe of hairs covering her face, Drama rehearsal scene(her smile was aped by Madhuri Dixit).Thanks for info by Ramajayam.
Vasu Sir,
Stills were fabulous and sensational Devika spoilt my sleep.
Murali Srinivas,
Great article in Behindwoods.Extra-ordinary Language.Thanks.
KCS,
Great articles. You are the best news maker in our camp.
டியர் பம்மலார்,
தூத்துக்குடி செய்தியை சாத்துக்குடி ஜூஸ் போல இனிப்பாக வழங்கிய தங்களுக்கும் ராமஜெயம் அவர்களுக்கும் நன்றி. உத்தமக் கடவுளின் திருத்தலத்தில் உத்தமர் விஜயம் பொருத்தமானதே. திரிசூலம் பாய்ந்து வருகுது.... சூப்பர் நியூஸ்..
உத்தமன் ஸ்டில்கள் சில..
http://i872.photobucket.com/albums/a.../uthaman03.jpg
http://i872.photobucket.com/albums/a.../uthaman02.jpg
http://i872.photobucket.com/albums/a.../uthaman01.jpg
'சூரக்கோட்டை ராஜா'வின் ஜூன் மாத ஜூஸ்கள்
அமர தீபம் (29-6-1956)
http://sim.in.com/25/5e2b07597114d9a...74e04f08_t.jpg
http://s5.tinypic.com/31475vk.jpg
http://sim.in.com/2/2551078b7dfc7755...78eaf_ls_t.jpg
http://i1098.photobucket.com/albums/...Deepam0009.jpghttp://i1098.photobucket.com/albums/...Deepam0006.jpg
http://i1098.photobucket.com/albums/...Deepam0008.jpghttp://i1098.photobucket.com/albums/...Deepam0010.jpg
"பச்சைக் கிளிப் பாடுது"...
http://www.youtube.com/watch?v=366an...yer_detailpage
"தேன் உண்ணும் வண்டு"...
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=LLAIlKFdxc0
"ஜாலிலோ ஜிம்கானா"...
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=LLAIlKFdxc0
அன்புடன்,
வாசுதேவன்.
வாசு சார்,
தங்கள் உடல் நிலை இடம் கொடா நிலையிலும், நடிகர்திலகத்தை,அவரது ஆராதனையாளர்களை முன்னிட்டு, இவ்வளவு சிரத்தை எடுக்கும் தங்களுக்கு நாங்கள் ஏழேழு ஜென்மத்திலும் கடன் பட்டுள்ளோம். ஆனால் தங்கள் கழுத்து, கைகள் முதலிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள உபாதைகளை சிரத்தையாய் கவனித்து கொள்ள, அனைத்து பதிவர் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன். சுவர் நன்கு இருந்தால்தான் சித்திரம்.
படிக்காத மேதை (25-6-1960)
http://i1087.photobucket.com/albums/...31355/4-51.jpg
http://www.ritzpixar.com/images/v26f...kmm6r3fnja.png
http://www.ritzpixar.com/images/cmb8xws0mu5gp3oft9.png
http://www.ritzpixar.com/images/dtul...56oesbp8su.png
http://www.ritzpixar.com/images/9qrs...4yyqwcq0e8.png
http://www.ritzpixar.com/images/9hlj...1khuqcxz8b.png
http://www.ritzpixar.com/images/6s0j...ms23kzpvki.png
http://www.ritzpixar.com/images/jnik...t6iwkeufvw.png
அன்புடன்,
வாசுதேவன்.
படிக்காத மேதை நிழற்படங்கள் தொடர்கின்றன...
http://www.whatsonindia.com/WhatsOnT...0000023850.jpg
http://i1098.photobucket.com/albums/...dhai000004.jpghttp://i1098.photobucket.com/albums/...dhai000008.jpg
http://i1098.photobucket.com/albums/...dhai000009.jpghttp://i1098.photobucket.com/albums/...dhai000007.jpg
http://i1098.photobucket.com/albums/...dhai000006.jpghttp://i1098.photobucket.com/albums/...dhai000005.jpg
http://i1098.photobucket.com/albums/...dhai000003.jpghttp://i1098.photobucket.com/albums/...dhai000002.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
படிக்காத மேதையில் ,எனக்கு பிடித்த காட்சிகளில் ஒன்றான சிவாஜி-சௌகார் முதலிரவில்,மாமாவுடன் அவர் காரில் சென்ற அனுபவத்தை விவரிப்பார். சமீபத்தில் வெளியான எந்த DVD யிலும் அந்த காட்சி இல்லை. அது யாரிடமாவது இருந்தால்,தயவு செய்து uplaod செய்யவும்.
"ஒரே ஒரு ஊரிலே"
http://www.youtube.com/watch?v=Uh3980VY49Y&feature=player_detailpage
"எங்கிருந்தோ வந்தான்"
http://www.youtube.com/watch?v=rV8yRtU8jmo&feature=player_detailpage
"சீவி முடிச்சி சிங்காரிச்சி"...
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=UFD_RsdulWw
அன்புடன்,
வாசுதேவன்.