பார்வையிலே ஒரு ஏக்கம்
ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்
அனலா கொதிக்குது
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
பார்வையிலே ஒரு ஏக்கம்
ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்
அனலா கொதிக்குது
Sent from my SM-N770F using Tapatalk
நெஞ்சு துடிக்குது ஜெமினி ஜெமினி
நெஞ்சு கொதிக்குது ஜெமினி ஜெமினி
நெஞ்சில் காதவெச்சு கவனி கவனி
Sent from my CPH2371 using Tapatalk
ஓராயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி
தாய் வயிற்றில் தலை கீழாக உன் வழியோ இல்லை நேராக
தோள் சாய புது உறவிங்கே தூண் எல்லாம் இனி தூளாக
கோவில் தூண் போல தொடையழகி கொம்பேறி மூக்கன் போல சடையழகி அவ நடக்குற நடைய பாத்து
Sent from my CPH2371 using Tapatalk
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலை
Sent from my SM-N770F using Tapatalk
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
Sent from my CPH2371 using Tapatalk
மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே
Sent from my SM-N770F using Tapatalk
பொடி நடையா போறவரே
பொறுத்திருங்க நானும் வாரேன்
வேணாயா வீராப்பு ஒன்ன நெனச்சு
நான் போட்டேன் மாராப்பு
வேணாயா வீராப்பு
Sent from my CPH2371 using Tapatalk
ஏனடி பெண்ணே தாமரை கண்ணே
என்னிடம் இந்த வீராப்பு
மாப்பிள்ளை சாருக்கு வாழ்த்துக்கள்
சில மணி மொழி சொல்வேன் கேட்டுக்கோ
பொண்ணு மாப்பிள்ளை ஒண்ணா போகுது. ஜிகுஜிகு வண்டியிலே. பொருத்தமான ஜோடி
Sent from my CPH2371 using Tapatalk
என் ஜோடி மஞ்சக்குருவி சாஞ்சாடு நெஞ்சத் தழுவி
Sent from my SM-N770F using Tapatalk
தேன் பொங்கும் தெய்வ வடிவம் தோள் தழுவி தலைவன் மடியில் விழுந்ததோ
Sent from my CPH2371 using Tapatalk
வெள்ளத்தில் வெள்ளம் வந்து
விழுந்ததைப் போலே இன்று
எனக்கும் உனக்கும்தான் பொருத்தம்
இதில்எத்தனை கண்களுக்கு வருத்தம்
Sent from my SM-N770F using Tapatalk
மனதை தொட்டே சொல்லடி
இந்த பிரிவில் உனக்கும்
வருத்தம் தானே
கண்ணால்
Sent from my CPH2371 using Tapatalk
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
Sent from my SM-N770F using Tapatalk
கொண்டாட்டம் கொண்டாட்டம் தேதி
ஒண்ணிலே இருந்து சம்பள தேதி
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
Sent from my CPH2371 using Tapatalk
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் வண்டாட்டம்
வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி
ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி
Sent from my CPH2371 using Tapatalk
அங்கே ?
Oops!
மழை
கொட்டு*கொட்டுன்னு*கொட்டுது*பாரு*அங்கே
சொட்டு*சொட்டுன்னு*சொட்டுது*பாரு*இங்கே
கஷ்டப்படும்*ஏழை*சிந்தும்*நெற்றி
Sent from my CPH2371 using Tapatalk
தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீ தானா
தீவானா ஓ தீவானா நெஞ்சை பிழிந்தவன் நீ தானா
ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
முருகா
Sent from my CPH2371 using Tapatalk
வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
Sent from my SM-N770F using Tapatalk
மாதா உன் கோவிலில்
மணி தீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைதான்
தாயென்று உன்னைதான்
பிள்ளைக்கு
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம்
அன்பு மிக்க ஒரு மனம் நல்லவருக்கு ஒரு குணம்
Sent from my SM-N770F using Tapatalk
வெள்ளையாய் மனம் பிள்ளையாய் குணம்
கொண்டவன் நீயல்லவா
தந்தை தாய் என என்னைத் தாங்கிய
தெய்வமும் நீ அல்லவா
தூசிப் புயல் வீசி அந்த சூரியன்
Sent from my CPH2371 using Tapatalk
மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா இது
சூரியன்?
Sent from my CPH2371 using Tapatalk
:)
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
Sent from my SM-N770F using Tapatalk
ஓட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்டப் பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ
Sent from my CPH2371 using Tapatalk
அய்யோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ஓஓ கண்ணே
அய்யோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ஓ ஓ பெண்ணே
நெஞ்சோ சிக்கிகிச்சு சிக்கிகிச்சு சிக்கிகிச்சு
Sent from my SM-N770F using Tapatalk
என் மீசை முள்ளில்
சிக்கிகிச்சு பட்டு
பாவாடை
Sent from my CPH2371 using Tapatalk
பட்டுப் பாவாடை எங்கே கட்டி வைத்த கூந்தல் எங்கே
பொட்டெங்கே பூவும் எங்கே சொல்லம்மா சொல்லம்மா
சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு
இனி நீ வேட்டிய
Sent from my CPH2371 using Tapatalk
கம்பிக்கர வேட்டி கண்ணு ரெண்டும் ஈட்டி
வம்பு தும்பு செஞ்சா கூறு போடும் மீசை காரன்
கொடுவா மீசை அருவா பார்வை ஆறுமுகந்தான் கைய வச்சா தூள் கடவா பல்லு
Sent from my CPH2371 using Tapatalk
அடி ராக்கு என் மூக்கு என் கண்ணு என் பல்லு என் ராஜாயி
அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு
அடி ராக்கம்மா கையத் தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு
அடி ராக்கோழி
Sent from my CPH2371 using Tapatalk
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
ராக்கோழி சத்தம் கேட்குது என் ராசாவே
பூங்காற்றும் வட்டம் போடுது
அல்லி வட்டம் புள்ளி வட்டம்*
நானறிஞ்ச நிலா வட்டம்
அல்லி வட்டம் புள்ளி வட்டம்*
நானறிஞ்ச நிலா வட்டம்,
பாக்குறது பாவமில்லே
புடிப்பது சுலபமில்லே
புத்தி
Sent from my CPH2371 using Tapatalk