https://www.youtube.com/watch?v=Hz67CbWadz8
Printable View
EXCELLENT SONG STILL
http://i58.tinypic.com/263ap7n.jpg
BEST DIALOGUE SCENE IN PADAKOTTI
https://www.youtube.com/watch?v=12ucxk6El8s
அ தி மு க முதன் முதலில் ஆட்சி அமைத்த மாநிலம் தமிழகம் கிடையாது என்பது எத்தனை பேருக்குத் தெரியும் ?
அ தி மு க வின் முதல் முதல்வர் மக்கள் திலகம் கிடையாது , அதன் முதல் முதல்வரின் பெயர் எஸ் . ராமசாமி .
ஆமாம் , அ தி மு க தோன்றிய , பின்னர் , முதன் முதலில் ஆட்சி அமைத்தது புதுச்சேரியில் தான் 1973 ம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது , அதில் கட்சி துவங்கி 1 வருடம் கூட நிறைவு செய்யாத அ தி மு க வும் போட்டியிட்டது ,
அப்பொழுது அந்தத் தேர்தலில் , புதுச்சேரியின் 30 சட்ட மன்றத் தொகுதிகளில் 12 இடங்களை அ தி மு க பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது , எனினும் ஆட்சி அமைக்க அதற்கு பிற கட்சிகளின் ஆதரவு தேவைப் பட்டது . அங்கே இந்திரா காங்கிரசுக்கு 7 இடங்களும் , ஸ்தாபன காங்கிரசுக்கு 5 இடங்களும் , இந்திய கம்மியூனிஸ்ட் கட்சியும் தி மு க வும் தலா 2 தொகுதிகளும் , மார்க்சிஸ்ட் கம்மியூனிஸ்ட் 1 தொகுதியும் , தி மு க ஆதரவு சுயேச்சை 1 தொகுதியும் என்று முடிவுகள் அமைந்தது .
இந்தியா கம்மியூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்ம்யூநிஸ்ட் கட்சிகளின் ஆதரவை எடுத்துக் கொண்டாலும் கூட 15 இடங்கள் தான் அ தி மு க வுக்கு ஆதரவாகக் கிடைக்கும் அதில் ஒருவர் சபாநாயகர் ஆகிவிட்டால் , 14 என்று அந்த எண்ணிக்கை குறையும் . அதனால் இந்திரா காங்கிரசின் ஆதரவை கோரினார் மக்கள் திலகம் .
இதற்காக டெல்லி வந்திருந்த மக்கள் திலகத்திடம் அன்றைய பிரதமரும் காங்கிரஸ் கட்சி தலைவருமான இந்திரா காந்தி அவர்களை சந்தித்தார் . ஆதரவு தருவதாக உத்திரவாதம் அளித்த இந்திரா காந்தி , அதற்கு பதிலாக ஒரு உதவியை கேட்டார் , அப்பொழுது மாநிலங்களவைக்கு தமிழகத்திலிருந்து சுயேச்சையாக போட்டியிட்ட அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் அதிபர் ரங்கநாதனுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கப் போவதாகவும் , அ தி மு க வும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார் ....
கழகத்தின் ஆட்சி முதன் முதலில் அமைய வேண்டும் என்றால் இந்திராவின் கோரிக்கை ஏற்கப் பட வேண்டும் என்பதை புரிந்துக் கொண்ட மக்கள் திலகமும் அதற்குச் சம்மதித்தார் , ரங்கநாதனும் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார் , ஆனால் புதுச்சேரியில் எஸ் ராமசாமியின் அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்த பொழுது .
தி மு க வுடன் சேர்ந்துக் கொண்டு இந்திரா காந்தி வாக்குறுதிக்கு மாறாக காங்கிரஸ் அ தி மு க வை எதிர்த்து வாக்களிக்கத்ததால் , அந்த அரசாங்கம் கவிழ்ந்தது .
இது இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே
courtesy - net
MAJESTIC HERO
http://i61.tinypic.com/2q0kd2b.jpg
NADIGA PERASAR- SINDHANAI SIRPI - WORLD POPULAR ACTOR MAKKAL THILAGAM
http://i59.tinypic.com/2uge78z.jpg
மக்கள் திலகத்திடம் நாகேஷ்
''அண்ணே நாம இரண்டும் பேரும் நடிச்ச ஆயிரத்தில் ஒருவன் படம் சத்யம் அரங்கில் 75வது நாளை கடந்து ஓடுகிறது .இந்த படத்தை பற்றி பல்வேறு செய்திகள் வந்துள்ளதை பார்த்தீர்களா என்று கேட்கிறாரோ ?
http://i61.tinypic.com/2vbvua1.jpg
nice imagination vinodth sir
1972ல் அதிமுக உதயமான வரலாறு: தமிழக அரசியல் வரலாற்றின் திருப்புமுனை வருட செய்திகள்
எத்தகைய சூழலில் அதிமுக என்ற கட்சி உதயமானது; எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட பிரச்னையின் ஆரம்பம் எங்கே உள்ளது; எதற்காக அவர் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்; அந்தக் கால கட்டத்தில் தி.மு.க.வின் செயல்பாடு எப்படி இருந்தது; கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் என்ன? வன்முறை எவ்வாறு கட்டவிழ்த்து விடப்பட்டது....
இத்தகைய வரலாற்றுச் சுவடுகளை மறக்காமல் படித்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமா?
தினமணியில் 1972ல் வெளியான இந்தச் செய்திகளைத் திறந்து படியுங்கள்!
இவை தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவுகள்.
11 அக். 1972 * திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். தற்காலிக நீக்கம் கழக மேலிடம் நடவடிக்கை : விரிவான செய்தி
12 அக். 1972 * கருணாநிதி, எம்.ஜி.ஆர். பேட்டிகள் சர்வாதிகார புகாரை முதல்வர் மறுக்கிறார் : விரிவான செய்தி
13 அக். 1972 * எம்.ஜி.ஆர். விவகாரம்: சமரச முயற்சி தோல்வி வருத்தம் தெரிவிக்க எம்.ஜி.ஆர். மறுப்பு : விரிவான செய்தி
14 அக். 1972: * எம்.ஜி.ஆர். நீக்கம்: தி.மு.க. செயற்குழு ஏற்பு : விரிவான செய்தி
15 அக். 1972: * எம்.ஜி.ஆர். நீக்கம்: பொதுக்குழு ஏற்றது * சமரச பேச்சும் வேண்டாம் என ஒரு மனதான முடிவு : விரிவான செய்தி
16 அக். 1972: * ஓரிரு நாளில் தம்முடைய திட்டத்தை அறிவிப்பதாக எம்.ஜி.ஆர். கூறுகிறார்; ஆர்ப்பாட்டத்தை நிறுத்த ஆதரவாளர்களுக்கு கோரிக்கை : விரிவான செய்தி
18 அக். 1972 * மேலும் களையெடுப்பு உண்டா? கருணாநிதி பதில்; களை கிளம்பினால் எடுத்து எறியப்படும் மற்றவர்கள் மீது இதுவரை புகார்கள் வரவில்லை என்கிறார் : விரிவான செய்தி
19 அக். 1972:* அண்ணா திமுக-வுக்கு தனிக்கொடி- எம்ஜிஆர் அறிவிப்பு அசெம்பிளியில் எதிர்க்கட்சியில் அமருவது பற்றி யோசிப்பதாகக் கூறுகிறார் : விரிவான செய்தி
20. அக். 1972: * அண்ணா திமுக ஒட்டுகாங்கிரஸா?: கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். பதில் : விரிவான செய்தி
21. அக். 1972: * வெளியூர்களில் இருந்து காலிகள் இறக்குமதி: எம்.ஜி.ஆர். புகார் : விரிவான செய்தி
http://www.dinamani.com/specials/ara...cle1847301.ece
FROM TODAY
MADURAI - ARAVINDH
MAKKAL THILAGAM M.G.R IN ''NEERUM NERUPPUM ''.
http://i60.tinypic.com/ma9flw.jpg
Today
raj tv- nalla neram - 2pm
sun life- kudiyirunthakoil - 7 pm
முக நூலில் நண்பர் ஒருவரின் பதிவு .....
இன்றைய கால கட்டத்தில் ஒரு பழைய படம் 75 நாட்கள் கடந்து ஓடுகிறது என்றால் அது மிகப்பெரிய சாதனை .
இன்றைய தலை முறை சேர்ந்தவனான நான் ஆயிரத்தில் ஒருவன் படத்தை சென்னை -சத்யம் அரங்கில் முதல்
முறையாக பார்த்தேன் ..
என்ன ஒரு பிரமாண்டமான படம் . நேர்த்தியான திரைகதை - மனதில் பதிந்துவிட்ட தூய தமிழ் உரையாடல்கள் .
முழுக்க முழுக்க கடல் பகுதிகளில் படமாக்கப்பட்ட படம் . கண்ணுக்கு விருந்தான படம் என்பதில் மாற்று கருத்து
இல்லை . எல்லா பாடல்களும் இனிமை .
எம்ஜிஆர் என்ற மாபெரும் இமயம் நடித்த இந்த படத்தை முதல் முறையாக திரை அரங்கில் பார்த்தேன் விளைவு ..
எம்ஜிஆர் என்ற நடிகரின் இயல்பான , வீரமான , அடக்கமான நடிப்பில் மயங்கி விட்டேன் .
என்ன ஒரு அழகு முகம்
என்ன ஒரு உடற்கட்டு
என்ன ஒரு வசீகர காதல் நடிப்பு
என்ன ஒரு வீரத்தின் விளை நிலம் .
நானும் பல அன்றைய - இன்றைய ஹாலிவுட் படங்களை பார்த்து உள்ளேன் ,பல தலை சிறந்த நடிகர்களின் நடிப்பை பார்த்து ரசித்துள்ளேன் .
என்னதான் ஆங்கில நடிகர்கள் நடித்து இருந்தாலும் எம்ஜிஆர் என்ற நடிகரின் உடல் மொழி , பார்வை ,
யதார்த்தமான நடிப்பை பார்த்த போது ஹாலிவுட் நடிகர்கள் எம்ஜிஆரின் நடிப்பிற்கு ஈடாகாது .
எம்ஜிஆரின் நடிப்பை பற்றி விரிவாக அலசி ஆராய்ந்து விரைவில் என்னுடைய கருத்துகளை தெரிவிக்கிறேன் .
http://i60.tinypic.com/1214ylg.jpg
Dr. H.S.S. Lawrence- Educationalist
MILLION OF DEVOTEES MULASTHANAM
http://i1170.photobucket.com/albums/...psf117360a.jpg
எம்ஜிஆர் வைகோ ஒரு ஒப்பீடு .
------------------------------------------
எம்ஜிஆர் - 1972இல் திமுகவில் இருந்து கட்டுமரத்தால் நீக்கப்பட்டபோது அவர் பின்னே இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லை ஆனால் இலட்சக்கணக்கான தொண்டர்கள் இருந்தார்கள்...
வைகோ - 1993இல் திமுகவில் இருந்து கட்டுமரத்தால் நீக்கப்பட்டபோது அவர் பின்னே இலட்சக்கணக்கான தொண்டர்கள் இல்லை; இரண்டாம் கட்ட தலைவர்கள் தான் பலர் இருந்தார்கள்...
-----------------------------------------
எம்ஜிஆர் - தன் அரசியல் வாரிசு முக முத்து வளர்ச்சிக்கு தடையாக வந்துவிடக்கூடாது என்ற கட்டுமரத்தின் சுயநலமும் கட்சியை விட்டு நீக்கப்படுவதற்கான காரணங்களில் ஒன்று .
வைகோ - தன் அரசியல் வாரிசு முக ஸ்டாலின் வளர்ச்சிக்கு தடையாக வந்துவிடக்கூடாது என்ற கட்டுமரத்தின் சுயநலமும் நீக்கபடுவதற்க்கான காரணங்களில் ஒன்று .
-------------------------------------------
எம்ஜிஆர் - ஈழ தமிழர்களுக்காக பாடுபட்ட நன்மைகளை சொல்லி ஒருபோதும் அதை ஓட்டாக மாற்றி அதில் அரசியல் பலன் அடைய விரும்பியதில்லை ...
வைகோ - ஈழ தமிழர்களுக்காக பாடுபடுவதை விளம்பரமாக்கி அதில் அரசியல் பலன் அடைந்து ஒட்டு பொறுக்க இன்று வரை போராடிக்கொண்டே இருப்பவர் ...
-------------------------------------------
எம்ஜியார் - வெற்றி அவர் விலாசம் தேடாமலே வந்தது .
வைகோ - தோல்வியின் விலாசம் இவர் தேடி அலைவார்...
-------------------------------------------
எம்ஜியார் - பிறர் கண்ணீரை துடைத்தார் .
வைகோ - எதற்கெடுத்தாலும் மூக்கை சிந்தி அழுதுகொண்டே திரியும் இவர் கண்ணீரைத்தான் பிறர் துடைக்கவேண்டும் ...!!!
Courtesy net
17.6.1967
HISTORICAL DMK - ASSEMBLY HALL.
ANNA- MGR - MK
http://i61.tinypic.com/35lso68.jpg
THALAIVAR WITH SRILANKAN PRIMEMINISTER
http://i1170.photobucket.com/albums/...ps76af645a.jpg
beach side photoshop
http://i1170.photobucket.com/albums/...ps19c7a125.jpg
today aayirathil oruvan sathyam complex tickets status only 12 tickets availbale @ 14.45 hrs
I m fear to act with Rajkiran sir says Vimal
டைரக்டர் ராகவன் கூறும்போது, ராஜ்கிரண் தாத்தா கேரக்டரில் எம்.ஜி.ஆர்., ரசிகராக வருகிறார். படம் பார்ப்பவர்களுக்கு இப்படி ஒரு தாத்தா, பேரன் இல்லையே என்று ஏங்க வைக்கும் படமாக இருக்கும் என்றார்.
http://www.kollywoodtoday.net/news/m...ywood+Today%29
பாடல் வரிகள் .... மக்கள் திலகத்திற்கு அமைந்தது போல உலகில் வேறு யாருக்கும் அமையவில்லை
தன்னுடய வலிமையை பிறர்க்கு பாடல் வரிகள் மூலம் சொன்னார் . சொன்னதை நிறைவேற்றி காட்டினார் .
மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும் -
தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ..
நான் ஒரு கை பார்க்கிறேன்
நேரம் வரும் கேட்கிறேன்
பூனை அல்ல புலி தான் என்று
போகப் போகக் காட்டுகிறேன்
அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
தர்மமே கொள்கையாய் நாளெல்லாம் காக்கலாம்
தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்
கல்விதெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
கருத்தாகப் பலதொழில் பயிலுவோம்
குடிகஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்
இன்னும்(எத்தனைக்)
ஆளுக்கொரு வீடு கட்டுவோம்
அதில்ஆய கலைகளை சீராகப் பயில்வோம்
கேளிக்கையாகவே நாளிதைப் போக்கிட
கேள்வியும் ஞானமும் ஒன்றாகப் போற்றுவோம்
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா
http://i58.tinypic.com/9ivcs3.jpg
உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும்
உலகில் நிச்சயம் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
உலகம் செழிப்பதுண்டு
எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால்
துணிவே துணையாய் மாறும்
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
பூமியே புதிய பூமி
நீர் ஓடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழை காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்
நீர் ஓடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழை காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்
நம் தோள் வலியால் அந்த நாள் வரலாம்
அன்று ஏழை எளியவர்கள் நலம் பெறலாம்
முன்னேற்றம் என்பதெல்லாம்
உழைப்பவர் உழைப்பதனாலே
கடமைகளை புரிவதெல்லாம்
விடுதலை வேண்டுவதாலே
மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்து விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்து விடும்
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையினில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே
கல்லில் வீடு கட்டித் தந்த்தெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைப்பதெங்கள் நெஞ்சமே
ஒரு சம்பவம் என்பது நேற்று -
நேற்று அது சரித்திரம் என்பது இன்று -
இன்று அது சாதனை ஆவது நாளை -
நாளை வரும் சோதனைதான் இடை வேளை
http://i61.tinypic.com/jpzggk.jpg
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்
வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்
சட்டம் ஆகணும் தம்பி
வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்
சட்டம் ஆகணும் தம்பி
நல்ல சமத்துவம் உண்டாகணும்
அதிலே மகத்துவம் உண்டாகணும்
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
படிப்பினை தந்தாகணும் நாட்டுக்கு -
படிப்பினை தந்தாகணும்
கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது
தர்மம் வெளியேறலாம்
தர்மம் அரசாளும் தருணம் வரும்போது
தவறு வெளியேறலாம்
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார்
என்றும் அதுதான் சத்தியம்
நான் செத்துப் பொழச்சவன்டா !
எமனை பார்த்து சிரிச்சவன்டா !
ஹா ஹா ஹா ஹா ...
நான் செத்துப் பொழச்சவன்டா !
எமனை பார்த்து சிரிச்சவன்டா !
சிலுவையில் ஏசு மறைஞ்சாரு
மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு ...
சிலுவையில் ஏசு மறைஞ்சாரு
மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு
குண்டுகள் போட்டு துளைச்சாங்க
ஆனா காந்தியும் லிங்கனும் நிலைச்சாங்க
சந்தன பெட்டியில் உறங்குகிறார்
அண்ணா ..அண்ணா ..
சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா
சரித்திர புகழுடன் விளங்குகிறார்
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
அண்ணன் எங்களை வாழ்ந்திட சொன்னதுண்டு
அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்து
அழகு தமிழில் சொல்லி சொல்லி கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா அதனால் தோல்வி இல்லையடா