KambiyilE VaasikkirEn Paarungka -Kokilavaani
A must TFM song from G Ramanathan's kOkilavaani
Sundharam Vaathiyaar written
amazing kids singing
not many knw this # i guess but
madhu's favorite also our sivaG sir requested too
listen and enjoy !
கம்பியிலே வாசிக்கிறேன் பாருங்க*
கூட தம்பி பயல் பாடிடுவான் கேளுங்க*
டிண்கிணி முண்கிணி கியா முயா வாத்தியம் ?
அது கூட சேர்ந்து வாஸிக்றது சாமர்த்யம் !
http://music.cooltoad.com/music/song.php?id=396767
regards
AYYARAATHTHU PONNU SONNAA KAETTUKKODA AMBI....
அன்பு tfml அவர்களே,
உங்களிடன் இன்னுமொரு விண்ணப்பம்;
அய்யராத்து பொண்ணு சொன்னா கேட்டுக்கோடா அம்பி
ஆத்துக்காரியா அவள ஏத்துக்கோடா அம்பி......
என்ன படம் என்று நினைவில்லை;
படத்தில் மனோரமா பாடுவார் என்று நினைக்கிறேன்!
இருந்தால் லிங்க் கொடுங்களேன்.
உங்கள் நண்பன்
சிவா.G
Paadum Radio(Miss Malini)
another request long waited , can't remember who
kEttavarE marandhu pOyirukkalaam
anyhow
Paadum Radio from Miss Malini (1947) by T V Rathinam
http://music.cooltoad.com/music/song.php?id=398116
regards