நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும்
Printable View
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும்
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
பூவிழி வாசலில் யாரடி வந்தது. கிளியே கிளியே. இளம் கிளியே கிளியே. அங்கு வரவா தனியே
யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்
உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா
செய்யடா செய்யடா செய்யடா
சொந்தம் பதினாறு உண்டு கூட உறவாட
யாரும் இல்ல கையெழுத்து போட
பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லையம்மா
தாலாட்டு பாடி தாயாக வேண்டும்
தாளாத என் ஆசை சின்னம்மா
வெகு நாளாக என் ஆசை சின்னம்மா
சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு
நில்லு நில்லு மேகமே நிலவை மூடி மறைக்காதே
உள்ளம் மகிழும் மங்கையர் வருந்த உலகில் இருளில் இறைக்காதே
மேகமே மேகமே பால் நிலா தேயுதே தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
தேன்மொழி, பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி, பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ
பூங்கொடிதான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்த்ததம்மா பாட்டெடுக்க தாமதிக்க வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா
வாடைக் காற்றம்மா வாடைக் காற்றம்மா
வாலிப மனசை நாளுக்கு நாளா வாட்டுவதென்னம்மா வாட்டுவதென்னம்மா
மனசு ரெண்டும் பார்க்க… கண்கள் ரெண்டும் தீண்ட… உதடு ரெண்டும் உரச… காதல் வெள்ளம் இங்கு பொங்குதே
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே
யாவும் யாவுமே நீயானாய் காதல் நந்தலாலா
தேவ தேவனாய் நீயானாய் ராதை வந்ததாலா
ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற
காவலன் யாரோ
சீதையின் கைகள் தொட்ட சீதா ராமன்
வேறொரு பெண்ணைத் தொட்டதில்லை
பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதனா
மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்
வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது… குளு குளு தென்றல் காற்றும்
கல கல காலா கேங்கு பல பல பைலா சாங்கு
நித்தம் ஒரு கனவில் தூங்கு உள்ளங்கையில் உலகை வாங்கு
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்.. உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
உடல் தழுவத் தழுவ நழுவிப் போகுதே
கைகள் நழுவ நழுவ தழுவிப் பார்க்குதே
பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத
நீ பாத்தா பறக்குறேன் பாத மறக்குறேன்
பேச்ச குறைக்குறேன் சட்டுனுதான்
நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்
இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்
நீ பாா்த்துட்டு போனாலும்
பாா்க்காம போனாலும் பாா்த்து
கிட்டே தான் இருப்பேன்
பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நானறியேன்
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
கேள்வி கேட்க்கும் நேரமல்ல இது
தேவை இன்ப காதலென்னும் மது
இதுதானா இதுதானா…
எதிா்பாா்த்த அந்நாளும் இதுதானா…
இவன்தானா இவன்தானா…
மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
என்ன விலையழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிர் என்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்
அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை
நெஞ்சில் ஆசைக்கும் உறவுக்கும் பேதமில்லை
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே