:| :lol2: ipdi manasaatchiye illaama comedy ellaam inga thaan pannraanga.Quote:
and dhanush is 10 times better than Surya in acting
Printable View
:| :lol2: ipdi manasaatchiye illaama comedy ellaam inga thaan pannraanga.Quote:
and dhanush is 10 times better than Surya in acting
agreed 100%Quote:
Originally Posted by Vivasaayi
other than surya, both jeeva and madhavan have shown multi facets and probably danush comes a distant 8 or 9.
having said that, there has been marked improvement in danush movies from unseeable to tolerable to passable and (post TA) now likeable. :D
:shock:Quote:
Originally Posted by Nerd
NO !
So, you mean Dhanush is along the lines of Bruce Lee... ? :shaking:
Mahen/Selva,
I initially thought mahen was trying to say that danush does not have a 6 pack. It was either faked or it naturally happens for skinny guys. The comparison with omakuchi really made me think so. Mahen's latest post makes sense, no comparisons with Mr.Lee but he should not have compared him with omakuchi..
Nerd,
I remember an old interview in which Dhanush himself compared him with omakuchi or someone ||| to him.. NOt sure though :P
adhu 6 pack munnAdi :lol:Quote:
Originally Posted by selvakumar
Sari Sari.. :lol:
ok yoga, I think we have digressed enough... lets go back to danush....
whats his next movie? :roll:
Ok, get back to the topic. If I'm not mistaken, it's PadikAthavan.Quote:
Originally Posted by NOV
I found this blog interesting and it is somewhat indirectly related to YNM discussions/bashing sometime back happened in hub :P
I couldnt find YNM thread , so I am posting it here :)
http://www.payanangal.in/2008/05/blog-post_21.html
வட்டாட்சியர் லஞ்சம் வாங்குவதாக படம் எடுத்தால் இயக்குனருக்கு பாராட்டு,
மருத்துவர் தவறு செய்வதாக படம் எடுத்தால் இயக்குனருக்கு பாராட்டு,
அரசியல்வாதி தவறு செய்தால் நீதிமன்றத்தை ஒதுக்கிவிட்டு நேரடியாக அவரை கொல்வதாக படம் எடுத்தால் இயக்குனருக்கு பாராட்டு,
இயக்குனர் சமுதாய அவலங்களை தோலுரிக்கிறார்
ஆனால்
மென்பொருள் ஊழியர்களை பற்றி மட்டும் திரைப்படம் எடுத்தால் இயக்குனருக்கு மண்டகப்படி
எனென்றால் பென்பொருள் ஊழியர்கள் சம்பாதிக்கும் பணம் கண்களை உறுத்துகிறது
சரி,
மற்ற அனைத்து துறையில் உள்ள அனைவரையும் விமர்சிப்பவர்கள் தங்கள் துறை பற்றி படம் எடுத்தால் மட்டும் பொங்கி எழுவது ஏன்....
நான் அந்த படத்தில் நடப்பது தான் எல்லா இடங்களிலும் நடக்கிறது என்று கூறவில்லை.
என் கேள்வி “ விமர்சனத்தை தாங்கும் சக்தி இல்லையே” ஏன்
தமிழகத்தில் இது வரை 1500 படங்களிலாவது காவல்துறையை கொச்சை படுத்தி இருப்பார்கள்
மருத்துவர் செவிலியர் நகைச்சுவை இல்லாத வார பத்திரிகைகளே இல்லை எனலாம்
நடிகையின் வயதை வைத்து நகைச்சுவை செய்தால் ரசிக்கிறீர்கள்
பகடிவதை வைத்து படம் எடுத்தால் “எல்லா கல்லூரியிலும் இப்படியா என்று யாரும் கேட்பதில்லை”
என் கேள்வி “மற்றவர்களை விமர்சிக்கும் மென்பொருள் துறையினரால் சிறு விமர்சனத்தை கூட தாங்கும் சக்தி இல்லையே” ஏன்
பள்ளிக்கூட ஆசிரியைகளை வைத்து எவ்வளவு மட்ட ரக கற்பனை படங்கள் வந்திருக்கிறது.
அதை யாராவது ஆசிரியர்கள் எதிர்த்தார்களா.
ஏன் தமிழ் சினிமாவின் நிரந்திர கோமாளி தமிழாசிரியர் தான்.
அதை யாரும் எதிர்த்தார்களா.
எனக்கு தெரிந்து ஆசிரியர் துறையில் 99.99 சதவிதம் நேர்மையாகவும், பிறரை ஏமாற்றாமலும், ஆடம்பர வசதி இல்லாமலும் தான் இருக்கிறார்கள்.
அப்படி பட்ட படங்கள் குறித்து வராத வேகம் இப்ப மட்டும் ஏன்.
இன்றைய மென்பொருள் வல்லுனர்கள் பலரின் பெற்றோர் ஆசிரியராக இருக்க வாய்ப்புள்ளது.
தங்களின் பெற்றோரை, அவர்களின் தொழிலை கேவலப்படுத்திய திரைப்படங்க்ள் குறித்து மென்பொருள் வல்லுனர்கள் என்றாவது கோபப்பட்டதுண்டா ???
விமர்சணம் சரியென்றோ தவறென்றோ நான் கூறவில்லை. எனது கேள்வி தாங்கும் சக்தி பற்றி மட்டும் தான்
இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வோட்டுப்போடவும்

விமர்சணம் சரியென்றோ தவறென்றோ நான் கூறவில்லை. எனது கேள்வி தாங்கும் சக்தி பற்றி மட்டும் தான் .