http://i46.tinypic.com/rhizif.jpg
Printable View
திரு வினோத் அவர்களுக்கு,
ஊருக்கு உழைப்பவன் பட விளம்பரம் மற்றும் அப்பட புகைப்படங்களை பதிவிட்ட தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி. கடந்த 6.11.2012 முதல் இப்படம் கோவை ராயல் திரை அரங்கில் வெற்றிகரமாக ஓடி வருகின்றது. இன்று மாலை நேர காட்சிக்கு சென்று வந்த நமது நண்பர் திரு ஹரிதாஸ் படத்தின் பிரதி நன்றாக உள்ளதாகவும் சுமார் 300 பேர்கள் வருகை தந்ததாக அலைபேசியில் தெரிவித்தார்
தங்களின் பாராட்டுக்கு *இனிய நன்றி திரு மாசனம் சார் .
மக்கள் திலகத்தின் திரைப்பட *சாதனைகள் *மற்றும் விரிவான *செய்திகள் மக்கள் திலகம் MGR *part -2- திரியில் *இடம் பெற்றுள்ளது .
இந்த வாரம் சென்னை *மகாலட்சுமி *அரங்கில் *நன்கு நாட்கள் மட்டும் MGR *வாரம் .
கோவை -ராயல் *அரங்கில் *ஒளிவிளக்கு வெற்றிகரமாக *ஓடிக்கொண்டு *வருகிறது .