-
-
-
"எங்க மாமா"(14-1-1970) 43-ஆம் ஆண்டு அட்டகாசஆரம்பக் குதூகலம்.
நடிகர் திலகத்தின் இளமைத் திருவிழா
எல்லோரும் நலம் வாழ வேண்டிப் பாடிய எங்கள் அன்புத் தெய்வமே!
அருள் விளக்கே! அன்புச் சுடரே!
உங்கள் பாதங்களே எங்கள் கோவில்.
தங்கள் தெய்வத் திருமுகமே எங்கள் சொர்க்கம்- பக்தன் வாசுதேவன்
http://i1087.photobucket.com/albums/...31355/1-72.jpg
அழகு தெய்வம் நடிகர்திலகத்தின் அசத்தல் சிறப்புப் புகைப்படம்.
பாரினிலே உன் போல் பிறக்க இனி யாருண்டு?
நின் அழகுக்கு இணையாகத்தான் எவருண்டு?
http://i1087.photobucket.com/albums/...31355/2-52.jpg
http://600024.com/store/image/cache/...ma-500x500.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/1-71.jpg
எங்க மாமாவின் அனைத்துப் பாடல்களும் ஒலி-ஒளிக் காட்சி வடிவில்
"சொர்க்கம் பக்கத்தில்"...(நடிப்புக் கடலின் கலக்கல் டான்ஸ்)
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=i19LmDSp5f0
"எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்"
http://www.kaathal.com/songs/lyrics/ellorum_nalam.gif
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KPM20P7HDLs
"செல்லக் கிளிகளாம் பள்ளியிலே"
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KR_0wPPEctc
"என்னங்க...சொல்லுங்க"...
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cBLLw7ZYdWY
"பாவை பாவைதான்"
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lP5gg_y0fvY
அன்புடன்,
வாசுதேவன்.
-
ஸ்கூல் மாஸ்டர்(கன்னடம்)(1958) rare still
பி.ஆர்.பந்துலுவுடன்
http://i1087.photobucket.com/albums/...van31355/v.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
-
-
-
-
-
-
-
Vasudevan sir
pongal mela pictures vidieos superb. expecting KARNAN mela soon. engamama
lovely movie one of the movies not run to the expected level. we could not trace the reasons still now.
-
This s a humble request to all members to compile all interesting facts of all the threads into a book and 2 give list of original dvds of Sivaji sir's movie which r not widely available
-
-
-
-
டியர் வாசுதேவன் சார்,
எங்க மாமா, ராஜா என்று அமர்க்களப் படுத்தி வருகிறீர்கள். காணக் கண் கோடி வேண்டும் என்று பாடியது இவருக்காகத் தானோ...
கர்ணன் ....ஆஹா.... ரசிகர்களின் கனவுப் படமாயிற்றே.....
அன்றைய வரவேற்பை மிஞ்சும் வண்ணம் இன்று ஒவ்வொரு நாளும் ரசிகர்கள் வழி வேல் விழி வைத்துக் காத்திருக்கும் படமாயிற்றே..
மிக மிக மிக மிக ........விரைவில்........
கர்ணன் முன்னோட்டப் பட வெளியீட்டினைப் பற்றிய செய்தியினை எதிர் பாருங்கள்.
அது வரை....
கடந்த 22.01.2012 அன்று நடைபெற்று, அருமை நண்பர் நிகில் முருகன் வழங்கியுள்ள, நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்புத் துவக்க விழா மற்றும் பார்த்தால் பசி தீரூம் திரைப்பட வெளியீட்டுப் பொன் விழா நிகழ்ச்சிகளின் காணொளியைப் பார்த்து மகிழுங்கள்.
http://youtu.be/9qu8ufcoICE
-
-
-
-
MANY MANY HAPPY RETURNS OF THE DAY. MURALI SIR. GOD BLESS YOU ALL THE WEALTH AND AGE.
More than expected KARNAN MELA AMARKALAM. thanks vasu sir.
FROM DEC 63 ONWARDS LARGE CROWDS VISITING SHANTI TO ENJOY THE THEATRE DECORATIONS OF KARNAN was a comman sight those days. we can say NEVER BEFORE KARNAN AND NOT AFTER KARNAN SO MUCH AMOUNT SPENT ON COLOURFUL SETTINGS AND GORGEOUS MANNER WELL ILLUMINATED IN THE TAMIL FILM RELEASES. HAS CREATED A RECORD. ANOTHER MILESTONE FOR NADIGARTHILAGAM FILMS.
-
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - முரளி சார்.
-
Dear murali sir,
many many happy returns of the day.may god and nt bless you.
-
Dear Murali,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பல்லாண்டு வாழ்க
-
Dear Murali Sir,
Many more happy returns of the day
Raghavendran
-
I am giving below the list of films of NT which are not available (to my knowledge). (Rest are available)
1. Paradesi (telugu) பரதேசி (தெலுங்கு) 14.01.1953
2. Poongoathai பூங்கோதை 07.02.1953
3. Kangal கண்கள் 05.11.1953
4. Bombudu Koduku (telugu) பொம்புடு கொடுகு 13.11.1953
5. Manidanum Mirugamum மனிதனும் மிருகமும் 04.12.1953
6. Manohara (Telugu) மனோகரா (தெலுங்கு) 03.06.1954
7. Nalla Veedu நல்ல வீடு 14.01.1956
8. Bommala Pelli (Telugu) பொம்மல பெள்ளி (தெலுங்கி) 11.01.1958
9. Aval Yaar அவள் யார் 30.10.1959
10. Petra Manam பெற்ற மனம் 19.10.1960
11. Valar Pirai வளர் பிறை 30.03.1962
12. Senthaamarai செந்தாமரை 14.09.1962
13. Manidaril Maanikkam மனிதரில் மாணிக்கம் 07.12.1973
14. Thaai தாய் 07.03.1974
15. Manidanum Deivamaagalam மனிதனும் தெய்வமாகலாம் 11.01.1975
16. Ilaiya thalaimurai இளைய தலைமுறை 28.05.1977
17. Maadi Veettu Yaezhai மாடி வீட்டு ஏழை 22.08.1981
18. Garudaa Sowkkiyamaa கருடா சௌக்கியமா 25.02.1982
19. Neevuri gappina Nippu (telugu) நீவுரு கப்பின நெப்பு (தெலுங்கு) 24.06.1982
20. Thyaagi தியாகி 03.09.1982
21. Paritchaikku Neramaachu பரீட்சைக்குக நேரமாச்சு 14.11.1982
22. Oorum Uravum ஊரும் உறவும் 14.11.1982
23. Bejavaada beppuli (Telugu) பெஜவாடா பொப்பிலி (தெலுங்கு) 14.01.1983
24. Siranjeevi சிரஞ்சீவி 17.02.1984
25. Saritthira Naayakan சரித்திர நாயகன் 26.05.1984
26. Vamsa Vilakku வம்ச விளக்கு 23.10.1984
27. Naam Iruvar நாம் இருவர் 08.03.1985
28. Viswanatha Naicker (Telugu) விஸ்வநாத நாயக்கடு (தெலுங்கு) 14.08.1987
29. Agni Puthrudu (Telugu) அக்னி புத்ருடு (தெலுங்கு) 27.08.1987
30. Dhaampathyam தாம்பத்யம் 20.11.1987
31. En Thamizh En Makkal என் தமிழ் என் மக்கள் 02.09.1988
சிறப்புத் தோற்றம்
32. Thaayaippola Pillai Noolaippola Selai (G) தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை 14.04.1959
33. Natchatthiram (G) நட்சத்திரம் 12.04.1980
34. Pillalu Thechina Thellalu Raajyam (G) (T) பில்லலு தெச்சின தெல்லலு ராஜ்யம் (தெலுங்கு) 01.07.1960
35. Baktha Thukkaaraam (G) (T) பக்த துகாராம் (தெலுங்கு) 05.07.1973
36. Jeevana Theeraalu (G) (T) ஜீவன தீராலு (தெலுங்கு) 12.08.1977
37. Chaanakya Chandragupta (G) (T) சாணக்ட சந்திரகுப்தா (தெலுங்கு) 25.08.1977
38. School Master (G) (K) ஸ்கூல் மாஸ்டர் (கன்னடம்) 31.01.1958
39. School Master (G) (H) ஸ்கூல் மாஸ்டர் (ஹிந்தி) 03.04.1964
-
Thank u sir. How to get these movies in chennai as I ll stay in ch publish many part CHennai 4 a fortnight. Pl consider my request 2 pub all contlish a book based on these threads. I personally feel these must b condensed & preserved sir. Luv these contributors
-
DEAR RAGUL RAM
First our hearty welcome to the thread of the great legend. Hope you will be enlightened by the glory of NT. Please go through all the postings thoroughly so that you have an idea of the share of knowledge that is done here.
The list I have given pertains to the movies THAT ARE NOT AVAILABLE TILL DATE. You may verify the list of movies of NT. All the other films are availabel.
Raghavendran
-
thank u very much 4 ur quick reply sir. I have been going thru these pgs 4 past 6 months only now Iam a registered in this forum. When I go 2 a dvd shop I find only regular movies of Sivaji sir like Gauravam, Karnan etc I could not find enaipol oruvan, Sanjeevi etc could ppl who have a great rapport with industry sort out this issue by getting copyrights 4om makers of many such old movies of Sivaji sir. But recently I got RatapaasaMm 4om modern Cinema. Also a sincere request when s the grand re release of Karnan & Thangapadakam
-
Thanks NOV for the Wishes and the thoughtful gesture of inserting NT's photo!
Thanks Vasu sir! மதன மாளிகையின் சக்கரவர்த்தி மூலமாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி!
Thanks Ramajeyam Sir!
மிக்க நன்றி சந்திரசேகர்!
Thanks Senthil!
Bala, மனங்கனிந்த நன்றி!
தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்திய வாசு அவர்கள், பார்த்தசாரதி அவர்கள், வியட்நாம் கோபால் அவர்கள், ராகவேந்தர் சார் அவர்கள், சுவாமி மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
அன்புடன்
-
-
-
Dear Murali Sir,
WISH YOU A VERY, VERY HAPPY BIRTHDAY!!!!!!
ANM
-
-
-
-
-
-
-
-