http://i58.tinypic.com/5bzebb.jpghttp://i59.tinypic.com/2u43guq.jpg
Printable View
http://i60.tinypic.com/2qcqsmx.jpg
http://i60.tinypic.com/2qu6koy.jpg
http://i58.tinypic.com/2qk4g8m.jpg
இன்றைய ஹிந்து (ஆங்கிலம் ) நாளிதழில் வந்த விளம்பரம்.
நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
ஆர். லோகநாதன்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திரையுலக கோட்டையான
மதுரை மாநகரில் ,மக்கள் திலகம்/புரட்சி நடிகர் இரு வேடங்களில் இயற்கையான நடிப்பு , அருமையான காதல் பாடல்கள், , அற்புதமான கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் நிறைந்த "மாட்டுக்கார வேலன் "-சுவரொட்டிகள்
மற்றும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " மதுரை
மாநகர சுவரொட்டிகள் விரைவில் பதிவிடப்படும்.
ஆர். லோகநாதன்.
Dear RKS
:notthatway::notthatway::notthatway:
தலைவர் நீங்கள் 1917-இல் பிறந்திர்கள் இருபதாம் நூற்றாண்டுக்கு ஆரம்பமானது நல்ல நேரம்
தலைவா நீங்கள் 1927-இல் நாடக துறையில் நுழைந்திர்கள் நாடக துறைக்கு ஆரம்பமானது நல்ல நேரம்
தலைவா நீங்கள் 1936-இல் திரை துறையில் நுழைந்திர்கள் திரை துறைக்கு ஆரம்பமானது நல்ல நேரம்
தலைவா நீங்கள் 1958-இல் இயக்குனாராக அறிமுகமானிர்கள் தொழில்நுட்பம் துறைக்கு ஆரம்பமானது நல்ல நேரம்
தலைவா நீங்கள் 1967-இல் குண்டடிபடிர்கள் அண்ணாவின் இயக்கத்துக்கு ஆரம்பமானது நல்ல நேரம்
தலைவா நீங்கள் 1972-இல் அ தி மு க வினை நிறுவியதன் முலம் உங்கள் ரசிக கண்மணிகளுக்கு ஆரம்பமானது நல்ல நேரம்
தலைவா நீங்கள் 1977-இல் தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றாய் தமிழக மக்களுக்கு ஆரம்பமானது நல்ல நேரம்
தலைவா நீங்கள் 1987-இல் உடலால் மறைந்திர்கள் வானுலகிற்கு ஆரம்பமானது நல்ல நேரம்
தலைவா இன்றுவரை உங்கள் திரைப்படங்களை விநியோகிக்கும் விநியோகஸ்தற்கு என்றுமே நல்ல நேரம் தான்
What a Performance our thalaivar he is real natural Actor no body fill up that place ( see the song what a face expressions)
http://www.youtube.com/watch?v=L2xyMq3pxUw
Another Fantastic Acting Scene from Nithiku Pin Pasam
http://www.youtube.com/watch?v=HXrHY590E14