http://i40.tinypic.com/rmnwpz.jpg
Printable View
Thanks for movie review of Puthiya Bhoomi Pammalar Sir.
ஜூலை மாதத்தில் வெளி வந்த மக்கள் திலகத்தின் படங்கள் .
அசோக்குமார்
மலைக்கள்ளன்
குலேபகாவலி
சபாஷ் மாப்பிளே
ஆனந்தஜோதி
தெய்வத்தாய்
ஆயிரத்தில் ஒருவன்
தலைவன்
நேற்று இன்று நாளை
நாளை நமதே
1976
மக்கள் திலகத்தின் படங்கள்
நீதிக்கு தலை வணங்கு
உழைக்குக் கரங்கள்
ஊருக்கு உழைப்பவன்
மூன்று படங்கள் வெளியானது .
1. நீதிக்கு தலை வணங்கு படம் மட்டும் சென்னை - திருச்சி - சேலம்
நகரங்களில் 100 நாட்கள் ஓடியது ,
சென்னை
தேவிகலா - 106 நாட்கள்
ஓடியன்- 36 நாட்கள்
மகாராணி - 100 நாட்கள்
உமா - 66 நாட்கள்
கிருஷ்ணவேணி - 47 நாட்கள் .
2. உழைக்கும் கரங்கள்
சென்னை
சாந்தம் - 75 நாட்கள்
கிருஷ்ணா - 84 நாட்கள்
உமா 68 நாட்கள்
கமலா - 47 நாட்கள் .
3. ஊருக்கு உழைப்பவன்
பை லட் - 42- நாட்கள்
மகாராணி - 63 நாட்கள்
அபிராமி - 49 நாட்கள்
கமலா - 35 நாட்கள் .
மறக்க முடியாத நாள் 28.6.1977
http://i39.tinypic.com/6yz0pj.jpg
மக்கள் திலகம் அவர்கள் கடைசியாக படப்பிடிப்பில் கலந்து கொண்ட தினம் .
மீனவநண்பன் படம் இறுதி கட்ட படப்பிடிப்பு அன்றைய தினத்துடன் முடிவடைந்தது . மக்கள் திலகம் அவர்கள் ஷூட்டிங் முடிந்த பிறகு எல்லோரிடமும் வாழ்த்துக்கள் பெற்று பிரியா விடை பெற்றார் ,
http://i1273.photobucket.com/albums/...psba8f8a83.jpg
Esvee Sir,
Could you re-check on that ? If it is India, it is fine...If you say, in the World History, I would request you to recheck on that.
I think , the first ever actor to become (a Chief Minister grade) one was Mr.Ronald Reagan - He was the Governor of California from January 2 1967 till January 6, 1975. Actually, Mr. Reagan after delivering a rousing speech in support of Barry Goldwater's presidential candidacy in 1964, was persuaded to seek the California governorship. But he eventually followed that in 1967 and won.
He went on to become the 40th President (equal to Prime Minister Grade of India) of United States of America and assumed office from January 28, 1981 till January 20, 1989. George Bush was the Vice President in his cabinet.
Regards
Makkal thilagam became the chief minister of Tamil Nadu - the first film actor in India to become the chief minister of a state.
He remained as chief minister till his death in 1987.
Unlike Ronald Reagan, Makkal thilagam founded his own party and succeeded in politics.
In this way also, Makkal thilagam created history.
இனிய நண்பரே
மக்கள் ஆதரவுடன் ஒரு மாநிலத்தில் முதல்வராக மக்கள் திலகம் எம்ஜியார் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்ததற்கும் அமெரிக்கா நடிகரின் ஒரு மாகாண தேர்தல் வெற்றிக்கும் பல வேறு பாடுகள் உண்டு .
ஒரு நடிகரின் தனி கட்சி ,தேர்தல் களம் .என்றெல்லாம்
ஆராய்ச்சி செய்தால் மக்கள் திலகத்தின் வெற்றியின் சாதனை புரியும் .
எனவே ரீகனின் வெற்றி எந்த விதத்திலும் சாதனையே அல்ல .
மக்கள் திலகம்
ஒரு இயக்கதின் தலைவனாக
ஒரு நடிகராக
ஒரு மாநிலத்தின் முதல்வராக மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றது உலக சாதனையே.
FINALLY
http://youtu.be/dryGzA_zOzk
courtesy - facebook
http://i43.tinypic.com/5v0p4p.jpg
அன்பு நண்பர் எஸ்வி அவர்களுக்கு,
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு !
வேறு என்ன சொல்ல ?
நான் சொல்ல வந்தது ஒன்று நீங்கள் பதில் எழுதியவிதம் ஒன்று..!
நீங்கள் ஒருவர் ரீகன் சாதனையாளர் அல்ல என்று சொன்னால் அதை இந்த உலகம் ஒத்துகொள்ளாது எஸ்வி சார்..! சாதனையை பற்றி முதலில் நான் பேசவே இல்லை.
உங்களுடைய தகவல் சரிபாருங்கள் என்றுதான் கூறினேன் காரணம் உண்மை என்ற ஒன்று எல்லாவற்றிற்கும் மேலானது !
American Presidentship என்பது உலக வர்த்தகத்தை கையில் அடக்கி ஆளும் அமெரிக்க என்ற ஒரு கண்டம் ஆகும்..இந்தியாவை போல USA( United STATES of America) is a country. அங்குள்ள ஒரு மாகாணம் ஒரு மாநிலத்திற்கு நிகராகும் !
நமது பிரதம மந்திரியை விட மிகவும் சக்திவாயிந்த பதவி. இதை பெற்ற ரீகன் ஒரு சாதனையாளர் இல்லை, சாதனை இல்லை என்றால் சிரிப்புதான் வருகிறது.
நான் கூறிய உண்மையை ஒத்துகொள்ளுங்கள் நண்பரே...நான் யாருடைய சாதனையை பற்றியும் கூறவில்லை. " நீங்கள் உலக வரலாற்றை " குரிபிடீர்கள்...அந்த தகவல் தவறு என்று உரைத்தேன் ! அவ்வளவெ ..!
சௌரிராஜன் ஸார், இந்தியாவில் முதன்முறையாக நடிகர் நாடாள வந்தது மக்கள் திலகம் தான் என்பது தானே பதிவின் செய்தி. மேலும், அரசியலில் சொந்த கட்சி தொடங்கி அதிலும் வெற்றி பெற்றதும் மக்கள் திலகம் தான்.
'காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு' - குறிப்பிட்ட பழமொழி எதற்கு இங்கே நண்பரே ??? என்ன அர்த்தம்?
காக்கை யார்? குஞ்சு யார்?
இனிய நண்பருக்கு,
நானும் அதைத்தான் எஸ்வி சாரிடம் உரைத்தேன்...அவர் உலக சரித்திரத்தில் என்று எழுதினார் அதற்க்கு நான் உலக சரித்திரம் என்றால் அதில் முதல் ஆள் அமெரிக்க முன்னாள் அதிபர் ரீகன் என்று எழுதினேன்...தவிர சாதனையாளரா இல்லையா என்ற ஆராய்ச்சியில் நான் இறங்கவில்லை.
காக்கைக்கும் தன குஞ்சு பொன்குஞ்சு என்ற பழமொழியின் அர்த்தம்..அவர் அவர்க்கு அவர் அவர் தலைவர்கள் பொன்னுக்கு அதாவது தங்கத்திற்கு நிகர் என்பது பொருள்...ஆகையால்...காக்கை ....குஞ்சு என்ற பொருளில் எழுதவில்லை...!
வேறு ஏதாவது விளக்கம் தேவையா?
மக்கள்திலகம் நிஜத்திலும் பொன் குஞ்சு தானே...
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு மிகவும் பெருமையும்
இனிய நினைவுகள் நிறைந்த நாள் என்றால் அது
30.6.1977 அன்று நமது இதய தெய்வம் மக்கள் திலகம்
முதல் முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்ற அந்த பொன்னான நாள் .
1936ல் ஒரு சிறிய நடிகராக அறிமுகமாகி
1947 வரை கடுமையான போராட்டத்துக்கு பின் கதாநாயகனாக
உயர்ந்து 1950ல் புகழ் பெற்ற நடிகராக காங்கிரஸ் இயக்கத்தில் அங்கத்தினாராக இருந்து பின்னர் 1953ல் திமுகவில் இணைந்து
1954ல் நாடறிந்த நாயகனாக வளம் வந்து பட்டி தொட்டி எங்கும் திமுக கட்சியின் கொள்கைகளை மேடைதோறும் முழங்கியும்
தன்னுடைய படங்களில் திமுகவின் கொள்கைகளையும் ,சின்னத்தையும் இடம் பெற செய்து 1957- 1962 தேர்தல்களில் தமிழக சட்டசபைக்கு முதல் முறையாக உறுப்பினர்களை வெற்றி பெற உழைத்தவர் நடிகர் எம்ஜியார் .
1958ல் வந்த மக்கள் திலகத்தின் ''நாடோடி மன்னன்'' படம்
தமிழ் திரை உலகில் ஒரு மாபெரும் புரட்சி செய்தது .
http://youtu.be/IiB3iArnLSE
மக்கள் திலகத்தின் அரசியல் செல்வாக்கும் , திரைப்பட புகழும்
1960ல் மேலும் உச்சத்திற்கு சென்ற நிலையில் 1967ல் துப்பாக்கி மூலம் உயிருக்கு உலை வைத்த நேரத்தில் அவரின் தர்மம் தலை காத்தது .குரலில் பாதிப்பு ஏற்பட்டாலும்
கோடிக்கணக்கான மக்கள் இதயங்களிலும் , ரசிகர்களின் உள்ளங்களிலும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை . மாறாக அவருடைய புகழும் -இளமையும் நாளுக்கு நாள் மெருகேறியது
. http://i44.tinypic.com/6rt2sy.jpg
1972ல் மக்கள் திலகத்திற்கு சத்திய சோதனை ஏற்பட்டது .
சோதனையில் மக்களின் - ரசிகர்களின் ஆதரவை பெற்று
அண்ணாதிமுக நிறுவனாராக ஒருபக்கம் திரை உலக சக்ரவர்த்தியாக மறுபக்கம் என்று இரட்டை குதிரை சவாரியில்
பிரமாண்ட வெற்றி கண்ட ஒரே உலக புகழ் நடிகர் எம்ஜியார் .
நடிகர் கட்சி
100 நாள் கட்சி
என்றெல்லாம் தரமற்ற முறையில் மிகவும் கேவலமாகவும்
மேடையிலும் , பத்திரிகைகளிலும் எம்ஜியாரை பற்றி
விமர்சித்தனர் .
உண்மையான மக்கள் திலகத்தின் ரத்தத்தின் ரத்தங்களும்
உலகமெங்கும் வாழ்ந்து வந்த மக்கள் திலகத்தின் ரசிகர்களின்
அமோக ஆதரவும் . கடுமையான உழைப்பும் , மக்களின் பேராதரவும் 30.6.1977 அன்று தமிழக முதல்வராக அமர்த்தி அழகு பார்த்த இனிய நன்னாள் மறக்க முடியுமா ?
எம்ஜியார் ரசிகர்களின் கனவு
எம்ஜியார் ரசிகர்களின் உழைப்பு
நனவான நாள் - வெற்றி திரு நாள்
எங்கும் வெற்றி ... எதிலும் வெற்றி
வெற்றி மேல் வெற்றி
மக்கள் திலகத்தின் கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்றும்
எண்ணி மகிழும் திரு நாள் .
1972ல் அதிமுக கட்சியினை துவங்கி 1977ல் அதிமுகஆட்சி அரியணை ஏறியது உலக வரலாற்று சாதனை .
ஒரு தனி மனிதரின் அயராத உழைப்பு - மக்களுக்கு சேவை
பொன்மனம் - ஏழைகளுக்கு அருளிய கொடைகள்
நல்ல எண்ணம் -இவை எல்லாம்தான் நம் மக்கள் திலகத்திற்கு
மக்கள் தந்த பரிசு - 1977 தமிழக முதல்வர் எம்ஜியார் .
மக்கள் திலகத்தின் வெற்றியின் உச்சம் தான் தமிழக மக்கள் அவருக்கு அளித்த முதல்வர் பதவி.
திரை மற்றும் அரசியலில் உச்சம் தொட்டவர் மக்கள் திலகம்.
http://i41.tinypic.com/2n6dmkl.jpg
என் தலைவனை போல் , எவர் இருக்கார் இந்த உலகத்திலே, video follows:
http://tinypic.com/r/2czpzkl/5
http://i39.tinypic.com/dnj4ag.jpg
Doctors Day[1st July], Image courtesy Vinod Sir.
Today 30.7.2013 is the 36th year of our beloved God MGR sworn in as the Chief Minister of Tamil Nadu. Today is our merry day for us. Some of senior MGR devotees and fans will remember that day.
The article for the 36th anniversary.
http://www.mgrroop.blogspot.in/2013/...-and-only.html
An Actor in the Tamil Nadu Assembly
http://i125.photobucket.com/albums/p...ps50ac0d94.jpg
MGR thanking the people and took oath for the second time in front of them. A record in those days.
http://i125.photobucket.com/albums/p...ps1876518c.jpg
Place Anna Salai.
தலைவரின் முதல் அமைச்சரவை
http://i125.photobucket.com/albums/p...ps70871ea5.jpg
இரண்டாவது அமைச்சரவை (1980)
http://i125.photobucket.com/albums/p...ps51b20a7d.jpg
http://i125.photobucket.com/albums/p...psb8c83339.jpg
சரித்திரத்தில் பதியப்பட்ட ஒரு முக்கியமான புகைப்படம்.
தலைவர் என்றால் மாஸ்.
மேற்படி படத்தின் விடியோ காட்சி யாரிடமாவது உள்ளதா?
ஒரு திரைப்படத்தில் இந்த விடியோ உள்ளது என்றார்கள் அது எந்த படம் என்று எனக்கு தெரியவில்லை.
1977 Election
MGR contested from Arupukottai constituency
MGR (ADMK) – 43,065
Muthuvel Servai (Janatha) – 13,687
Sivasami (Congress) – 12,075
Bose (DMK) – 5,415
Candidates of Congress and DMK lost their deposit.
http://i125.photobucket.com/albums/p...ps657058f8.jpg
தலைவரும் நெடுஞ்செழியனும்.