Rajaram Anne, neenga neenga dhaan with all posters and accurate reports.
Rajaram MGR fan supporting Kamal. Chowdary Sivaji fan supporting Vijay. :lol:
This shows who are the two currently living stars at the top.
Printable View
Rajaram Anne, neenga neenga dhaan with all posters and accurate reports.
Rajaram MGR fan supporting Kamal. Chowdary Sivaji fan supporting Vijay. :lol:
This shows who are the two currently living stars at the top.
Vijay ya pudikum nu solla koodadhu pola yaarum.. Idhula mattum eppadi sir ippadi ellam logic paakrrenga..
''DESPITE KNOWING THAT SIMBU IS ANOTHER ACTOR'S FAN, VIJAY HELPED GRACIOUSLY'' - T.RAJENDAR
Veteran all-rounder and Simbu's dad, T Rajendar was one of the main guests at the Puli audio launch held on August 2nd. His speech was undoubtedly one of the major highlights of the evening, and is sure to get lakhs of hits in YouTube. It was vintage TR and an entertainment feast.
"Vijay is like an 'annan' to Simbu and an example for him. He is a Tamizhan that I like and a great friend"
TR went on to add that S.A.Chandrasekar was like an elder brother to him and that he tried to groom and develop Simbu like how SAC had done in the case of Vijay.
TR was soon in super-duper form with his trademark rhyming punches and tributes. All this drove Vijay to stand and thank him & gesture with folded hands. TR didn't stop there and soon touched upon Vijay's generous support in the recent Vaalu release issue.
"Despite knowing that Simbu is another actor's fan, Vijay helped for Vaalu. There is also a tribute to that actor in a song in Vaalu, but still Vijay helped graciously", said TR referring to the fact that Simbu was an Ajith fan, and the crowd started going crazy.
After TR's unstoppable 'rhyming' storm, Vijay went up on stage spontaneously, hugged him and honored him. There was then a unanimous standing ovation all across the auditorium and it was definitely the emotional high point of the evening, and the biggest news pulling episode.
After the TR storm, other guests' speeches were low-key naturally. Such was the impact that the veteran created!
http://behindwoods.com/tamil-movies-...io-launch.html
Jilla(Telugu) SUPER HIT wall poster!
https://pbs-0.twimg.com/media/CLe-1pFVAAAiWZt.jpg
நண்பரே
நான் சிவாஜியின் தீவிர ரசிகன் தான். என்னுடைய கல்லுரி நாட்களில் 1980 களில் திருச்சி மாரிஸ் தியேட்டரில் மாலை வேளைகளில் 6 மணி முதல் 8 மணி வரை ஒரு 20-25 பேர் கூடி பேசுவோம். அங்கேயே கமல், ரஜினி ரசிகர்கள் கூடி பேசுவார்கள். எல்லோரும் வெளியூர் கடித தொடர்பு வைத்திருப்போம். சிவாஜி ரஜினி கமல் ரசிகர்களிடையே அடிக்கடி மோதல் வருவதுண்டு பிறகு ஒன்றாக சேர்ந்து விடுவோம்.
குஷி படம் ரிலீஸ் ஆனபோது விஜய்யின் வித்தியாசமான நடிப்பால் ஈர்க்கப்பட்டு அவருடைய ரசிகராக ஆனேன். திருமலை படத்திற்கு பிறகு விஜய்யின் உதவியாளர் ரவிராஜா அவர்கள் மூலமும் திருச்சி தலைவர் குடமுருட்டி கரிகாலன் மூலமும் விஜய் அவர்களிடமும் மிக நெருக்கமானேன். குறைந்தது 15 படங்களின் ஷூட்டிங் ல் விஜய் அவர்களை பார்த்திருக்கிறேன் (கடைசியாக பார்த்தது வேலாயுதம் பட ஷூட்டிங் திருமூர்த்தி மலை)
mgr ஐ பிடித்தவர்கள் கமலை ரசிக்கும்போது சிவாஜியை பிடித்தவர்கள் விஜய் ஐ ரசிப்பது ஒன்றும் தவறில்லை - ரசிப்பதும் விரும்புவதும் அவரவர் மனதை பொறுத்த விஷயம்
இன்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விஜய்யின் நடனத்திற்கும் அவருடைய மாஸ்
அக்ஷனுக்கும் அடிமைகளாக உள்ளனர்
நீங்க சொல்லும் கருத்து - அது ஒரு கருத்துதான் - அவரவருக்கு அவரவர் கருத்து - வைத்து கொள்வதில் எந்த வித ஆட்சேபனையும் இல்லை..
'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'கப்பலோட்டிய தமிழன்', 'முதல் மரியாதை', ''தேவர் மகன்', 'பாகப்பிரிவினை', 'அந்த நாள்', போன்ற படங்களில் இளைய தளபதியார், நடிகர் திலகம் செய்த கதாபாத்திரங்களில் நடித்தால் எப்படி இருக்கும் என்று சிறுது கற்பனை செய்து பார்த்தேன் - அவ்வளவு தான்!
ரசிக்க தெரிஞ்சவங்களுக்கு பஞ்சமே கிடையாது - மக்களிடம் இவ்வளவு அபிமானம் சம்பதிப்பவர்களான நடிகர்கள், மென்மேலும் நல்ல தரமான படைப்புகளை தந்து எங்களோட ரசனைய மேன்மை அடைய செய்யறது தான், அவங்களுக்கு உண்மையான சம்பளம் - இந்த விஷயத்துல மட்டும், நம் சினிமா உலகத்துல, மெய்யாலுமே தன்னை முழுவதுமாக அற்பணிதிக்கொண்டு, கடுமையாக உழைப்பவர்கள் சிலரே!
அவருக்கு 41 வயசு தான் - இந்த ரசிகர் அஸ்திவாரத்தை வச்க்கிட்டு, அவர் நிறையா விஷயங்கள் சினிமாவிலே ஆக்க பூர்வமா, creative-versatlieஆ, செய்ய முடியும்....கண்டிப்பாக செய்ய வேண்டும்...
மற்றபடி, இந்த மாஸ், பாஸ், புப்ப்ளிமாஸ், பஸ், எஸ், புஸ், விஷயங்கள் அந்தந்த காலங்களுக்கு வந்து போகும் நிரந்தர விஷயங்களே தவிர, மக்கள் மனதில் ரசிகர்களாய் - அது எந்த நடிகரானாலும் சரி - நிலைக்க வேண்டுமெனில், விஜய் அவர்கள், இதற்கும் மேலாக, பலவித வேடங்களில் நடித்து பெயர் வாங்க வேண்டும்..
அந்த முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் - வரவேற்கிறோம் - அப்படி அவர் செஞ்சா, அவர கண்டிப்பா நடிகர் திலகத்தோட மற்றுமொரு வாரிசென்று எல்லாரும் பாராட்டுவாங்க - அதுல சந்தேகமே வேண்டாம்..
http://www.google.co.in/imgres?imgur...a+Vijay+Design
Can somebody help me with the unwatermarked still of this pic ? I found in one site but missed to download it and the history too...
Illayapuyal, for unwatermarked pic please contact our hubber Mappi.