யார் வந்தது யார் வந்தது…
உன் நெஞ்சிலே யார் வந்தது…
போர் வந்தது போர் வந்தது
Printable View
யார் வந்தது யார் வந்தது…
உன் நெஞ்சிலே யார் வந்தது…
போர் வந்தது போர் வந்தது
உன் நெஞ்சத் தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா
Sent from my SM-A736B using Tapatalk
ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க
உன்னை நம்பி வாழ்கிறேன்
இன்னும் என்ன நாடகம்
என்னைக் கொஞ்சம் பாரடி
கண்கள் கொண்டாய் ஆயிரம்
Sent from my SM-A736B using Tapatalk
நாடகம் எல்லாம் கண்டேன்
உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே …..
கீதம் பாடும் மொழியிலே
ஆடும் அழகே அழகு
சொந்த நாடும் கலைகள்
பண்பாடும் உயர
நடமாடும் அழகே அழகு
Sent from my SM-A736B using Tapatalk
மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய் வித்தியாசம் என்ன இருக்கு
காதலுக்கும் கச்சேரிக்கும் ஹேய் வந்திருச்சி வேளை நமக்கு
என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிரென்றாலும் தருவேன்
வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே
ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே
Sent from my SM-A736B using Tapatalk