பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம்
Printable View
பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம்
கொடிகள் எல்லாம் பலவிதம்
கொடிக்குக் கொடி ஒருவிதம்
கொண்டாட்டம்
பொன்னாட்டம் அங்கு பெண்ணாட்டம்
என் கண்ணோட்டம் ஒரு வெள்ளோட்டம்
சின்னச் சின்ன நடை திண்டாட்டம்
அதை கண்டதும் நெஞ்சினில் கொண்டாட்டம்
தேரோட்டம் ஆனந்த ஷெண்பகப் பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போலே இங்கே வா வா வா
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே
சிரிக்கும் சிலையே வா
அடடட மாதுளம் கனியே
இத இன்னும் நீ நினைக்கலியே
கிட்ட வாயேன் கொத்திப் போயேன்
உன்ன நான் தடுக்கலியே மறுக்கலியே
அடடட மாமரக்கிளியே உன்ன இன்னும்
மானாமதுரை மாமரக்கிளையிலே பச்சைக்கிளி ஒண்ணு கேட்டது கேட்டது
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா
Clue pls!
Ulundhu vedhaikkaiyile from Mudhalvan
வெக்கப்படப்பில் கவுளி கத்த
வலது பக்கம்கருடன் கொத்த
தெருவோரம் நெரகுடம் பாா்க்கவும்
மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே
ஒரு பூக்காாி