தொழிலாளியின் மே தின வாழ்த்துகள்
http://i43.tinypic.com/evckdw.jpg
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நானொரு தொழிலாளி
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Printable View
தொழிலாளியின் மே தின வாழ்த்துகள்
http://i43.tinypic.com/evckdw.jpg
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நானொரு தொழிலாளி
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் -1969- 45வது ஆண்டு துவக்கம் . ஒரு கண்ணோட்டம் .
1. மக்கள் திலகத்தின் நாடோடிமன்னன் -1958 பிறகு வந்த இரண்டாவது சொந்த படம் .
2. ஏராளமான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படம் .
3. ஜெய்ப்பூர் அரண்மனை மற்றும் பாலைவனத்தில் எடுக்கப்பட்டபடம் .
4. தமிழ் பட வரலாற்றில் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் இதுவரை யாரும் எடுக்காத அளவு பிரமாதமாக படமாக்கப்பட்ட படம் .
5. ஆரம்ப காட்சியில் வலையில் மக்கள் திலகம் - அசோகன் மோதும் சண்டைக்காட்சி [ஒற்றைக்காலில் ] புதுமையானது .
6. மக்கள் திலகம் கூனனாக அறிமுக காட்சி முதல் சிறையிலிருந்து தப்பிக்கும் வரை பரப்பரப்பு காட்சிகள் விறுவிறுப்பானவை . மக்கள் திலகத்தின் கூன் வேடம் அருமை . குனிந்து நடந்து வரும் காட்சிகள் சிறப்பாக இருக்கும் .
7. முதன் முதலில் மக்கள் திலகம் குனிந்து நடந்து வரும் போது அவருடைய நிழலுக்கு கைத்தட்டல் கிடைத்த படம் .
8. நீர்வீழ்ச்சியில் சண்டை கற்று கொள்ளும் காட்சிகளும் பின்னர் தனது தாயாரை சந்திக்கும் காட்சி - உருக்கமாக பேசும் காட்சி - தாயில்லாமல் நானில்லை பாடல் காட்சிகளில் மக்கள் திலகம் ரசிகர்களின் அமோக வரவேற்பினையும் , கைத்தட்டலையும் அள்ளி செல்வார் .
9. காலத்தை வென்றவன் ...நீ பாடலில் ஒரு வெற்றிவீரராக காட்சி முழுவதும் நிமிர்ந்த
நடையோடு புன்னகையோடு பிரமாதமாக நடித்திருப்பார் .
10.ஊட்டி பகுதிகளில் வேங்கயனும் - ஜீவாவும் பிரியும் இடம்- பாலைவனத்தில் மாறு வேடத்தில் பாடும் ஏமாற்றாதே .....பாடல் மக்கள் திலகத்தின் நடிப்பும் -ஜெயாவின் நடனமும் சூப்பர்.
11.பவள நாட்டில் ராணி முன் மக்கள் திலகம் தனது பலத்தை நிருபிக்கும் அட்டகாசமான
வீரமான காட்சியில் மக்கள் திலகத்தின் உடற்கட்டும் - அழகிய தோற்றமும் ...உலகில் ஒரே அழகான நடிகர் யார் என்றால் அது நம் மக்கள் திலகம் .
12. ஆயிரம் நிலவே வா ... பாடல் கேட்கவே வேண்டாம் . பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும் மன்மதனின் பாடல் .
13.உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது ..... இந்த பாடல் படமாகப்பட்டவிதமும் காட்சிகளும் அருமை .
14. சிங்கத்துடன் மக்கள் திலகம் மோதும் காட்சி - மக்கள் திலகத்தின் வீரத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு .
15. ஒரு ஆங்கில படத்துக்கு இணையாக வந்த மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றி படம்
-
http://www.youtube.com/watch?v=Fi_I4UgfOAA
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மக்கள் திலகத்தின் மே தின வாழ்த்துக்கள்
சன் லைப் தொலைக்காட்சிக்கு நன்றி
நேற்று காவல்காரன்
இன்று தனிப்பிறவி
தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்கள்
[SIZE=4
வாழ்க்கை என்றொரு பயணத்திலே
பலர் வருவார் போவார் பூமியிலே
வானத்து நிலவாய் சிலர் இருப்பார்
அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி
[/SIZE]http://i43.tinypic.com/evckdw.jpg
என்றும் எங்கள் தலைவனின் காலடியில் வேலூர் இராமமூர்த்தி
http://i44.tinypic.com/18dwno.jpg
அன்புடன் அனைவருக்கும் மே தின நல் வாழ்த்துக்கள்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
https://www.youtube.com/watch?v=LGUFPL_UImA&noredirect=1
MUGHARASI - 1