http://i64.tinypic.com/2a69px5.jpg
Printable View
#புரட்சித்தலைவர் நடித்த படங்களுக்கு மட்டுமே உள்ள ஒரு சிறப்பு எனவென்றால்..
அவர் தனது திரைப்படங்களில் பாடிய பாடல்கள், பேசிய வசனங்கள் பின்னாட்களில் அப்படியே நடந்தது வரலாறு.
அதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டுதான் ‘திருவளர்ச் செல்வியோ... நான் தேடிய தலைவியோ...’ என்று ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் கதாநாயகி #ஜெயலலிதா-வைப் பார்த்து #எம்ஜிஆர். பாடிய பாடல்.
'ஜெயலலிதா அரசியலுக்கு வந்து சிறந்து விளங்குவார்' என்பதை முதலில் கணித்ததும் #மக்கள்திலகம்-தான்.
ரேகை சாஸ்திரப்படி அவருக்கு கொஞ்சம் கைரேகை பார்த்து பலன் சொல்லத் தெரியும்.
‘ராமன் தேடிய சீதை’ படப்பிடிப்பின் இடைவேளையில் ஒரு நாள் ஜெயலலிதாவின் கைரேகையைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர், ‘‘அம்மு (ஜெயலலிதா) நீ அரசியலுக்கு வருவாய்’’ என்று கூறினார்.
அப்போது ஜெயலலிதா அதை மறுத்தார். ‘‘நானாவது அரசியலுக்கு வருவதாவது? அதற்கு சான்ஸே இல்லை’’ என்றார்.
எம்.ஜி.ஆர். விடாமல், ‘‘எழுதி வைத்துக்கொள் அம்மு. நான் சொல்வது நிச்சயம் நடக்கும்’’ என்றார்.
என்ன நடந்தது என்பதை இந்த நாடு கண்டதுதானே. அவர் ஓர் தீர்க்கதர்சி...... Thanks wa.,...............
மறு வெளியீட்டு காவியங்களின் ஏகபோக வசூல் சக்கரவர்த்தியாம் நம் மக்கள் திலகம் எப்போதும் பிரகாசிக்கும் "ஒளிவிளக்கு" காவியம் இன்று மாலை காட்சி மட்டுமே ரூபாய் 19000/- கடந்து முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது என மதுரை பக்தர்கள் தகவல்...👍👍👍👌👌👌...
இன்றைய தினம் மீண்டும் புரட்சி தலைவர் அவர்களின் பிறந்தநாள் விழாவா?! என வியக்கும் படி எங்கெங்கும் மக்கள் திலகம் காதல் மற்றும் கொள்கை பாடல்கள் கேட்டவண்ணம் இருந்தது மகிழ்ச்சியாக இருக்கின்றது... புரட்சி தலைவி ஜெ. ஜெயலலிதா அவர்கள் பிறந்தநாள் இவ்வாறு சிறப்பாக மக்கள் திலகம் காவிய பாடல்களுடன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன... இது போலவும் உலகளவில் வேறு எவருக்கேனும் நிகழுமா?!........
இவர் பெயர் ராஜேந்திரன் பாடிபில்டிங்கில் பத்து ஆண்டுக்கு மேலாக கோலோச்சிக் கொண்டிருப்பவர் .
உலகின் முதல்தரவரிசையில் கோல்டு மெடல் பெற்றவர்
இந்த உயர்வுக்கு காரணம் என் தந்தையும்
எம் ஜி ஆர் அவர்களும்
என் தந்தை அடிமைப் பெண் படத்திற்கு அழைத்துச் சென்றார்
அதில் இரண்டு கைகள் கள் கட்டப்பட்ட நிலையில் எம் ஜி ஆரின் பைசெப்ஸ் என்னை ஈர்த்தது அதலிருந்து உடற்பயிற்சியில் ஆவல் மிகுந்தது என்னுடைய பாடி பில்டிங்கிற்கு எம் ஜி ஆர் தான் காரணம் !
ராஜேந்திரன் அவர்கள்
பாடிபில்டிங் மாஸ்டர் என்ற பத்திரிகைக்கு
அவர் அளித்த பேட்டி அருகில் பிரசரித்துள்ளேன்
ஹயாத் !..... Thanks wa...
புதியதகவல் ஞாயிற்றுக்கிழமை மாலக்காட்சி மற்றும் " ஒளிவிளக்கு "21.ஆயிரம்வசூல் சாதனை எந்த நடிகரும் செய்யமுடியாத சாதனையை செய்த புரட்சித் தலைவருக்கும் ரசிகர்களுக்கும் மிகுந்தநன்றி மதுரை எஸ்.குமார்.... வாழ்க... வசூல் சக்கரவர்த்தி... நிருத்திய சக்கரவர்த்தி... மக்கள் திலகம்...
மக்கள் குரல் -24/2/19
http://i65.tinypic.com/20uwz1z.jpg
http://i64.tinypic.com/25zhyzr.jpg
கோவை ராயலில் வெற்றி நடை போடுகிறது .
http://i65.tinypic.com/2ezjvhi.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா புகைப்படங்கள் தொடர்ச்சி .
http://i65.tinypic.com/124a80l.jpg
http://i63.tinypic.com/2qbhhjt.jpg