என் இந்திய தேசம் இது
ரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் வந்த
கண்ணிய பூமி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
என் இந்திய தேசம் இது
ரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் வந்த
கண்ணிய பூமி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எங்களது பூமி காக்க வந்த சாமி
எந்நாளும் பக்கம் நின்னு நல்ல வழி காமி
Sent from my SM-N770F using Tapatalk
ஆணி அச்சாணி இல்லாத தேரை
எல்லோர்க்கும் காட்டப் போறேன்
ஆணி அச்சாணி இல்லாத தேரை
எல்லோர்க்கும் காட்டப் போறேன்
அச்சம் பண்பாடு இல்லாத ஆளை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் ஆள பாக்க போறேன் பாத்து சேதி பேச போறேன்
அவன் கண்ணுக்குள்ள என்ன வைக்க போறேன்
அவன் நெஞ்சுக்குள்ள என்ன தைக்க போறேன் நானே என்ன தரபோறேன்
பத்து புள்ள தங்கச்சிக்கு
பொறக்கணும் - நான்
பாவாடை சட்டை தச்சுக் கொடுக்கணும்
மாமான்னு சொல்லணும்
மழலை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கனியக் கனிய மழலை பேசும் கண்மணி
உயர் காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
இல்லற ஓடமிதே இனி இன்பம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே
சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
தூண்டில் மீனை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கொக்கு மீனை திங்குமா இல்லையின்ன மீனு கொக்கை முழுங்குமா
தின்னா பசி அடங்குமா இல்லையின்ன தின்ன தின்ன பசி எடுக்குமா