நான்தான்டா பூக்காரி நாடறிஞ்ச பூசாரி
அடிக்காதே உடுக்கை அடிக்காதே
அரட்டாதே மிரட்டி விரட்டாதே
இந்த ஆத்தா யாரு காட்டட்டுமா
Printable View
நான்தான்டா பூக்காரி நாடறிஞ்ச பூசாரி
அடிக்காதே உடுக்கை அடிக்காதே
அரட்டாதே மிரட்டி விரட்டாதே
இந்த ஆத்தா யாரு காட்டட்டுமா
உன்னைப்போல ஆத்தா என்னை பெத்து போட்டா
அடி என்னைப் பெத்த ஆத்தா
கண்ணீரைத்தான் பாத்தா சொல்லி சொல்லி ஆறாது
சொன்னால் துயர் தீராது
கல்லில் அடிச்சா அது காயம் காயம்
சொல்லில் அடிச்சா அது ஆறாது
பஞ்சு வெடிச்சா அது நூலா போகும்
நெஞ்சு வெடிச்சா அது தாங்காது
செவந்து போச்சு நெஞ்சு செவந்து போச்சு நெஞ்சு
புத்திய மாத்தி பொழைக்க சொன்னா
கத்திய மாத்தி காவு வாங்கியே
மாடுக்குத்தி கிழிச்சாலும்
பொழச்சுக்குவேன்டி
ஒன் புருவக்கத்தி குத்திப்புட்டா
என்ன செய்யுவேன்டி
சூரிக்கத்தி வீசுனாலும்
நிமிந்து
ஊ சொல்றியா மாமா ஊ-ஊ சொல்றியா மாமா
நெட்டையாக வளந்த பொண்ண நிமிந்து நிமிந்து பாப்பாங்க
குட்டையாக இருக்கும் பொண்ண குனிஞ்சு வளைஞ்சு பாப்பாங்க
அட குனிஞ்சு நிமிர்ந்து வளைஞ்சு நெளிஞ்சு உழைக்க முடியுமா
பொம்பள
கட்டுலுக்கு மட்டும் தானா பொம்பள
அவ கஷ்டத்தில யாருக்குமே பங்கில்ல
பானையிலே சோறிருந்தா
பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வச்சா
சொந்தமில்லே பந்தமில்லே
யாரை நம்பி
மண்ண நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா
உன்னை நம்பி நான் இருக்கேன் ஷோக்காக் கொஞ்சலாம்
உலக இன்ப வெள்ளத்திலே ஒண்ணா நீஞ்சலாம்