Jai's verve and dash enthusiasm in this movie will be discussed elaborately in his thread! Now the songs for Jai and GG as tension releivers!!
https://www.youtube.com/watch?v=CLdYx1CQmSU
https://www.youtube.com/watch?v=WGqOzDnetDE
Printable View
Jai's verve and dash enthusiasm in this movie will be discussed elaborately in his thread! Now the songs for Jai and GG as tension releivers!!
https://www.youtube.com/watch?v=CLdYx1CQmSU
https://www.youtube.com/watch?v=WGqOzDnetDE
பூவா தலையால்ல - ஜெமினியோட டயலாக்..”எனக்குன்னே எனக்குத் தெரிஞ்ச எல்லாரும் இங்க குத்தாலத்துல வந்து இருக்காங்க” குபீர்னு சிரிப்பை வரவழைக்கும்.. (மூத்த பொண்டாட்டியோட ஃபோட்டாவாவது ஒரு ஓரத்தில் மாட்டியிருக்கலாம் (மாட்டவில்லை தானே) எதனால் இறந்து போனார் என்றும் விளக்கியிருக்க மாட்டார் பாலச்சந்தர் இல்லியோ)
Relatives poised for systemic poisoning of relationships!
Part 5 Shanthi Nilaiyam / Balaji's villainy
தேனமுதும் துளிவிஷமும் !
https://www.youtube.com/watch?v=Ts087FuCz_YQuote:
சாந்தி நிலையம் திரைப்படத்தில் ஜெமினி கணேசனின் வாழ்வையே புரட்டிப் போடும் பிளாக் மெய்லர் மைத்துனனாக பாலாஜியின் வில்லத்தனம்அசர வைக்கும்! மனநிலை சரியில்லாத மனைவி என்றாலும் அந்தப் பெண் நெருப்பில் சிக்கும் போது ஜெமினியின் மனதில் பொதிந்திருக்கும் பாசம் வெளிப்பட்டு ஜானகி என்று அவர் பதறித் துடிப்பது மனிதவியலின் பிணைப்பான பந்தத்தின் உருவகமே!
https://www.youtube.com/watch?v=FrxX6rcfay0
https://www.youtube.com/watch?v=5csaijC4xcQ
https://www.youtube.com/watch?v=UswWKRO_Am4
Gap filler from GG starrer fiasco Porchilai!
https://www.youtube.com/watch?v=ufdC38lwPfo
thanks to Si Ka...
https://www.youtube.com/watch?v=Jc0HkaVSgj0
Gap filler from GG starrer comedy Then Mazhai!
https://www.youtube.com/watch?v=8GriuYtXKuE
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !
Gap fillers from Manikkaththottil a mediocre movie by GG!
https://www.youtube.com/watch?v=XzPxmrvPNEk
https://www.youtube.com/watch?v=JZTzPAY-K_Y
https://www.youtube.com/watch?v=guXDWRCFjfw
Bed of Roses and Path of thorns! Bouquet and Brickbat in GG starrers!
காதல் மன்னரின் படங்களின் மலர்மஞ்ச இன்பமும் முட்பாதை துன்பமும்!
Part 1 அவளுக்கென்று ஒரு மனம் !
Quote:
மனித வாழ்வு சுழற்ச்சியில் மலர்ப் படுக்கை போன்ற இன்பமும் முள்பாதை போன்ற துன்பமும் மாறி மாறி அலைக்கழிப்பது இயல்பே!
மனித வாழ்வியலை உருவகப் படுத்தும் திரைப்படங்களிலும் சிலசமயம் கதைக் கருவுக்கேற்ற திரைக்கதை சீராக அமைந்து ஒரு மலர்படுக்கையில் நாம் புரள்வது போன்ற ரசனை இன்பத்தைத் தருவதும் வணிகரீதி கண்ணோட்டத்தில் பலசமயம் திரைக்கதை தடம் புரண்டு சீரற்ற வரிசையில் பயணிக்கும்போது
முள் பாதையாக மாறிக் குத்துவதும் காலம் காலமாக நாம் கண்ணுற்று அனுபவிப்பதே !
மலர்க்கொத்தாயினும் கல்லடியாயினும் காதல் மன்னர் பெரும்பாலும் தனது பங்கை சீராக அளித்து தனது பாத்திரப் படைப்பை மக்கள் ரசனைக்கேற்ப பதமாக மனதில் பதிப்பதில் வல்லவரே! பாலைவனத்தில் சோலைகளும் பயணப் பாதையில் பூங்காக்களும் கண்ணுக்கும் மனதிற்கும் இதமே!
தோல்வியடைந்த படங்களிலும் தனது பங்களிப்பை செவ்வனே நிறைவேற்றும் காதல் மன்னரின் படங்களின் மலர்மஞ்ச இன்பமும் முட்பாதை துன்பமும்!
Quote:
Quote:
இயக்குனர் செம்மல் ஸ்ரீதரின் கைவண்ணத்தில் உருவான அவளுக்கென்று ஒரு மனம் திரைப்படம் கல்யாண பரிசு அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆவலாக எதிர்பார்க்கப் பட்டு எதிர்பாராத விதமாக தோல்வியையே தழுவ நேர்ந்தது !
கல்யாணப் பரிசு திரைப்படத்தின் இளமை மந்திரத்தை ஸ்ரீதரால் மீண்டும் பிரயோகிக்க முடியவில்லை ...வயது ஏறுவது வெளிப்படையாகத் தெரியும்
ஜெமினி காஞ்சனா முத்துராமனுடன் பாலைவன சோலையாக பயணப் பாதைபூங்காவாக மச்ச கன்னி பாரதி.......
ரோஜா மலர்ப்படுக்கை சுகமாக
மனதை வருடும் மெல்லிசை மன்னரின் சுகந்தமான இசையமைப்பில் காதுகளில் தேன் பாய்ந்த இனிமையான பாடல்கள் ...ஜெமினியின் இதமான
சீரான மனதை ஈர்க்கும் மிகையற்ற மிருதுவான நடிப்பின் வெளிப்பாடுகள் ....இருந்தும்.....தோல்வியே!
ரோஜா மலர் படுக்கையில் தேனை அள்ளிப் பருகும் வண்டாக நாம் !
1.இப்படத்தின் மூலம் நமக்கு ஒரு சாகாவரம் பெற்ற காதல் மனதின் உருவகப் பாடல் 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' கிடைத்தது!
அந்தக் கால கட்டத்தில் எனக்குத் தெரிந்து தினமும் இந்தப் பாடல் அளவு வேறு எந்தப் பாடலும் நேயர்களால் வானொலியில் விரும்பிக் கேட்கப்படவில்லை! சாதனைப் பாடல் !
ஸ்ரீதருக்கும் மெல்லிசை மன்னருக்கும் பாடலை உயிர்பித்த ஜெமினி பாரதி இணைவிற்கும் நன்றிகள்!!
https://www.youtube.com/watch?v=vHVwDiEr64Q
2. காதல் மன்னர் என்னை அடிமையாக்கிய மிகச் சிறந்த பாடல் காட்சியமைப்பில் எஸ்பி பாலசுப்ரமணித்தின் ஜெமினிக் குழைவிலான இப் பாடலுக்கு என்றும் என் மனதில் தனியிடமே!
Enjoy the english translation of the lyrics as subtitles!!
https://www.youtube.com/watch?v=o1vOgWuXqhM
பயணப் பாதை கரடுமுரடான முள் படுகையானதால் நொந்துநூலான நாம்!
1. திரைக்கதைத் தடுமாற்றத்தில் நம்மைக் கடித்துக் குதறிய கற்பனைப் பஞ்சமான பாடல் காட்சி!
https://www.youtube.com/watch?v=7Srv1I9aOF4
The Traffic Islands and Speed Breakers in GG Starrers!
Part 1 அவளுக்கென்று ஒரு மனம் !
நெரிசல் நிறைந்த போக்குவரத்தில் வேகத்தடைகளும் பாதையோர பசுமைப் பூங்காக்களும் சகஜமே !
பசுமைப் பூங்கா
https://www.youtube.com/watch?v=6fiqHLAHhLE
பாலைச் சோலை
https://www.youtube.com/watch?v=b-ZNNHnNlRQ
வேகத்தடை !
https://www.youtube.com/watch?v=AcZIhu9xXWg
கரடுமுரடு பாதைப் பள்ளங்களும் வளைவுகளும் !
https://www.youtube.com/watch?v=e_5pjnQ2rUU
Gap filler / referesher from Ezhai Pangalan a GG starrer!
https://www.youtube.com/watch?v=RVxB_C1b12U
கலாய்க்கிறாரே காதல் மன்னர் !....கும்பல் கூட இருக்கும் தைரியத்தில்.....
பகுதி 1 பாக்கியலக்ஷ்மி.......(1961)காந்தக் கண்ணழகி ஈ வி சரோஜாவின் சிங்காரச் சோலையான இளமைக் கொண்டாட்டத்தில்.......Quote:
ஜெமினி கணேசன் அவர்கள் காதல் நாயகனாக வலம் வந்த போதும் காதலியுடன் இணைநது இனிமையான பாடல் காட்சிகளைத் தந்த போதும் இளமையான கூட்டத்தோடு சேர்ந்து காதலியைக் கலாய்க்கும் பாடல் காட்சிகளிலும் எல்லை மீறாத கண்ணியத்தைக் கடைப்பிடித்தார்!
https://www.youtube.com/watch?v=KYAkCv1UYLo
பகுதி 2 காதல் என்பது எதுவரை.....ஆராய்ச்சி முனைவர் ஜெமினி அம்பாரி ஆனையின் மேலே...
பாதகாணிக்கை!
https://www.youtube.com/watch?v=stFj0OrPi4w
பகுதி 3
பெண்கள் இல்லாத உலகத்திலே.....ஆண்களினாலே என்ன பயன்! சரணாகதி அடையும் காதல் கைதியும் ஜெமினியே!!...ஆடிப்பெருக்கு
https://www.youtube.com/watch?v=TwO31yVw8vY
பகுதி 4 வீர அபிமன்யு
கடவுளையே கலாய்க்கலாமா கன்னிப் பெண்கள் கூட்டம் ? மாயக் கண்ணனாக மயக்குகிறார் லீலா கிருஷ்ணர் ஜெமினி!!
https://www.youtube.com/watch?v=JHSH63HPf7Q
ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ....மன்னரின் தன்னம்பிக்கைக் கனவுகள்!
நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம் ....புன்னகை வண்ணங்கள்!
https://www.youtube.com/watch?v=TwiWbFoDyEY
இது நடிகர்திலகத்தின் தன்னம்பிக்கைக் கனவுப்பறவை சிறகடிக்கும் ...நெஞ்சிருக்கும் வரை...நினைவிருக்கும்!
https://www.youtube.com/watch?v=NaItT2DZVXU
Quote:
மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம் வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம் .....சுமைதாங்கும் நெஞ்சக் கனவலைகள்...இதமான கடற்கரை காற்றின் ஸ்பரிசத்தில்......... மணலில் பதிந்த பாதச் சுவடுகளில்....அந்தி முடிந்த ஆரம்ப இரவின் மடியில்...
https://www.youtube.com/watch?v=6Eg20JQwGYY
However.....the copyright goes to NTR the Celluloid Krishna of our times!!Respects and regards to NTR from GG's elite thread....remembering his GG roles in Missiamma and Ramu telugu versions!!
https://www.youtube.com/watch?v=fR8V5u5hR80
https://www.youtube.com/watch?v=PCd-X2SU0no
NTR the original movie Krishna like Sean Connery the original James Bond....Of course, GG too fits to Krishna,,,but at the level of Roger Moore's Bond only!!
https://www.youtube.com/watch?v=URjXqQJm-bs
https://www.youtube.com/watch?v=6K9UgFkelyA
gap fillers and tension relievers from GG starrer Enna Mudhalali sowkkiyamaa!
https://www.youtube.com/watch?v=FkvLIOJkFSE
Coming Up Next!
Quote:
Even as GG was climbing up his own success ladder as an established imagery of on-screen lover prince, he also tried his versatility with other character roles totally devoid of love component.....particularly GG-Anjali Devi combo films like Kanavane Kankanda theivam with minimum love element projected the versatility of this suave gentleman actor scaling high with awesome make-ups and get ups to suit the Maayaa Jaal environment of her own home productions....Amazing to observe the hardships borne by GG in taking up such challenging characterizations true to life and down to the earth.....
Kuraththi Magan..another etching in memory characterization rendered by GG!
preparations on the anvil....just a rest pause...see you friends back in GG's elite thread soon!
senthil
Magician GG and his mesmerizing transformations!
Quote:
The Emperor of Romance Shri Gemini Ganesan remains a permanent Star of Tamil Screen even as many many of his contemporaries and lined up generations could prove only to be passing clouds!
A versatile actor, who had a penchant for performing outstanding but down to the earth and true to life characterizations, educated, corporate and suave gentleman GG had always proved his mettle and prowess that made him a household name till today even if he did not groom fanfare!!
Part 1 : The most challenged performance of the Hunchback of Notredame type role GG played with ease and aplomb in Kanavane Kan Kanda Deivam, to the surprise of all nook and corner of filmdom!!
Our Hubber friend from Shri MGR's thread Mr Yukesh Babu posted this some weeks back to commemorate the immortality anniversary of GG :
Quote:
ஆரம்ப காலத்தில், ஜெமினி ஸ்டுடியோவில் நிர்வாகப் பொறுப்பு பணியில் ஜெமினிகணேசன் இருந்த போது, அவருக்கு நடிப்பு மேல் தான் ஆசை இருந்தது. அதனால், ஜெமினி ஸ்டுடியோவை விட்டு விலகி, நாராயணன் கம்பெனியில், மாதம், 1,000 ரூபாய் சம்பளத்திற்கு நடிக்க அழைத்த போது, தயக்கத்துடன் ஒப்புக் கொண்டார். முதல் படம், தாய் உள்ளம். வில்லன் வேடம் தான் கிடைத்தது.
தொடர்ந்து, நாராயணன் கம்பெனியின் உரிமையாளர் நாராயணன் , கணவனே கண் கண்ட தெய்வம் என்ற படத் தயாரிப்பில் ஈடுபட்டார். அதில் கதைப்படி கதாநாயகனுக்கு, வீரம் நிறைந்த வாலிபன் மற்றும் கூன் விழுந்து, அருவருப்பான முகம் கொண்ட இரு வேறுபட்ட வேடம். அதை அழகான தோற்றம் கொண்ட ஜெமினி கணேசனால் செய்ய முடியுமா என்று சந்தேகப்பட்டார் தயாரிப்பாளர்.
இதை அறிந்த ஜெமினி கணேசன் ஒரு தந்திரம் செய்தார். அவரே ஒரு மேக்கப் மேனிடம் சென்று, கூன் விழுந்து அருவருப்பான பிச்சைக்காரன் போன்ற தோற்றத்தில், யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மேக்கப் போட்டுக் கொண்டார்.
அந்த தோற்றத்துடன், காலை நேரத்தில் தயாரிப்பாளர் வீட்டு வாசலில் நின்றார். ஏதோ பிச்சைக்காரன் என நினைத்து, அந்த வீட்டில் இருந்தவர்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால், எதிர்பாராதவிதமாக திடீரென்று வீட்டிற்கு உள்ளேயே நுழைந்து விட்டார்.
அந்த சமயத்தில், கம்பெனி முதலாளி நாராயண ஐயங்கார், ஜெமினியை அடையாளம் தெரியாமல் பிச்சைக்காரர் என நினைத்து, திட்டி, வெளியே போகுமாறு விரட்டினார். நிலைமை விபரீதமாகும் முன், வேறு வழி இல்லாமல், "நான் தாங்க கணேசன்...' என்று வேடத்தை கலைத்து, சிரித்தபடி நின்ற ஜெமினியை பார்த்து, பிரமித்து போனார் தயாரிப்பாளர்.
"நீங்க என் மீது சந்தேகப்பட்டீர்கள் இல்லையா? கூன் வேடத்திற்கு நான் பொருத்தமானவன் என்று, நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான், நான் அப்படி நடித்தேன்...' என்று சொன்ன போது, ஜெமினியை கட்டி அணைத்துக் கொண்டார். "கண்டிப்பாக நீதான் நடிக்கிறாய்...' என்று உறுதி அளித்தார். அஞ்சலி தேவியுடன், ஜோடி சேர்ந்து நடித்த, கணவனே கண்கண்ட தெய்வம் வெள்ளி விழா கொண்டாடி, சாதனை படைத்தது..............
As the most handsome lad at the start of the movie!!
https://www.youtube.com/watch?v=CT_1v2GKq7w
As the ugly hunch back GG's transformation is amazing!
This particular scene of getting the curse of the Naagaraani and scene by scene transformation to the hunchback has been enacted marvelously by GG...even in my opinion he has done better than the original hunchback actor Charles Laughtan ! One of the most memorable and enviable and impeccable performances by iconic King of Romance on the other side of the coin too!!
https://www.youtube.com/watch?v=237n4Co-5fY
Quote:
ஜெமினி கணேசனின் அதியற்புத நடிப்பின் தாக்கம் திரைப்படக் கல்லூரி மாணவர்களின் திறமைகளை மெருகேற்ற ஒரு தூண்டுகோலே !
காதல் மன்னரின் கந்தர்வ சொரூபம் மறைந்து அருவருப்பான கூனனே கண்முன் நிற்பது அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் காலத்தை வென்ற
வெற்றிச் சாதனையே !!
https://www.youtube.com/watch?v=sp-yphaytok
Quote:
கடந்து செல்லும் மணல் கொள்ளை மழை மேகமல்ல காதல் மன்னவர் !!
காலம் கடந்தும் மனத்திரையில் நிலைத்து நடிப்புக் கடல் மாலுமிகளுக்கும் வழிகாட்டி நிற்கும் துருவ நட்சத்திரமே!
https://www.youtube.com/watch?v=VchtGW6uYnA
குறத்தி மகன் அமரர் ஜெமினி கணேசனின் வாழ்நாள் திரை நடிப்பு பங்களிப்பில் இன்னொரு சிகரமே!
Quote:
ஜெமினியின் குணாதிசயங்களுக்கு மிக மிக முரண்பட்ட ஒரு நாடோடி நரிக்குறவர் கூட்டத்தின் தலைவனாக அவர் வாழ்ந்து காட்டி ரசிக நெஞ்சங்களை உலுக்கியெடுத்து விழிகளில் நீர் பெருக்கெடுக்க வைத்த மகோன்னதமான நடிப்பை ஓரிரு பாடல் ஆடல் காட்சிகளில் மட்டுமே மாறுவேடமிட்டு நடித்த அவரது சமகால சகோதர நடிப்புச்செம்மல்களை விட ஒருபடி மேலாக படம் முழுவதும் தோளில் தூக்கி சுமந்து அசல் நரிக்குறவராகவே நடையுடை பாவனைகளை மாற்றிஉச்சரிப்பையும் வயப்படுத்தி உணர்ச்சிகளையும் கோபதாபங்களையும் அசலாகவே வெளிப்படுத்தி கண்முனே உலவினார் காதல் மன்னர் என்னும் இமேஜ்
வளையத்திலிருந்து வெளியே வந்து !
காதலின் நிகரற்ற இளவரசராக வலம் வந்து காதல் மன்னராக மக்களின் இதயத்தில் சிம்மாசனமிட்டு காதல் சக்கரவர்த்தியாக முதிர்ந்து வரும் வேளையில் சவாலான இந்த வேடத்தை வேறு எவரும் நினைத்துக்கூடப் பார்த்திராத பரிணாமத்தில் முப்பரிமாண முத்திரை பதித்திட்ட ஜெமினி நடிப்புச் செல்வமே
https://www.youtube.com/watch?v=l7q1_E3HsvI
https://www.youtube.com/watch?v=OnT3...I2t6VXorKF4eUb
https://www.youtube.com/watch?v=TiGH...va4l_uMsnL3r67
https://www.youtube.com/watch?v=zkEP...Qomat9sX5ft3Ss
Gap filler! Movie? Pen Kulaththin Pon Vilakku!
https://www.youtube.com/watch?v=HwG7nimU5Z8
Gap filler!
https://www.youtube.com/watch?v=M_WkpWbFpgs
From GG's Island !
Quite unexpected and energetic dance by GG!!
Thaththakkaa puththakkaa naalu kaalu.....?!
https://www.youtube.com/watch?v=Bkn4OgRcapY
The lyrics of this song has reference in a Vadivelu comedy movie Piraku! enjoy!!
https://www.youtube.com/watch?v=3mWY1B4YTM8
Gap filler from GG Starrer Karpukkarasi!
https://www.youtube.com/watch?v=HL23bX52TvI
GG starrer mediocre film Karpukkarasi....just 10 + 1 = 11!
https://www.youtube.com/watch?v=dE7ENs19pIo