மூன்றாவது முறையாக நமது தெய்வம் பதவி எடுத்தக் கொண்ட காட்சி.
ஒரு நடிகர் நாடாள முடியுமா என்ற கேள்விக்கு ஒரு முறை அல்ல 3வது முறையும் முடியும் என்று நிருபித்த காட்சி.
http://i125.photobucket.com/albums/p...psf81e4541.jpg
Printable View
மூன்றாவது முறையாக நமது தெய்வம் பதவி எடுத்தக் கொண்ட காட்சி.
ஒரு நடிகர் நாடாள முடியுமா என்ற கேள்விக்கு ஒரு முறை அல்ல 3வது முறையும் முடியும் என்று நிருபித்த காட்சி.
http://i125.photobucket.com/albums/p...psf81e4541.jpg
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்த
இன்றைய மறக்க முடியாத ''30.6.1977'' நினைவுகளை திரியில் பகிர்ந்து கொண்ட
http://i40.tinypic.com/2mrtl68.jpg
திரு மாசானம்
திரு சைலேஷ்
திரு ரூப் குமார்
மற்றும் திரியின் பார்வையாளர்களுக்கும் மற்ற பதிவாளர்களுக்கும் நன்றியும் அன்பு வாழ்த்துக்களும் .
மக்கள் திலகம் அவர்கள் தேர்தல் முடிவு வெளியான நேரத்தில் மீனவநண்பன் - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
படங்களில் நடித்து முடித்து வந்தார் .
மக்கள் திலகத்தின் ''இன்றுபோல் என்றும் வாழக '' திரைப்படம்
தமிழகமெங்கும் 50வது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது .
வரலாற்று உலக சாதனை நாயகனின்
ஒரு புதிய வரலாறு துவக்க நாள்
30.6.1977
மக்கள் வெள்ளத்தில் அண்ணாசாலை மட்டுமல்ல ....
தமிழகமே சென்னை நகருக்கு படை எடுத்தது போல்
எல்லா சாலைகளிலும் மக்கள் வெள்ளம்
தென்கோடி கன்னியாகுமரி ... நெல்லை .. மதுரை
ராமநாதபுரம் --
திருச்சி - தஞ்சை -நாகை
வட -தென் ஆற்காடு
கோவை - சேலம் - தர்மபுரி
செங்கை -சென்னை பகுதியினை சேர்ந்த மக்கள் -தொண்டர்கள் - ரசிகர்கள்
ஆந்திரம் - கர்நாடகம் - மகாராஷ்டிரா - டெல்லி -அந்தமான்
புதுவை -கேரளா போன்ற மாநிலங்களிலி ருந்தும்
இலங்கை - சிங்கப்பூர் - மலேசியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் திலகத்தின் ரசிகர்கள்
சென்னை வந்திருந்து மக்கள் திலகத்தின் பதவி ஏற்பு நிகழ்ச்சியினை கண்டு களித்த திருநாள் .
''உலக திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒரு நடிகரின் அரசியல் மக்கள் செல்வாக்கு எந்த அளவிற்கு இருந்தது என்று அன்றையதினம் சென்னை நகரில் திரண்ட
லட்சக்கணக்கான மக்களே சாட்சி '' என்று வெளிநாட்டு பத்திரிகைகளும் - இந்திய பத்திரிகைகளையும் பாராட்டினார்கள் .
இந்திய திரைப்பட உலக நடிக - நடிகைகள் - எல்லோரும்
மக்கள் திலகத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்கள் .
I am very proud to post my first post on this day. I thank esvee,MGR Roop, Pammalar, Masanam, Kaliyaperumal Vinayagam for their posts. Although I am reading the threads
of both Thilagams eagerly, I could not reply. But, in both the threads I read the movie list of year 1968. One can see similarities there. Both the stars have released 8 films
in that year. MGR's 100th movie & NTs 125th Movie released in that year. One can see the Greatness of MGR in that list itself.
WELCOME TO THIRU NATARAJAR SIR
http://i43.tinypic.com/96dtmt.jpg
திரு எஸ்வி சார், திரு. மாசானம் சார்..நமது இதய தெய்வம்தான் நடிகரில் நாடாண்ட முதல் நடிகர் என்பது உலகம் அறிந்த உண்மை..ஒரு தேசிய கட்சியின் ஒரு அங்கமான ஒரு மாகாணத்தில் ஒரு நடிகர் வெற்றி பெறுவது என்பது வேறு விஷயம்..அவரை அவர் சார்ந்த தேசிய கட்சி கட்டுபடுத்தும்..ஆனால் ஒரு தனி மனுதனுடைய கட்சி தமிழ்நாட்டில் புரட்சிநடிகரின் தலைமையில் ஆட்சிகட்டிலில் அமர்ந்தது உலகத்திலே முதன் முறையாக நிகழ்ந்ததாகும். மாகாணம் என்பது வேறு...மாநிலம் என்பது வேறு..எனவே தேவையில்லாத கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி நேரம் வீணாவதால் நமது தலைவரின் பெருமையை பற்றிய ஆக்கபூர்வமான பதிவுகள் செய்ய நேரமிருக்காது..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
In Cricket , We all know, if a batsman scores 100 runs he is said to have scored a Century.
If he crosses 90 runs & fails to score 100 runs he is said to have missed Century. Similarly
If a film runs for 100 days, we can classify it as a Success. If the film runs for 90 or more days
But not 100 days then we may say the film fails to touch the Victory line by a Whisker.
Let’s go back to year 1968. MGR Films, “Oli Vilakku” & “Kudi Iruntha Koil” ran for more than
100 days. Whereas, NTs “Thillana Mohanambal” ran for more than 100 days in Madurai.
So, MGR Films success rate is double that of NTs. If we consider, movies narrowly missing
the 100 days, then two more films join the list. “Ragasiya Police 115 & Kannan En Kadhalan”
just missed 100 days. There’re four films to One. MGR Films success rate is four times more
than NTs.
When it comes to collection, In 1968 the Box Office smasher is Iyakkunar Thilagam K S Gopala
Krishnan’s “Panama Pasama”. It was released in Asia’s biggest theatre “Thangam”.
'Kudi Iruntha Koil" is the highest grosser for MGR Films in 1968.
திரு.வினோத் சார்..உலக வரலாற்றில் வியக்கத்தக்க சாதனை ஏற்படுத்திய அந்த நாளை நினைவுபடுத்தி எங்கேயோ அழைத்து சென்று வீட்டீர்கள் ..அப்போது எனக்கு வயது 12..புதுச்சேரியில் இருந்து அந்த வெற்றியை கொண்டாட எம்ஜிஆரின் ரசிகர்கள், அதிமுகவினர் என்று அனைவரும் முதல் நாள் இரவில் பேருந்துகளில் ஏறும் சப்தம் என் காதுகளில் விழுந்துகொண்டே இருக்கிறது...நான் அந்த சிறந்த நிகழ்வில் பங்கேற்கவேண்டும் என்ற ஆர்வத்தால் உறங்காமல் விழித்துக்கொண்டே இருந்தேன்..ஆனால் நான் சிறுவன் என்பதால் என்னை அழைத்து போக மறுத்து விட்டார்கள்..எனவே அந்த கண்கொள்ளா காட்சியினை நான் காணும் வாய்ப்பினை பெறவில்லை..அப்போது தலைவரின் மேல் இருந்த பக்தியால் வந்த கூட்டம் அது..இன்று எல்லாமே பணத்தால் ஏற்படுகிறது..இத்தகைய சாதனையை இன்னொருவர் யாரேனும் ஏற்படுத் தினரா? என்ற கேள்விக்கு..இல்லை என்ற பதிலைத்தவிர வேறென்ன தரமுடியும்..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
WoW...Good Analysis Sir !
You have forgotten to include Uyarndha Manidhan which was 125th Film of NT in your 100 days list of NT and also Galatta Kalyanam - the first film Jayalalitha coming into the NT camp. So, Thillana Mohanambal, Galatta Kalyanam and Uyarndha Manidhan ...3 Films of NT are 100 days films...Now, what is the trend of success rate as per your way of analysis sir ?:-) cheers !
And, Mr. A.N :-) .....For your information, we have stopped comparing between the two legends since each had their own ambitions, strategies and purpose and goal in their career and most importantly, they have become ETERNAL..I mentioned the above only to give you a clarity on the information that you missed and not for any comparison..hope you would understand !
பணம் படைத்தவனின் பெருமைகள் தொடர்கிறது
http://i41.tinypic.com/iozrcy.jpg
Dear NT 360 degrees,
Thank U. My analysis pertains to Madurai only. Because, in both the threads statistics of Madurai for the year 1968 is available.
Uyarndha Manithan was released in Central Theatre and ran for 70 days. We are analysing the past. Our wishes are different. But facts are facts. NO NTs
film other than the great Thillana Mohanambal, crossed 90 days in Madurai in 1968. UM might have run for 100 days in shifting. But we're not discussing shifting here.
Dear KV Sir,
U R giving some great posts from PY. Newtone theatre was very popular once because it was very very near to Bus Stand. Now they have no other go
but to screen Thalaivar's movie. They're screening MGR movies continously.
எடுத்தோம் கவுத்தோம் என்று பதிவிடுவது நல்ல வழக்கம் என்று எவருமே கருதமாட்டார்கள்.
யாரிடமும் நான் எந்த கேள்வியும் கேட்கவில்லை, எவரிடமிருந்தும் எந்த பதிலும் எதிர்பார்கவில்லை திரு கலியபெருமாள் அவர்களே.
உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் எழுதுகிறீர்கள் ...நான் என்ன உலகத்தில் நடந்ததோ அதை எழுதுகிறேன் . அவ்வளவு தான்!
உங்கள் நேரத்தை வீனடிக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை ! புரிந்ததா ?
thank you very much natarajan sir. You r very correct..from march 15, 2013, within three months..they screened 8 movies of thalaivar..i.e. Enga veetu pillai, ragasiya police 115, oli vilakku, dharmam thalai kaakkum, urimaikkural, ninaithadhai mudippavan, kumarikottam and now panam padaiththavan.. I.e. M.g.r.
Dear AN
If you are talking about Madurai only , I take back my words and I just noticed you had mentioned Madurai and i did not notice that. you are right interms of Madurai.
Otherwise, how was the trend overall in 1968? ....How many films of each of them crossed 100 days in 1968 ? any data on that if you may share?
http://i39.tinypic.com/315miw7.jpg
...continuing
tonight
7.30pm
makkal thilagam in
http://i44.tinypic.com/2mm7loo.jpg
murasu tv
Chennai, Dec 20 (UNI) AIADMK Founder M G Ramachandran was the best Chief Minister of Tamil Nadu, according to an opinion poll here. About 44 per cent of respondents considered 'MGR' as the best Chief Minister of the state in a survey conducted by the school of Media Studies (SMS) of the Loyola College and the People Research Centre. The charismatic leader, who launched the popular nutritious meal scheme for poor students, ruled the state continuously for 11 years from 1977 to 1987. He died while being at the helm of affairs on December 26, 1987. Congress Chief Minister K Kamaraj, known for his simplicity and honesty, came second with the support of 31 per cent of respondents. Incumbent M Karunanidhi, who had assumed office for the record fifth time, was third in the list with 14.5 per cent of respondents choosing him as the best Chief Minister. Interestingly, AIADMK General Secretary J Jayalalithaa, who was considered as the heir-apparent of MGR, had the support of only 4.2 per cent of respondents. She haS served as Chief Minister for two terms. Dravidian Stalwart and DMK Founder C N Annadurai was the last in the list with only 3.2 per cent of respondents voting for him. Releasing the survey findings to the media here, SMS Director S Rajanayagam said student-researchers surveyed 2,943 people in 29 districts except Nilgiris in two phases between November seven to 16 and from December 10 to 14.
Read more at: http://news.oneindia.in/2006/12/20/p...166621843.html
What is your opinion of M.G.R.,the former CM of Tamil Nadu, whose 23rd Memorial Day Today?
Best Answer - Chosen by Asker
He was a great personality of India, but unfortunately he limited himself to Tamilnadu politics only. This nation would have been better culturally only if the likes of him would have forayed into politics of the nation.
My tributes to him on his memorial day.
From net.
CHENNAI: “I am not an MGR fan. I am an MGR fanatic,” declares Anand Kumar Bhowmick as he sits outside his plastics business outlet on the narrow Kasi Chetty Street in Sowcarpet.
Thursday is an important day for him. It is the 22nd death anniversary of the former Chief Minister of Tamil Nadu. And Anand’s ode to his idol is a small street-side exhibition of rare photographs of MGR that he had collected over the last 28 years.
He points to a picture of MGR taken just after he had been elected Chief Minister in 1977 and says: “This was the first photo I ever collected. It was a first for me, just as it was a first for MGR”, says Anand. The picture is reminiscent of a scene from Mani Ratnam’s Iruvar, with MGR standing on a balcony waving to a mammoth crowd of adoring supporters.
“I first saw him in person on the Marina Beach. He was on a fast to demand more rice from the Central government. When he stood up, he glowed like nobody else I have seen. I was smitten and have been so since”, Anand recalls.
The day after this he started collecting photos of MGR. He was a postman at the time and says his father used to chide him for spending all his earnings on photographs. Over a period of time, he started collecting other rare photos as well. Today, he has over 7,000 pictures of which around 4,000 are of MGR.
Even as he exhibits a part of his collection, Anand says he has already started shortlisting photos for another street exhibition on MGR’s birthday next year.
By Shyam Balasubramanian
24th December 2009 03:16 AM
Photos
Anand Kumar, an ardent MGR fan, displaying his collection of MGR photographs at Kasi Chetty Street in Sowcarpet on Wednesday.
http://i39.tinypic.com/25koh7p.jpg
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் தாயருடன் எம்.ஜி.ஆர்.
நன்றி என்.எஸ்.கே. நல்லதம்பி அவர்கள்
http://i39.tinypic.com/2wg9f9i.jpg
Thanks to NSK Nallathambi for uploading this image in his face book.
ஜூலை - 1 மருத்துவர் தினம் .
http://i40.tinypic.com/qqzr0l.jpg
மக்கள் திலகம் அவர்கள்
தர்மம் தலைக்காக்கும்
புதிய பூமி
இரண்டு படங்களில் மட்டும் மருத்துவராக நடித்திருந்தார் .
நிஜ வாழ்க்கையில் மக்கள் திலகம் அவர்கள்
அவர் வாழ்ந்த காலத்தில் அவரது படங்களின் மூலம் மக்களின்
மனங்களில் இருந்த கவலைகள் எல்லாவற்றையும் மறக்க செய்து மன நோயிலிருந்து விடுபட செய்த டாக்டராக இருந்தார் .
இன்றும் அவரது பாடல்கள் - படகாட்சிகள் - படங்கள் மூலம்
வாழ்க்கையில் தன்னம்பிக்கையும்
புத்துணர்வும்
மகிழ்ச்சியும்
மக்களுக்கு அளித்து வருபவர் நம் டாக்டர் புரட்சி தலைவர் எம்ஜியார் .
இன்று முரசு தொலைக்காட்சியில் நமது தலைவரின் வேட்டைக்காரன்.
https://www.youtube.com/watch?v=ySyxfkaR4K8
NAALAI NAMATHE - 1