-
-
-
-
Crystal Clear Image. Thanks Mr Vasu Sir
-
Nalla Veedu - The movie yet to be seen by me. Till date not
released in DVD. Waiting for the same.
-
-
-
Dear Vasudevan Sir,
Naan Petra Selvam - Photos & Video Links are very good
-
Dear Ragavendiran Sir,
Yours post about Nallaveedu & Naan Petra selvam are very nice.
-
Sivaji Ganesan Filmography Series
28. NAANE RAAJA நானே ராஜா
http://i.ytimg.com/vi/iKyy_HhXVqQ/hqdefault.jpg
வெளியான நாள் - 25.01.1956
தயாரிப்பு – கல்பனா பிக்சர்ஸ்
ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் – ஆர்.ஆர். சந்திரன்
இயக்கம் - இ.அப்பாராவ், பி.வி.நாராயணன்.
கதை, திரைக்கதை வசனம் – கண்ணதாசன்
இசையமைப்பு – டி.ஆர். ராம்நாத்
பாடல்கள் – கவிஞர் பாரதிதாசன், தஞ்சை ராமய்யா தாஸ், கே.பி.காமாட்சி சுந்தரம், லட்சுமண தாஸ், குயிலன்
பின்னணிப் பாடகர்கள்
டி.எம்.சௌந்தர்ராஜன், பி.லீலா, வி.என். சுந்தரம், ஜிக்கி, எஸ்.சி. கிருஷ்ணன், கான சரஸ்வதி, டி.வி. ரத்னம், ஏ.ஜி. ரத்னமாலா
நடனப் பயிற்சி – கே.கே. சின்ஹா, பி.எஸ். கோபாலகிருஷ்ணன்
ஆர்ட் டைரக்ஷன் – ப. அங்கமுத்து
உடையலங்காரம் – எம்.ஜி.நாயுடு
எடிட்டிங் – பி.வி. நாராயணன்
ஸ்டில்ஸ் – எம்.ஏ. தாஸ்
லேபரட்டரி – விஜயா லேபரட்டரி
நடிக நடிகையர்
சிவாஜி கணேசன், டி.எஸ்.பாலையா, எஸ்.வி.சுப்பையா, எஸ்.வி.சஹஸ்ரநாம்ம், வி.கோபாலகிருஷ்ணன், ஈ.ஆர். சகாதேவன், ஸ்ரீ ரஞ்சனி, எம்.என். ராஜம், கிரிஜா, டி.பி. முத்துலட்சுமி, அங்கமுத்து, மோகனா மற்றும் பலர்
கௌரவ நடிகர் – சந்திரபாபு
நடனம் – குமாரி கமலா, அம்பிகா