மயக்கம் எனது தாயகம் மௌனம் எனது தாய்மொழி கலக்கம் எனது காவியம்
Printable View
மயக்கம் எனது தாயகம் மௌனம் எனது தாய்மொழி கலக்கம் எனது காவியம்
எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய்
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ இல்லையேல் இனி நான் இல்லையே
உயிர் நீயே
தூங்காத கண் என்று ஒன்று துடிக்கின்ற சுகம் என்று ஒன்று
தாங்காத மனம் என்று ஒன்று தந்தாயே நீ என்னை கண்டு
கண் மலர்களில் அழைப்பிதழ்
பொன் இதழ்களின் சிறப்பிதழ்
இனி வரும் இரவுகள்
இளமையின் கனவுகள் தான்
காண்போமே சேர்ந்தே நாமே
Hi Priya :)
இளமை திரும்புதே புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே பனிக்காத்தும் சூடாச்சே
This is me... I seem to have gone back in time... I wonder how?
இதயம் இதயம் முழுதும் மோகங்கள்
விடியும் வரையில் எரியும் தீபங்கள்
பூமேனி அஞ்சுமோ மயிலிறகில் மஞ்சமோ
சுடுகின்ற பூங்காற்று தேன் சிந்துமோ
Take care, NOV! 😆
தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே மேகங்களே தரும் ராகங்களே
ada paavame... I am feeling on top of the world - and you all are concerned? :huh:
எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே