-
water falls ல் கால்களை நினைக்கும் ஒரு பெண்ணை பார்த்து கொண்டே நடக்கும் ராஜசேகர் அவர்களின் காலில் அடிபட்டு விடுகிறது , அதை சரி படுத்த பக்கத்தில் இருக்கும் சிங் சிங் வீட்டுக்கு வழி சொல்லுகிறார் அந்த பெண் , ராஜசேகர் அங்கே சென்ற உடன் தான் தெரிகிறது சிங் சிங் என்பவர் தமிழர் என்றும் அவர் முழு பெயர் சிங்கபட்டி சிங்காரம் என்றும் , waterfalls ல் சந்தித்த பெண் தான் சிங் சிங்கின் மகள் நீலா என்றும் தெரிய வர , ராஜசேகர் அவர்களுக்கு நன்றாக வைத்தியம் நடக்கிறது , அப்புறம் நன்றாக சாப்பாடு சமைத்து தர பட அவர் வீட்டின் ஒரு அங்கத்தினர் ஆக அங்கே தங்குகிறார் . நீலா , ராஜசேகர் இருவரும் காதலிக்கிறார்கள்
கட்
ராஜசேகர் மீண்டும் நீலாவை தேடுகிறார் ,பக்கத்துக்கு எஸ்டேட் ல் விசாரிக்கும் பொது , நீலா தன் தந்தை இறந்த உடன் இங்கே வேலை செய்த விவரமும் ,சிங் சிங்க்கு மூலிகை பறித்து தரும் வில்சன் தான் அவர்களுக்கு அடிக்கலாம் கொடுத்த விவரமும் அவருக்கு ஒரு குழந்தை பிறந்த விவரமும் , பித்து பிடித்த பெண்ணாக நீலா இருக்கும் விவரமும் தெரிய வர அங்கே செல்லும் ராஜசேகர்க்கு கிடைக்கும் செய்தி நீலா இறந்து பல வருடங்கள் ஆகி விட்டது என்பதும் , ஷாப்பிங் சென்ற ராஜி (நீலாவின் மகள் ) மீண்டும் வீட்டுக்கு வரவில்லை என்பதும் , ஆனால் மாச மாசம் பணம் மட்டும் வந்து விடுகிறது என்று செய்தி தான் (வில்சன் மகன் சொல்லும் விபரம் ). மேலும் நீலாவின் பெட்டியை கொடுக்கிறார் வில்சனின் மகன் , அதில் ஒரு வெள்ளை மாலை(சங்கு போன்ற டிசைன் ல் ) இருக்கிறது .
கட்
-
படகு சாவரி செல்லும் இடத்தில் ராஜசேகர் , நீலா இருவரும் கணவன் மனைவியாக வாழ்கிறார்கள் , அப்பொழுது ஒரு மாலை வாங்கி தந்து , தாலி போலே பாவித்து நீலா கழுத்தில் போடுகிறார் ராஜசேகர் , நீலாவின் தந்தையின் அனுமதியும் கிடைக்கவே , இந்திய திரும்பி தன் படிப்பை முடித்து விட்டு , இங்கே வந்து நீலாவை கல்யாணம் செய்து கொள்வதாக சொல்லலி விட்டு இந்தியா திரும்புகிறார் ராஜசேகர்
கட்
ஒரு நாள் மருந்து வாங்க போகும் பொது நீலாவின் சாயலில் இருக்கும் பெண்ணை பார்க்கிறார் ராஜசேகர் , அந்த பெண் இருக்கும் இடம் ஒரு விபசார விடுதி , அங்கே போய் தனியாக அவரிடம் பேசும் பொது தெரியவருகிறது அவர் தான் தன் மகள் ராஜி என்றும் ,சில வர்ஷமாக இங்கே இருபதாகவும் சொல்லுகிறார் , அவர் எதை பற்றியும் கவலை படாமல் cigarette பிடித்து கொண்டு , தண்ணி அடித்து கொண்டு வாழுகிறார். தினமும் அவர் இருக்கும் இடத்துக்கு போகும் ராஜசேகர் கொஞ்ச காலம் தன் மகள் தன் கூட இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த விடுதியின் owner மனோரமாவிடம் பணம் கொடுத்து ராஜியை அழைத்து வருகிறார்
முதலில் ராஜசேகர் கூட இருக்கும் போதும் தன் பழைய வாழ்கையை வாழ நினைக்கும் ராஜி பிறகு ராஜசேகர் ஆலோசனை , கண்டிப்பு காரணமாக கொஞ்சம் மாறுகிறார் , அந்த முதல் மாற்றம் அவர் உடை , அடுத்தது பாஷை . ராஜசேகர் ராஜியின் எதிர்காலம் பற்றி பேச்சு எடுக்க
தான் ஒரு நபரை விரும்பிய விஷியத்தை சொல்லும் ராஜி , அவர் கூட சேர்ந்து வாழ விருப்பம் என்று கூற ,அவர் வீட்டுக்கு செல்லும் ராஜசேகர் , ராஜிக்கு ஒரு அதிர்ச்சி , அந்த நபர் ராஜி கிடைக்காத காரணத்தினால் கல்யாணம் செய்து கொண்டு விட்டார் என்ற அதிர்ச்சி தான் அது .
-
ராஜசேகர் ராஜியிடம் இந்த விபசார தொழிலுக்கு எப்படி வந்து மாடி கொண்டாய் என்று கேட்கும் பொது மூர்த்தி என்ற நபர் தன் தாத்தா
சிங் சிங்கிடம் தொழில் கற்க வந்து சென்றதாகவும் , தன் அம்மாவுக்கு மருந்து வாங்க சென்ற பொழுது மூர்த்தி ஆட்களை வைத்து தன்னை கெடுத்து விட்டதாவும் , வேறு வழி இல்லாததால் இந்த தொழிலுக்கு வந்த விபரமும் சொல்ல , வெடித்து அழுகிறார் ராஜசேகர்
தன் மகளை தன் கூடவே வைத்து கொள்ள , மனோரமாவிடம் blank cheque கொடுத்து விட்டு , வீட்டுக்கு வந்த உடன் , ராஜி குடித்து கொண்டு இருபதையும் , விபச்சாரம் செய்து சம்பாதித்த பணத்தையும் பார்க்கும் ராஜசேகர் ராஜியை அடித்து விரட்டுகிறார்
ராஜி மீண்டும் மனோரமாவிடம் செல்லுகிறார் , அங்கே மனோரமா ராஜசேகர் பணம் தந்த விபரமும் , அவரின் எண்ணத்தையும் சொல்லுகிறார் மனோரமா . அவரின் அன்பில் இருந்து வெளியே வரவே தான் நாடகம் ஆடியதாக சொல்லும் ராஜிக்கு , மனோரமா அறுதல் சொல்லி ராஜசேகரை கல்யாணம் செய்து கொண்டு வாழ யோசனை தருகிறார்
-
மீண்டும் ராஜசேகர் வீட்டுக்கு செல்லும் ராஜி தன்னை கல்யாணம் செய்து கொள்ள சொல்லுகிறார் , கோபம் படும் ராஜசேகர் என்னை பார்த்தல் வேற எந்த உணர்ச்சியும் வர வில்லையா என்று கேட்டு விட்டு நான் தன் உன் தந்தை என்று சொல்லுகிறார்
மேலும் இந்திய சென்ற உடன் படிப்பை முடித்து விட்டு ட்ரெக்கிங் சென்ற இடத்தில் , தன் எதிரிக்கு (காலேஜ் படிக்கும் பொது ) மூச்சு மூட்டியதாகவும், தான் அறுவைசிகிச்சை செய்யும் பொது அவர் இறந்து விடவே , 7 வருட சிறை தண்டனை அனுபவிக்க நேரிட்டதாகவும் விவரிக்கிறார் , 7 வருடம் கழிந்ததால் தன்னை மறந்து பொய் இருப்பார் என்று நினைத்து அவர்(நீலா ) வாழ்க்கையில் குறிக்கிட நினைக்கவில்லை என்றும் சொல்லுகிறார் , இந்த உண்மையை நீ திருந்திய உடன் சொல்லவேண்டும் என்று நினைத்தேன் என்று சொல்லும் ராஜசேகர் யை நம்ப மறுக்கிறார் ராஜி . அடுத்த நாள்
ஊருக்கு செல்லும் நாளும் வரவே ராஜசேகர் காரில் செல்லும் பொது , வழியில் ராஜியை பார்க்கிறார் ராஜசேகர்
கண்கள் பனிக்க , இருவரும் சேர்ந்து விடுகிறார்கள்
-
Analysis :
முதலில் இது போன்ற ஒரு sensitive subject யை எடுத்ததுக்கு இயக்குனர் AC TIRLOCKCHANDAR அவர்களுக்கும் , கத்தி மேல் நடக்கும் கதையில் கொஞ்சம் அசந்தாலும் விரசமாகிவிடும் அபாயம் இருக்கும் கதையில் தன் வசனத்தினால் மெருகு மட்டுமே சேர்த்து இருக்கும்
கலை வித்தகர் ஆரூர் தாஸ் அவர்களுக்கும் , நடிப்பில் மீண்டும் முத்திரை படித்து இருக்கும் சிவாஜி சார்க்கும் , ஸ்ரீ பிரியா மேடம் அவர்களுக்கும் ஒரு hats ஆப்
இந்த படத்தில் சிங்கப்பூர் அழகை அழகாக படம் பிடித்து உள்ளார் விஸ்வநாத் ராய் , படம் போடும் போதே தன் RR மூலம் நம்மளை கவர்ந்து விடுகிறார் திரு MSV அவர்கள் .
அந்த காலத்திலயே கதை பிளாஷ் back & present situation க்கும் மாறி மாறி கதை சொல்லும் பாணி முற்றிலும் புதுமை , நேர்த்தி , கொஞ்சம் கூட குழப்பம் இல்லாத திரைகதை
முதல் காட்சியில் நம்மவர் விமானத்தில் இருந்து இறங்கும் அழகில் இன்னும் சொக்கி போய் உள்ளேன் . ஸ்ரீ பிரியா வை தேடி முதலில் அலையும் பொது வீண்டும் வேண்டும் பாடல் pathos version பாடல் , அதற்க்கு நம்மவர் கொடுக்கும் reaction அழவும் முடியமால் , பாரத்தை இறக்க முடியாமல் தவிக்கும் பொது நம்மளுக்கும் அந்த துக்கம் தொற்றி கொளுகிறது, அந்த பாடல் முடிவில் sunset காட்சி - perfect ending for that சாங்
தன் முயற்சி அனைத்தும் தோல்வியில் முடியும் பொது , அவர் கொடுக்கும் reaction , மேலும் தன் மனைவியின் நிலை பற்றி தெரிய வரும் பொது நம்மவர் நொருங்கி விழும் காட்சிகளில் அவர் நடிப்பை சொல்ல எனக்கு வயசு பத்தாது, அதே போன்று தன் மகளை ஒரு விலைமாது அக பார்க்கும் பொது அழவும் முடியாமல் , வெளிக்காட்டவும் முடியமால் அவர் படும் பாடு , பாவம் (மகாநதி
கமல்க்கு இது ஒரு முன்னோடி )
பின் தன் மகளிடம் நெருங்கி பழகி அவரின் இயல்பயை மாற்றும் காட்சிகளும் , அவர் படும் பாடும் , தன் மகளின் நிலையை எண்ணி கண்ணீர் வடிப்பதும், தன் மகள் தன்னை கல்யாணம் செய்ய நினைக்கும் பொது அவர் அலுத்து தீர்ப்பதும் ஒரு matured performance
கடைசி காட்சியில் சிவாஜியும் ஸ்ரீ பிரிவும் சந்திக்கும் பொது வெறும் கண்களால் பேசும் காட்சி கவிதை (jhonny படம் தான் நினைவுக்கு வருகிறது )
இந்த படம் ஸ்ரீ பிரியா அவர்களுக்கு ஒரு life time role , சிவாஜி மாதிரி ஒரு மாபெரும் நடிகர் இருக்கும் படத்தில் , ஒரு performance oriented role ஒரு gift அதுவும் வளரும் நடிகைக்கு , அதை நன்றாக உள்வாங்கி perform செய்து இருக்கிறார் ஸ்ரீ பிரியா
நீளவாக அமைதியாக , ராஜி என்ற விபச்சாரம் செய்யும் பெண்ணாக bold ஆக நடித்து இருக்கிறார் கொஞ்சம் அசந்தாலும் விரசம் ஆகி இருக்கும்
படத்தின் minus படம் கொஞ்சம் slow
மிகவும் அருமையான , ஆனால் பெரிதும் கவனத்தை பெறாத நல்ல படம்
-
Next week
1. Kaathavaraayan
2. Arunothayam
3.vilayaatu pillai
-
Quote:
Originally Posted by
Gopal,S.
அடுத்து நான் துவங்க இருக்கும் புது திரிகள்.
நடிகர்திலகத்தின் காலையுணவு.
நடிகர்திலகம் வீட்டு மீன் குழம்பு.
நடிகர்திலகம் அணிந்த காலணிகள்.
Dear Gopal Sir,
Congratulations in advance, kindly intimate when the thread is actually started
-
Tomorrow at 12 pm in Sun TV the evergreen Classic of NT's Thillana Mohanambal.
It will be a treat for the millions of Fans of NT.
-
http://www.youtube.com/watch?v=lxWNt0ZBIRk
WOW 2 GAME SHOW IN ETV TELUGU ON 25/3/2014 HOSTED BY SAI KUMAR A GREAT AND HARDCORE FAN NT. . HE IS A KANNADIGA AND ACTING IN TELUGU AND KANNADA AND VERY FEW MOVIES IN TAMIL.
THOUGH THIS GAME SHOW NO WAY RELATED TO NT, WHENEVER OPPORTUNITY/SITUATION COME, HE NEVER FAILED TO MENTION ABOUT NT AND HIS ACTING SKILL. IN THIS EPISODE, HE ALMOST MENTIONED, PRAISED OUR NT MORE THAN 3 TIMES.
ONE OF THE PARTICIPANT RAJKUMAR WHO ACTED IN TELUGU VERSION OF GOWRAVAM. (58.10 TO 58.47)
-
Quote:
Originally Posted by
Gopal,S.
அடுத்து நான் துவங்க இருக்கும் புது திரிகள்.
நடிகர்திலகத்தின் காலையுணவு.
நடிகர்திலகம் வீட்டு மீன் குழம்பு.
நடிகர்திலகம் அணிந்த காலணிகள்.
கோபால் சார், இவ்வளவுதானா உங்களால் ஆரம்பிக்கப்படும் திரிகள்? நிறைய எதிர்பார்த்தேன் உங்களிடமிருந்து. அதுவும் இப்படி மிகப்பொதுவான தலைப்புகளில் ஆரம்பித்தால், ஒவ்வொன்றையும் எத்தனை பாகங்கள் எழுதுவது? எனவே தலைப்புகளை சிறிதாகப்பிரித்து உதாரணத்திற்கு நடிகர்திலகத்தின் காலையுணவு என்பதை பிரித்து நடிகர் திலகம் வீட்டு காலை இட்லி வகைகள், நடிகர்திலகம் வீட்டு காலை தோசை வகைகள், ... என புது திரிகள் உருவாக்கலாம்; நடிகர்திலகம் வீட்டு மீன் குழம்பு என்பதை பிரித்து நடிகர் திலகம் வீட்டு நெத்திலி மீன் குழம்பு, நடிகர் திலகம் வீட்டு கருவாட்டு மீன் குழம்பு, ... என புது திரிகள் உருவாக்கலாம்; இது உங்களுக்கு என்னுடைய சிறிய அபிப்ராயமே; யாரையும் புண்படுத்தவோ, யாருடைய கருத்திற்கும் எதிராக சொல்லவேண்டும் என்பதற்காகவோ அல்ல - என்பதை உறுதிப்பட தெரிவித்துக்கொள்கிறேன்.
-
NT movies in Telugu - 106
-
NT movies in Telugu - 107
-
NT movies in Telugu - 108
-
NT movies in Telugu - 109
-
NT movies in Telugu - 110
-
NT movies in Telugu - 111
-
NT movies in Telugu - 112
-
NT movies in Telugu - 113
-
NT movies in Telugu - 114
-
NT movies in Telugu - 115
-
NT movies in Telugu - 116
-
NT movies in Telugu - 117
-
NT movies in Telugu - 118
-
NT movies in Telugu - 119
-
NT movies in Telugu - 120
-
NT movies in Telugu - 121
-
NT movies in Telugu - 122
-
NT movies in Telugu - 123
-
NT movies in Telugu - 124
-
NT movies in Telugu - 125
-
NT movies in Telugu - 126
-
NT movies in Telugu - 127
-
NT movies in Telugu - 128
-
NT movies in Telugu - 129
-
NT movies in Telugu - 130
-
NT movies in Telugu - 131
-
NT movies in Telugu - 132
-
NT movies in Telugu - 133
-
NT movies in Telugu - 134
-
NT movies in Telugu - 135