http://i39.tinypic.com/r1ljfc.jpg
Printable View
DAILY 4 SHOWS AT COIMBATORE ROYAL
http://i43.tinypic.com/2zss3fo.jpg
http://i42.tinypic.com/2s0jpr5.jpg
http://i44.tinypic.com/6h6mg5.jpg
http://i42.tinypic.com/142riqe.jpg
makkal thilagathin 'meenava nanban' at coimbatore royal soon
https://www.youtube.com/watch?featur...PL-tdw#at=1138
டி.எம் .எஸ் ஸின் முரட்டு பக்தன் எம் .கோவிந்தராஜ் (எம் எஸ்.சி) தொழில் அதிபர்க்கு நன்றி. தூத்துக்குடி நகரில் 14/04/2013 அன்று பாடல் சக்ரவர்த்தி அய்யா அவர்கள் கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சி. டி எம் எஸ் அய்யா அவர்களை கௌரவ படுத்தி சரித்திரத்தில் இடம் பெற்று உள்ளார். டி எம் எஸ் படலை போல் இவர் பெயரும் நிலைத்து நிற்கும். யாருக்கும் கிடைக்காத இந்த பெயர் திரு எம் .கோவிந்தராஜ் அவர்களுக்கு கிடைத்ததற்கு டி எம் ஈஸ் ரசிகர்கள் அவர்கள் தொண்டர்பு கொண்டு வாழ்த்துவார்கள். தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி: +919443323215
Thanks to டி.எம்.சௌந்தரராஜன் எம். திராவிடச் செல்வம், Singapore
Part 2 to follow soon
டியர் esvee சார்,
தாங்கள் தொகுத்தளித்த 1968-ல் கோயில் மாநகரில் கோமகன் எம்.ஜி.ஆர். அவர்களின் பட சாதனைப் புள்ளிவிவரங்கள் நன்று !
அதில் சிற்சில திருத்தங்கள் செய்து இன்னும் துல்லியமாக:
[எண். திரைப்படம் - வெளியான தேதி - வெளியான அரங்கம் - ஓடிய நாட்கள்] என்கின்ற ஃபார்மெட்டில்:
1. ரகசிய போலீஸ் 115 - 11.1.1968 - சிந்தாமணி - 93 நாட்கள்
2. தேர்த்திருவிழா - 23.2.1968 - சென்ட்ரல் - 49 நாட்கள்
3. குடியிருந்த கோயில் - 15.3.1968 - நியூசினிமா - 133 நாட்கள்
4. கண்ணன் என் காதலன் - 25.4.1968 - சிந்தாமணி - 92 நாட்கள்
5. புதிய பூமி - 27.6.1968 - அலங்கார் - 64 நாட்கள்
6. கணவன் - 15.8.1968 - தங்கம் - 43 நாட்கள்
7. ஒளி விளக்கு - 20.9.1968 - ஸ்ரீமீனாட்சி - 147 நாட்கள்
8. காதல் வாகனம் - 21.10.1968 - அலங்கார் - 39 நாட்கள்
அன்புடன்,
பம்மலார்.
மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்கள் : 20
46-ம் ஆண்டு துவக்கம் [1968 - 2013]
புதிய பூமி [வெளியான தேதி : 27.6.1968]
மக்கள் திலகத்தின் 98வது திரைக்காவியம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷம்
முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 21.6.1968
http://i1110.photobucket.com/albums/...577df7a018.jpg
பூமி செழிக்கும்.....
அன்புடன்,
பம்மலார்.
thanks for the corrections pammalar sir
super postings.
Thanks a lot, esvee Sir..!
http://www.rajtamil.com/wp-content/u...adaithavan.jpg
தங்க மனம் படைத்த, தயாள குணம் படைத்த தமிழகம் ஆண்ட மன்னனின் கொள்கையை பறைசாற்றும் தனிப்பெரும் காவியம் 'பணம் படைத்தவன்' திரைப்படம் புதுச்சேரி நியூடோனில் இன்று முதல் (27.06.2013) தினசரி நான்கு காட்சிகளாக திரையிடப்படுகிறது.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
today onwards at delite, coimbatore
http://i41.tinypic.com/nw08pc.jpg
தாய்க்கு தலைமகன் டிலைட் திரை அரங்கில் 31.08.2012 அன்று திரையிடப்பட்டு 10 நாட்கள் ஓடியது.
அதே திரைஅரங்கில் 10 மாதத்திற்கு பின் இன்று முதல் திரையிடப்பட்டுள்ளது.
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
மக்கள் திலகத்தின் இந்த வார திரை அரங்கில் நடை பெறும் படங்கள்
28.6.2013
திருப்பரங்குன்றம் - லக்ஷ்மி - எங்க வீட்டு பிள்ளை
புதுவை - நியூ டோன் - பணம் படைத்தவன்
கோவை - டிலைட் - தாய்க்கு தலைமகன்
thaikku thalaimagan-1967
http://i40.tinypic.com/otqgc2.jpg
காலத்தை வென்றவன் காவியம் ஆனவன்
பாரத ரத்னா எம்.ஜி.ஆர்...
http://i1318.photobucket.com/albums/...ps8c706165.jpg
(source: http://www.mensxp.com/special-featur...l-time.html#15)
உலக சாதனை நாயகன் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். ஒருவரே !
1. தனது பழைய படங்களின் மறு வெளியீட்டின் மூலம், வினியோகஸ்தர்களை அன்றும், இன்றும் இனி என்றும் வாழ வைப்பது இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.
2. Repeated audience கொண்ட ஒரே நடிகர் வசூல் பேரரசர் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.
3. அதிக அளவில் ரசிகர் மன்றங்கள் கொண்ட ஒரே நடிகர் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.
4. ஆண் - பெண் என்ற இரு பொதுவான மனித வகையினரை, அதிக எண்ணிக்கையில், ரசிகர்களாகவும், பக்தர்களாகவும் கொண்ட ஒரே நடிகர் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.
5. சிறு வேடங்களில் நடித்து, தனது திரை உலக வாழ்க்கையை துவக்கி, 11 ஆண்டுகளுக்குப்பின் கதா நாயகனாக நடித்து, பெரும் புகழ் பெற்ற வரலாற்று நாயகன் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.
6. பாடத் தெரிந்தவர்கள் மட்டுமே கதா நாயகனாக நடிக்க முடியும் என்ற நிலையினை மாற்றி, பாடல் காட்சிகளில் பின்னணி குரலில் நடித்து, பின்னாளில் வந்த இதர கதாநாயக நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து எதிர்ப்புக்களிடையே எதிர் நீச்சல் அடித்து, எதிரிகளை ஏங்க வைத்த ஒரே நடிகர் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.
7. எக்காலத் தலைமுறையினரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில், தத்துவ பாடல்களையும், மென்மையான காதல் பாடல்களையும் தனது திரைப்படங்களில் இடம் பெறச் செய்த ஒரே நடிகர், நடிக மன்னன் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே. .
சாதனைப் பட்டியல் தொடரும்.
சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i1318.photobucket.com/albums/...psed002d4f.jpg
to be continued...
Continuation...
http://i1318.photobucket.com/albums/...pse1f3b7ca.jpg
படம் சொல்லும் பாடம்
http://i39.tinypic.com/2n176ec.jpg
காலத்தை வென்ற காவியநாயகனின் பணம் படைத்தவன் திரைப்படம் புதுச்சேரி நியூடோன் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது..இத்திரைப்படத்தில் சொல்லப்படாத நற்போதனைகளே இல்லை என்று சொல்லலாம்..ஒரு திரைப்படம் தயாரிக்கும்போது ஏதோ ஒரு மையக்கருத்தை வைத்தே எடுப்பார்கள்..ஆனால், ஒரு மனிதனுக்கு, ஒரு சமூகத்திற்கு, ஒரு நாட்டிற்கு எத்தனை நல்ல கருத்துகள் இருக்குமோ அத்தனையும் சொல்லப்பட்டிருப்பதுதான் இத்திரைப்படத்தின் சிறப்பம்சமாகும்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்கள் : 21
46-ம் ஆண்டு துவக்கம் [1968 - 2013]
புதிய பூமி [வெளியான தேதி : 27.6.1968]
மக்கள் திலகத்தின் 98வது திரைக்காவியம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷம்
முதல் வெளியீட்டு விளம்பரம் : முத்தாரம் : 1.7.1968
http://i1110.photobucket.com/albums/...fe010958a6.jpg
பூமி செழிக்கும்.....
அன்புடன்,
பம்மலார்.
மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்கள் : 22
46-ம் ஆண்டு துவக்கம் [1968 - 2013]
புதிய பூமி [வெளியான தேதி : 27.6.1968]
மக்கள் திலகத்தின் 98வது திரைக்காவியம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷம்
பத்திரிகை விமர்சனம் : முத்தாரம் : 15.7.1968
http://i1110.photobucket.com/albums/...16dadbd28c.jpg
அன்புடன்,
பம்மலார்.
Thanks for your compliments, Ravichandran Sir !
PUDHIYA BHOOMI 'Pesum Padam' wrapper looks awesome !
Warm Wishes & Regards,
Pammalar.
மக்கள் திலகத்தின் ''புதிய பூமி '' முத்தாரம் இதழின் விளம்பரம் மற்றும் விமர்சனம் ஒரிஜினல் பேப்பர் பதிவுகள் அருமை .
நன்றி பம்மலார் சார் .
'மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்கள்'
பதிவுக்கு நன்றி..பம்மலார் ஸார்.
thanks shailesh sir
http://youtu.be/Hih-i1_cJmo