http://i58.tinypic.com/2cmm79c.jpg
Printable View
http://i62.tinypic.com/2qiqxyo.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
Courtesy: Geethasudar Magazine, Singapore.
http://i57.tinypic.com/2s82ou0.jpg
Can Anyone Tell me which Movie is this ...
நன்றி. திரு. ரவிச்சந்திரன் சார்.
எம்ஜிஆரின் திரைப்படங்களைத் தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் கோவை ராயல் மற்றும் டிலைட் திரையரங்குகள்
கோவையின் மிக அருகருகே அமைந்துள்ள ராயல் மற்றும் டிலைட் திரையரங்குகள் போட்டிபோட்டுக்கொண்டு ஒவ்வொரு வாரமும் மக்கள் திலகத்தின் திரைக்காவியங்களைத் திரையிடுகின்றன. ஒரு வாரம் ராயல் திரையரங்கில் புரட்சித்தலைவரின் படம் திரையிடப்பட்டால், அடுத்த வாரம் டிலைட் திரையரங்கில் பொன்மனச்செம்மலின் திரைப்படம் வெளியாகும். பல வருடங்களாக இது நடைமுறையில் உள்ளது. டிலைட் திரையரங்கில் இரண்டு வாரங்களாக வீராங்கன் திரைக்காவியம் வெற்றிகரமாக ஓடிய நிலையில், இந்த வாரம், அதே திரையரங்கம் பணம் படைத்தவன் திரைக்காவியத்தை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கோவை ராயல் திரையரங்கத்தினர் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் நடிகப் பேரரசர் நடிப்பில் உருவான 'குலேபகாவலி' வெற்றிக்காவியத்தை திரையிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து இதே ராயல் திரையரங்கில் அடுத்த வாரம் மணிமாறனின் விஜயம் என்று பத்திரிகையில் விளம்பரம் செய்துள்ளார்கள்.
இதற்கும் மேலே கோவை டிலைட்டில் புரட்சித்தலைவரின் எட்டு திரைக்காவியங்களை 'வருகிறது' என்று ஒட்டியிருக்கிறார்கள். கோவை ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். இருந்தாலும் ஒரே வாரத்தில் அருகருகே திரையிடப்பட்டுள்ள இரண்டு படங்களில் எந்த படத்திற்கு செல்வது என்று திகைத்து நிற்கிறார்கள்.
ஆயிரத்தில் ஒருவன் வசனம் போல்
சாதனை என்பதே இதுதான்
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
தகவலுக்கு மீண்டும் நன்றி. திரு. ரவிச்சந்திரன் சார்.
---------பறக்கவேண்டும் எங்கும் ஒரே சின்ன கொடி, அது பஞ்சம் இல்லை எனும் அன்ன கொடி-----------
..................இனிய சுதந்திர திருநாள் நல்வாழ்த்துகள் ''ஜெய்ஹிந்த்''
http://i57.tinypic.com/2d1l7uv.jpg
பல்லாண்டு வாழ்க படத்தை பற்றிய முழு தகவல்கள் - நாடோடி மன்னன் இதழின் கட்டுரை பதிவுகள் மிகவும் அருமை
ரவி சார் .நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த கட்டுரையை படிப்பதில் மிக்க மகிழ்ச்சி .
சுதந்திர தின் சிறப்பு பாடல்கள் - மிகவும் அருமை சைலேஷ் சார் .
அதோ அந்த பறவை போல ...
தாயகத்தின் சுதந்திரமே
நாடு அதை நாடு ....
ஒரு தாய் மக்கள் நாமென்போம் ...
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி ...
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ...
நல்ல நல்ல நிலம் பார்த்து ....
மக்கள் திலகம் வழங்கிய திரை பாடல்கள் மூலம் மக்கள் மனங்களில் இன்றும் எம்ஜிஆர் வாழ்கிறார் .
super fight scene
http://youtu.be/hsNmYxz8lfI
சுதந்திர தின் சிறப்பு பாடல்கள் :மக்கள் ஒற்றுமை அதனால் ஏற்படும் நன்மைகள்/தீர்வு இப்படி கருத்துகளை சொல்லும் ஒரே தலைவர் நமது புரட்சித்தலைவர்:
http://www.youtube.com/watch?v=oK0rH2miGFA
http://www.youtube.com/watch?v=afjzXniPA4w
http://www.youtube.com/watch?v=SNePlhFN5hw
http://www.youtube.com/watch?v=D2kQO...A46DBD5EC7F107
http://www.youtube.com/watch?v=PzBZaezGBIo
http://www.youtube.com/watch?v=PJbuQ8rs2Po
http://www.youtube.com/watch?v=ntt-tklv-DQ
http://www.youtube.com/watch?v=w3RtLBdNeog
http://www.youtube.com/watch?v=YTM_u8xjTEI
http://www.youtube.com/watch?v=NAkxBhg8b3s
புரட்சித்தலைவர் அவர்களுக்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை. எல்லாம் அவருக்குள் அடக்கம்
காதலிக்க நேரமில்லை -1964 & உரிமைக்குரல் -1974
************************************************** *****************************
1964 ல் வெள்ளிவிழா ஓடிய இயக்குனர் ஸ்ரீதரின் படம் . 10 ஆண்டுகள் கழித்து மக்கள் திலகத்தின் நடிப்பில் வந்த
உரிமைக்குரல் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது . 12 அரங்கில் 100 நாட்களும் மதுரை - நெல்லை நகரில்
வெள்ளி விழாவும் ஓடி 1974ல் மிக சிறந்த படமாகவும் அதிக வசூல் பெற்ற படமாக அமைந்தது .
ஸ்ரீதரின் திரை உலக வரலாற்றில் மிகவும் புகழும் வசூலும் தந்து பெருமை தந்த படம் ''உரிமைக்குரல் ''.
http://www.youtube.com/watch?v=6hbvj_b0Jao
அப்புறம் தலைவரே!
http://www.youtube.com/watch?v=fcz2zWa5Lg4
அப்புறம் தலைவரே!
இன்றைய தினம் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய சில் நினைவலைகள்
************************************************** ********************
குடும்பத்தலைவன் . 15.8.1962
****************************
மக்கள் திலகத்தின் சிறப்பான நடிப்பில் வந்த குடும்ப படம் . இனிமயான பாடல்கள் . மாறாதய்யா மாறாது மனிதன்
குணமும் மாறது -பாடலில் இயற்கையாக மனிதரிடம் உள்ள குணங்கள் பற்றி பாடும் காட்சி அருமை .
எதோ எதோ ஒரு மயக்கம் --காதல் பாடல் இனிமை .நல்ல பொழுது போக்கு படம் .
நீதிக்கு பின் பாசம் - 15.8.1963
**************************
மக்கள் திலகம் வக்கீலாக நடித்த படம் .ஏராளமான நட்சத்திர கூட்டம் .இனிமையான பாடல்கள் .சரோவிற்கு
சைக்கிள் கற்று கொடுக்கும் காட்சி பாடலுடன் சூப்பர் . போனாளே ...சொக்ஸ் பாடலில் மக்கள் திலகத்தின் நடிப்பு பிரமாதம் 1963. ல் வந்த எம்ஜிஆரின் 9 படங்களில் 100 நாட்கள் ஓடிய படங்கள் -3 பெரிய இடத்து பெண் -2. நீதிக்கு பின் பாசம் .3-பரிசு .
கணவன் -15.8.1968
******************
மக்கள் திலகம் கதை எழுதிய ஒரே படம் . பணக்கார பெண்ணின் ஆணவத்தை அடக்கும் ஆணழகனாக - கணவனாக
மக்கள் திலகம் நடித்த படம் .எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .1968ல் மக்கள் திலகம் நடித்த 8 படங்களிலும் ஜெயா
ஜோடி குறிப்பிடத்தக்கது .
15.8.1971
மக்கள் திலகத்தின் சிறப்பு தேன்கிண்ணம் ஆல் இந்தியா ரேடியோ - சென்னை விவாத பாரதியில் ஒலி பரப்பானது .
ஒரு மணி நேரத்தில் மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய விருப்பமான பாடலை பதிவு செய்தார் . அவருக்கு பிடித்த பாடல்களின் ஒன்று கூட அவருடைய படங்களில் இருந்து ஒலி பரப்பவில்லை . மற்ற நடிகர்களின் பாடல்களை விருப்பமாக தெரிவித்தார் .
நிகழ்ச்சியில் இறுதியில் தனக்கு பிடித்த பாடல் என்று நடிகர் திலகத்தின் ''பிராப்தம் '' படத்தில் இடம் பெற்ற ''சொந்தம் எப்போதும் தொடர் கதைதான் '' என்ற பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கூறி ஒலி பரப்பினார் .
மறக்க முடியாத அவரின் தேன் கிண்ணம் இன்றுடன் 43 ஆண்டுகள் கடந்துள்ளது .
SUPER SCENE- MAKKAL THILAGAM IN NATURAL ACTING....
http://youtu.be/k1vHImu1qbA
NAGESH ABOUT MAKKAL THILAGAM ....
http://youtu.be/zKzY6nOUXvE
http://i61.tinypic.com/oa85nb.jpg
மதுரை அரவிந்தில் இன்று முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
வழங்கும் தேவரின் "விவசாயி " தினசரி 3 காட்சிகள்
(சுதந்திர தினத்தை முன்னிட்டு ) நடைபெறுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன், மதுரை சென்ட்ரலில் திரையிடப்பட்டு கணிசமான வசூலை ஈட்டிய படம்.
தற்போது குறைந்த இடைவெளியில் மீண்டும் மதுரையில்
தகவல் உதவி :மதுரை திரு. சரவணன்.
Thanks to Mangal Kumar - FB. but the year of the image file is correct?
http://i59.tinypic.com/210hdap.jpg
http://www.youtube.com/watch?v=4v2iA9ZqQVY
அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்; எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்;தக்க சமயத்தில் நடந்தது எடுத்துரைக்கும்
ஆயிரத்தில் ஒருவன் - இன்று முதல் துவங்கி 150 வது நாள் வரை வந்த பேப்பர் விளம்பர தொகுப்பு பதிவு வீடியோ
புதுமை .நன்றி சைலேஷ் சார் .
மதுரையில் விவசாயி - கோவையில் - நாடோடி மன்னன் இரண்டு படங்களும் ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக
திரைக்கு வந்து ஓடியுள்ளது மிகப்பெரிய சாதனை .
சாதனை என்றால் எம்ஜிஆர்
எம்ஜிஆர் என்றால் சாதனை .
உலகம் அறிந்த ஒன்று .
மதுரையும் -கோவையும் நிரூபித்துள்ளது
http://i60.tinypic.com/i4qwbd.jpg
INFORMATION FROM MR.V.P.HARIDAS, CBE
http://i60.tinypic.com/f1frr5.jpg
INFORMATION FROM MR.V.P.HARIDAS, CBE