http://1.bp.blogspot.com/-Nnl-7OHf1_...1600/mgr-2.jpg
http://4.bp.blogspot.com/-SwWuV5PqQH...1600/m.g.r.jpg
http://2.bp.blogspot.com/-u6m-lniE1d...dannadurai.jpg
Printable View
இனிய நண்பர் வாசு சார்
உங்கள் வருகைக்கு நன்றி
மக்கள் திலகத்தின் அபூர்வமான படங்கள் அருமை .
.
THANKS PRADEEP SIR
http://i46.tinypic.com/fxxr49.jpg
http://i46.tinypic.com/fcp9ns.jpg
வேலூர் நகரில் மட்டும் இந்த 40 நாட்களில் வெளிவந்த
மக்கள்திலகத்தின் பட பட்டியல்
வேறு எந்த பழைய நடிகரின் படமும் இங்கு வரவில்லை
இன்று வரை வசூல் சக்கரவர்த்தி மக்கள்திலகமே
1 ஒளிவிளக்கு ( இரண்டு தியேட்டர் )
2 என் அண்ணன்
3 தனிப்பிறவி
4 குமரிக்கோட்டம் ( இரண்டு தியேட்டர் )
5 மாட்டுக்காரவேலன்
6 நேற்று இன்று நாளை ( இரண்டு தியேட்டர் )
7 நீரும் நெருப்பும்
PONVIZHAA KAANUM MAKKAL THILAGATHIN PERIYA IDATHU PENN -MAY 1963
http://youtu.be/_DBgAt015aw
சென்னை மியூசிக் அகாடமியில் ஒரு கச்சேரி.
என்னை மறந்து பாடிக் கொண்டிருக்கிறேன். நான் கச்சேரியில் பாடிக்கொண்டிருக்கும் போது ஒரு வி.வி.ஐ.பி. வந்தார். எந்தவித ஆரவாரமும் இல்லாமல் தனது வருகையால் கச்சேரிக்கு குந்தகம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக அனைவரிடமும் தன் விரலசைவாலேயே அமைதியாக இருக்கும் படி கட்டளையிட்டு இருக்கையில் அமர்ந்தார். அவர் ஆணையிட்டால் என்ன நடக்கும் என்பது தான் உலகறிந்ததாயிற்றே. அவர் வந்த சுவடே தெரியவில்லை. நான் அவர் வந்ததை அறியாமலே பாடிக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு பாடல் ராம நாமம் நல்ல நாமம். பாடல் முடிந்தவுடன் பலத்த கைதட்டல். மற்ற பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பை விட அந்தப் பாடலுக்கு மிகுந்த வரவேற்பு. காரணம் புரியாமல் நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். அதற்குப் பிறகு தான் புரிந்தது. நான் தசரத ராமனைப் பற்றிப் பாடினேன். அதை ராமவரம் ராமனைப் பற்றிப் பாடியதாக நினைத்து மக்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. ஆம் வந்திருந்த வி.வி.ஐ.பி. சாட்சாத் எம்.ஜி.ஆர் என்று எல்லோராலும் அழைக்கப்படும் எம்.ஜி.ராமச்சந்திர மூர்த்திதான்.
சொன்னவர் பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ்
http://i45.tinypic.com/246oub6.jpg
சதுரங்கம் ஆடும் சரித்திர நாயகர்கள்
http://i45.tinypic.com/f9g8o.jpg
நினைத்ததை முடிப்பவன் படப்பிடிப்பின் போது
http://i47.tinypic.com/2i2c02u.jpg
அ.தி.மு.க. கொடியைப் பச்சை குத்திக் கொண்ட மக்கள் திலகம்
நவரத்தினம் படப்பிடிப்பில்
http://i50.tinypic.com/5x6i6w.jpg
கர்மவீரரின் கரங்களால் மாலைபெறும் மக்கள் திலகம்
http://i48.tinypic.com/xoqge9.jpg
http://i47.tinypic.com/24e8d9v.jpg
சங்கே முழங்கு படப்பிடிப்பின் போது
http://i45.tinypic.com/r7n8zd.jpg
தாய் வாரஇதழ் நடத்திய கவிதைப் போட்டியில் மக்கள் திலகம் பற்றி நான் எழுதிய கவிதை
1986ல் நான் வரைந்த அறிஞர் அண்ணா அவர்களது ஓவியம்
http://i48.tinypic.com/2mrftx0.jpg
http://i46.tinypic.com/34zlf7r.jpg
மகாதேவி படப்பிடிப்பு இடைவேளையில் வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களுடன் உரையாடும் மக்கள் திலகம்
http://i47.tinypic.com/u0upd.jpg
இதய வீணை படத்தில் லட்சுமியுடன் மக்கள் திலகம்
http://i50.tinypic.com/2m85pxu.jpg
குண்டடிபட்டு பிழைத்து வந்த முதன் முதலாக காவல்காரன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த மக்கள் திலகத்தை சந்தித்து நலம் விசாரிக்கிறார் தயாரிப்பாளர் நாகிரெட்டியார் .
http://i50.tinypic.com/16891yu.jpg
எம்.ஜி.ஆரின் உழைக்கும் கரங்கள்
உலகம் சுற்றும் வாலிபன், உழைக்கும் கரங்கள், நீதிக்குத் தலைவணங்கு
முழு திரைப்படங்கள். கண்களுக்கும் கருத்துக்கும் விருந்து.
நன்றி திரு.வினோத்சார்.
http://youtu.be/_fmBWRNiBfA
சோகத்திலும் ஓர் கம்பீரம்
ராஜாதேசிங்கு படத்திலிருந்து
http://youtu.be/9MWu7I4udhw
ஒளிப்பதிவின் உன்னதத்திற்கோர் ராஜாதேசிங்கு
http://i46.tinypic.com/i1bhaw.jpg
பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி அவர்களைப் பற்றிய புத்தகத்தை வெளியிட இருக்கும் திரு.பிரதீப் பாலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
வள்ளலின் வரலாறு - ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
MAKKAL THILAGAM MGR IN NEETHIKKU PIN PASAM -1963
http://youtu.be/fN4P61JbMIw