தேவனை தேடி சென்றேன் -
தேவியுடன் அவனிருந்தான்
வீணையுடன் நானிருந்தேன் ,
விதியை எண்ணி பாடுகின்றேன் !
சொக்கருடன் மீனாட்சி
Printable View
தேவனை தேடி சென்றேன் -
தேவியுடன் அவனிருந்தான்
வீணையுடன் நானிருந்தேன் ,
விதியை எண்ணி பாடுகின்றேன் !
சொக்கருடன் மீனாட்சி
அழுக்கு மூட்ட மீனாட்சி
மூஞ்ச கழுவி நாளாச்சி
ஊத்த பல்ல விளக்காம
சோத்த தின்னுது காமாட்சி
Sent from my SM-G935F using Tapatalk
கோனாட்சி பல்லவர் தம் குடி கொண்ட
காஞ்சி தன்னில் காமாட்சி என்ற பெயர் எனக்கு
கொடுங்கோலாட்சி தனை அழிக்கும் மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி
அல்லித் தண்டு போலவே துள்ளி ஆடும் மேனியை
வெள்ளி நிலா அள்ளிக் கொண்டதோ
அதில் புள்ளி
கொல்லவரும் வேங்கைக்கு மான் வேண்டுமா புள்ளி மான் வேண்டுமா
குயிலுக்கு வான்பருந்து இணையாகுமா நல்ல
நல்ல நாள்பார்க்கவோ நேரம் பார்த்தே பூமாலை சூட
சம்மதம்
sammadhamaa sammadhamaa naan ungaL kooda vara
வரச் சொல்லடி... அவனை
வரச் சொல்லடி... அந்தி மாலைதனில்
அவனை வரச் சொல்லடி
என் வாயார ஒரு முத்தம்
சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து
சேர்ந்திடக் கண்டேனே
செவ்வானம் கடலினிலே
Sent from my SM-G935F using Tapatalk
ஆழ்கடலில் தத்தளித்து நானெடுத்த முத்து ஒன்றை
விதி அவன் பறித்தது ஏன் ஏன் உற்ச்சவத்து சிலை
இதன் பூச்சரமும் உதிர்ந்தது
விட்டுப் போனா உதிர்ந்து போகும் வாசனை ரோசா
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
Sent from my SM-G935F using Tapatalk
மேல வானம் கீழ பூமி
மத்தியில் உத்தமவில்லன்
மத்தியில் உத்தமவில்லன்
அரிதாரம் பூசும் சாமி
சோதனைமேல் சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது
Sent from my SM-G935F using Tapatalk
உண்டான காயம் யாவும் தன்னாலே ஆறிப் போஅகும்
மாயம் என்ன பொன்மானே பொன்மானே
என்ன காயம் ஆனா போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே
எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல்
ஏங்க
ஏங்க வைப்பதும் ஒரே நிலா
அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இன்ப
Sent from my SM-G935F using Tapatalk
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு
அது எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
Sent from my SM-G935F using Tapatalk
ராஜா ராணி ஜாக்கி
வாழ்வில் ஏது பாக்கி
கண்ட கனவினிலே ஒரு பகுதி இங்கு படை
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திருமுருகாற்றுப்படை தனிலே வருமுருகா முருகா
Sent from my SM-G935F using Tapatalk
திரு திருடா திரு திருடா தேன்சுவை நானடா
திரு திருடா திரு திருடா தீண்டியே பாரடா
கை வாளால் என்னை தொட்டு
முத்தத்தால் வெட்டு வெட்டு
முந்தானை
வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே
//ஸாரி தாட் அஸ் பி.பி :) //
குருவாயுரப்பா திருவருள் தருவாய் நீயப்பா
உன் கோயில் வாசலிலே தினமும் திருநாள்
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
ஒரு நாள்....
மஞ்சளின் மகராணி.. குங்குமப் பெருந்தேவி
உன்னால் பொன் நாள் கண்டேனே
கண்ணில் சொர்க்கத்தின் நிழலை
நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே
Sent from my SM-G935F using Tapatalk
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே
நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
கத்தரிப் பூ தாவணி கட்டி வந்த மோகினி
Sent from my SM-G935F using Tapatalk
தேனாற்றங் கரையினிலே தேய் பிறையின் நிலவினிலே
மோகினி போல் வந்தேன் நாதா...
ராகவனே ரமணா ரகு நாதா
பாற்கடல் வாசா ஜானகி நேசா
பாடுகின்றேன் வரம் தா
Sent from my SM-G935F using Tapatalk
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போலே இங்கே வா வா வா
நினைக்கும் பொழுதே இன்னிக்கும் கனியே சிர்ரிக்கும் சிலையே வா
வா என்றும் சொல்லும் மனமே சம்மதம் அங்கு வருமே
தா என்று கேட்கும் மனமே தேனிசை கொஞ்ச வருமே
மணக்கும்
தொட்டாலும் கை மணக்கும்
தொட்ட இடம் பூ மணக்கும்
பார்த்தால் பசி தீரும் பருவத்தில்
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்னசொல்லடி ராதா ஓ ராதா
காதல் நிலவே கண்மணி ராதா நிமமதியாகத் தூங்கு
Sent from my SM-G935F using Tapatalk
தூங்காத விழிகள்ரெண்டு
துணை தேடும் நெஞ்சம் ஒன்று
பொன் பூமஞ்சம் விரித்தாலும் பன்னீரை
பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
பசும்புல் படுக்கப் பாய் போடுமே
மயக்கும் மாலைப் பொழுதே
Sent from my SM-G935F using Tapatalk
பொழுதும் விடியும் பூவும் மலரும்
பொறுத்திருப்பாய் கண்ணா
வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா
அவள்
Sent from my SM-G935F using Tapatalk
அவள் மெல்லச் சிரித்தாள்
ஒன்று சொல்ல நினைத்தாள் அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை ..
நீ ராதை இடம் சொல்லாமல் சொன்னாயே
செங்கோதை மனம் உன் பேச்சில் தந்தாயே
கண்ணுக்குள் பொத்திவைப்பேன் என் செல்லக் கண்ணனே