Oh, NT - yoda fav drink-ah?
Ilaneer goes well with Bacardi White rum or Smrinoff Vodka..
Printable View
மணிவண்ணன் இயக்கத்தில் சீமான்
மணிவண்ணன் தனது அமைதிப்படை சீக்வெலை உறுதி செய்திருக்கிறார். படத்தின் பெயர் நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ.
அமைதிப்படை வந்து 18 வருடங்கள் ஓடிவிட்டது. இன்றும் அதன் அல்வாவும், நாகராஜ சோழனாக வரும் சத்யரா*ஜின் நையாண்டியும் புத்தம் புதிதாக இருக்கிறது. அதன் சீக்வெலை எடுக்க வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பத்தைப் போலவே மணிவண்ணனின் விருப்பமாகவும் இருந்தது ரசிகர்களின் பாக்கியம்.
18 வருடங்களுக்கு முன் இருந்த அரசியலைப் பார்த்து மனம் கசந்து எடுத்தது அமைதிப்படை என்றார் மணிவண்ணன். இப்போது அதே அரசியல் அதைவிட பன்மடங்கு சீரழிந்திருக்கிறது. ஆக, கதையில் காட்சியில் வசனத்தில் கூடுதல் காரசாரத்தை எதிர்பார்க்கலாம்.
இந்தமுறை சத்யராஜுடன் சீமானும் நடிக்கிறார். ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்க எஸ்.ரவிச்சந்திரன், கே.சுரேஷ் வி ஹவுஸ் சார்பில் தயா*ரிக்கிறார்கள்.
அமைதிப்படையில் மணிவண்ணனின் கதாபாத்திரத்தை மறக்க முடியாது. அதன் தொடர்ச்சி இதிலும் உண்டு. கூடுதலாக தனது மகன் ரகு மணிவண்ணனுக்கு ஒரு ரோல் தந்திருக்கிறார்.
ஒரே ஷெட்யூ*லில் கோயம்புத்தூ*ரிலும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
http://tamil.webdunia.com/entertainm...21010026_1.htm
Seeman... Manivannan's asst. director in Amaidhipadai..
u can see him in one scene.. Manivannan - Thyagu.. katchi koottam.. seruppadi scene
Manivannan used to buy IR songs from "unreleased / never will be released" films and use in his movies.
Likewise, he can do purchase of "padiththuRai" songs (padam varappOvadhillai but the director Suka is a music fanatic)...then use James Vasanthan for TV serial standard BGM...
https://sphotos-a.xx.fbcdn.net/hphot...80104596_n.jpg
Looks interesting....But MD GV Prakashaa...Wasn't James Vasanthan fixed.....
Hope they deliver a great movie unlike their last movie. The still looks great. GVP selection arumai. Let us see :clap:
Apart from GVP, the film boasts of other A list technicians....Rajeevan, Sreekar Prasadh....Really looking forward this....
அமைதிப்படை என்றாலே usp - அரசியல் நையாண்டி வசனங்கள் தான். இதில் அப்படி என்ன இசையும் தொழில் நுட்பமும் உங்களுக்கு பெரிதாக தோன்றுகிறது எனத் தெரியவில்லை. இந்த ஆபரணங்கள் எதுவுமே இல்லையென்றாலும் மணி - சத்யராஜ் கூட்டணியால் அதே பிரமாண்டத்தை கொணர முடியும்.
The first part did had a "great" team for that time.
Is that some german newspaper?
appO swiss-bank vivakAram mAthiri EdhAvadhu?
:thumbsup:
advance :lol: