தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்கச் சொல்கிறாய் தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய் ஓ ஓ ஓ பெண்ணே
Printable View
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்கச் சொல்கிறாய் தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய் ஓ ஓ ஓ பெண்ணே
கண்ணே பலம் தன்னால் வந்தது
பீமன் கதை கையில் உண்டு
காமன் கலை கண்ணில் உண்டு
மது மாங்கனியே
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று
என்னையன்றி யாருக்குத் தெரியும்
Sent from my SM-G935F using Tapatalk
என்னவென்று சொல்வேனடி நான்
பஞ்சணையில் வந்தொருவன்
பார்வையிலே தந்த சுகம்
என்னவென்று சொல்வேனடி
Paarvai ondre podhume pallaayiram sol veNdumaa
Pesum kaN....
கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ
என் காதல் வீணை உன்னாலே ராகம் பாடும்
அந்த ராகம் என் வாழ்வில் என்றும் கேட்கும்
என் காதல் kaNmaNi
sollaamal maRaiththaLO
raadhaa raadhaa raadhaa
Raadhe unakku kobam aagaadhadi maadharase pizhai yedhu seidhen
உனக்கெனத் தானே இந்நேரமா நானும் காத்திருந்தேன்
ரகசியம் பேச மனசிருக்கு ராத்திரி நேர நிலவிருக்கு
மனசிருக்கணும் மனசிருக்கணும் பச்சப் புள்ளையாட்டம்
அது வெளுத்திருக்கணும் வெளுத்திருக்கணும் மல்லியப் பூவாட்டம்