கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு
Printable View
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு
மறந்தே போச்சு ரொம்ப நாள்
ஆச்சு மடிமேல் விளையாடி
நாம் மனம் போல் உறவாடி
மனம் போல் வாழ்வு பெறுவோமே
இணைந்தே நேசமுடன் எந்நாளும்
நாம் மகிழ்வோம் மெய் அன்பாலே
எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே
ஆசை நெஞ்சே நீ பாடு
அண்ணன் வந்தான் தாய் வீடு
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ
காடு திறந்தே கிடக்கின்றது காற்று மலர்களை உடைக்கின்றது
காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
சங்கு உனக்கு சங்கு
சங்கு உனக்கு சங்கு
யானை கிட்ட மோதி கிட்ட
சும்மா என்ன நோண்டி விட்ட
சங்கு சங்கு
சும்மா கெடந்த நெலத்தக் கொத்தி
சோம்பலில்லாமே ஏர் நடத்தி
கம்மாக் கரைய ஒசத்திக் கட்டி
கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டி
கம்மாக்கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும்
சும்மா உன்ன பாத்தா சொக்குப்பொடி போடும்
கண்ணு பட போகுதையா சின்ன கௌண்டரே சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே
சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும்
தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா
இன்பம் தருவது நீ உணர்வாய்
இடையூறாகும் திரையகன்றால்
உலகில் இன்பம் தருவது நீ உணர்வாய்
நீ வருவாய்
என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய்
என நான் அறியேன்
நானாக நான் இருந்தேன் நடுவுல வந்துபுட்ட
தேனாக நீ இருந்தே தூரத்துல நின்னுபுட்ட
தேன் சிந்துதே வானம்.... உனை எனை தாலாட்டுதே... மேகங்களே தரும் ராகங்களே.. எந்நாளும் வாழ்க
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
கொண்டாடும் மனசு விளையாடும் வயசு அணை போட்டா அடங்காது
தினந்தோறும் வெரசா பொறப்போமே புதுசா எப்போதும் திருநாளு
மனசு ரெண்டும் பார்க்க… கண்கள் ரெண்டும் தீண்ட… உதடு ரெண்டும் உரச
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது
பேரைச் சொல்லவா அது நியாயம் ஆகுமா · நான் பாடும் ஸ்ரீ ராகம்
அது முற்றிய கலியின் அடையாளம்
அதன் முடிவே கல்கி அவதாரம்
எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம்
என்றொரு நிலமை வரும்
Problem with internet. Have terminated the old provider and am waiting the new provider to instal. Data used very sparingly!!!
:(
See you soon
Hurray! I am back to civilisation! 👍 Thanks to Jio!
எங்கும் புகழ் துவங்க ஆஆ ஆஆ ஆமா ஆமா சாமி போடு இங்கு நானும் நான் துவங்க ஓ ஹோ அன்னையான சுந்தரியே
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே
சுகம் தரும் நிலா என்னை கனல் என்று வெறுப்பது சரியல்ல
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய் நான் அவள் பேரை தினம்
அவள் யாரவள் அழகானவள் அடி நெஞ்சிலே மின்னல்
மின்னல் ஒரு கோடி உந்தன் உயிர் தேடி வந்ததே ஓ. லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே உன் வார்த்தை தேன்
கோடி கனவு கண்ணில் அலைபோல் மோதும்
கரையில் வந்து உடைந்து நுரையாய் போகும்
கண்ணில் என்ன கார்காலம் கன்னங்களில் நீர்க்கோலம் மனமே நினைவே மறந்து விடு துணை நான் அழகே துயரம் விடு
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு
மழை வருது மழை வருது
குடை கொண்டுவா
மானே உன் மாராப்பிலே
கொண்டுவா இன்னும் கொஞ்சம்
சுவை
குறைவின்றி நிறையட்டும் நெஞ்சம்