"அப்பா டாட்டா" என்ற படத்திலெ சூலமங்கலம் ராஜலக்ஷ்மி பாடிய பாடல் ஒன்று..
"இல்லாத பிள்ளைக்கு நான் என்ன சொல்லித் தாலாட்ட"
இந்தப் பாடல் கிடைக்குமா ?
இப்போதே நன்றி !!!
Printable View
"அப்பா டாட்டா" என்ற படத்திலெ சூலமங்கலம் ராஜலக்ஷ்மி பாடிய பாடல் ஒன்று..
"இல்லாத பிள்ளைக்கு நான் என்ன சொல்லித் தாலாட்ட"
இந்தப் பாடல் கிடைக்குமா ?
இப்போதே நன்றி !!!
appa tata ' irukku ,Quote:
Originally Posted by madhu
remember listening to this song online too madhu
'எத்தனையோ பெயர் இருந்தும் எந்தப் பெயர் நான் சூட்ட ..
soolamangalam rajalucksmi appadiyE *sowcar janaki kuralil asathuvaar
regards
sivaG sir
kudai 'familiar song is it with S C Krishan or ALR
regards
madhu
http://music.cooltoad.com/music/song.php?id=389993
regards
:bow: :ty:Quote:
Originally Posted by tfmlover
how beautiful ? :clap: how sad ? :cry2:
கறிக்கரைக்கும் தேங்காயை கை நீட்ட பிள்ளையில்லை..
நிறைகுடத்து தண்ணீரை நின்றளைய பிள்ளையில்லை..
மழை பெய்த வாசலிலே மண் அளைய பிள்ளையில்லை..
மாக்கோலம் தனை அழிக்க மகவொன்று எனக்கில்லை...
:(
TMS version of Oh Maina O Mainaa for Jai in 'Naangu Suvargal
(with Ravichandran's voice interrupting)
http://music.cooltoad.com/music/song.php?id=390565
regards
Egypt Naattin Ilavarasi - LRE in 'Enna Mudhalaali Sowkiyama-MSV/Kannadasan
http://music.cooltoad.com/music/song.php?id=391646
regards
2 more songs
absolute must TMS PBS
Magimai Artputham Aagum Raamanin(with bajan) -TMS -Sri Rama Bhaktha Hanuman
http://music.cooltoad.com/music/song.php?id=391650
Engum Raagavan iruppaanE -PBS-Hanuman Bhadhala Vijayam
http://music.cooltoad.com/music/song.php?id=391651
both composed by Vijaya Bhaskar
regards
அன்பரே,
பண்ணையார் மகன்- என்ற படத்தில் ஒரு அருமையான பாடல்;
T.R.மகாலிங்கம் அவர்கள் பாடியது;
கலைவாணி கல்யாணி உன்மேனி
தீஞ்சுவை தரும் மாங்கனி.....
எங்கு தேடியும் எனக்கு கிடைக்கவில்லை;
யாரிடமாவது இருக்கிறதா?
இருந்தால்கொடுங்களேன்!
என்றும் அன்புடன்
சிவராமகிருஷ்ணன்.G
hi
arumaiyaana TRM paadal but ennidam illai :(
kalaivaani kalyaani un mEni theenchuvai tharum maangani..
kalai vaaa..ni.. un mEni..
TRM with PS ?
regards