நிரந்தரவசுல்சக்ரவர்த்தி படம் அல்லவா, சார் இதில் கசப்பு ஏது எல்லாம் சாதனை தானே.
நம்து தலைவனின் படங்கள் என்ன ஒரு வாரம் கூட ஓடாத படங்களா என்ன ஒரு வாரம் கூட ஓடாத படங்கள் லிஸ்ட் வேண்டுமா யுகேஷ் சார் சார்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
Printable View
NO 1 HERO தந்த பணம் அல்லவா
http://i59.tinypic.com/20k947o.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i61.tinypic.com/n2zqx2.jpg
[ எதிரிகளையும்
துரோகிகளையும்
வீழ்த்தியவன்
நமது தானைத்தலைவன்
புரட்சித்தலைவன்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்[
http://i57.tinypic.com/vi168.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=l4fSuMKl2KA
PERIYAVAR THIRU M.G.CHAKRAPANI AVARGAL NINAIVU NAAL - INDRU
http://i62.tinypic.com/ermzyc.jpg
PESUM PADAM - CERTIFICATE
http://i58.tinypic.com/k1fcw5.jpg
[QUOTE=esvee;1157069]http://i58.tinypic.com/jq12kp.jpg
இதை பார்த்து குப்பனும், கிப்பனும் எழுதுயது என்று சொல்வார்களே! உண்மை நமக்கு தெரியும். என்ன செய்வது : அப்பனும் சுப்பனும் எழுதினால் அதுதான் உண்மை! தொந்தி கணபதிக்கும்,சுப்புரமாணிக்கும் அந்த பரமனுக்கும்:
http://i62.tinypic.com/2njwxh3.jpg
http://www.youtube.com/watch?v=eNtvJ0A6ypI
ஒழுங்காக படித்ததின் விளைவு தான் பூமியில் சினிமா துறையை விட்டு விளகும்வரை no 1 HERO கதாநாயகனாக வலம் வந்தார் (siderole நடிக்க வில்லை அப்பா வேடத்தில் நடிக்கவில்லை ) பிறகு தொடர்ந்து மூன்று முறை NO1 முதல்வர் ஆனார். ஆனால் அங்கு அப்படி அல்ல DEPOSIT கூட வாங்கவில்லை இப்போது புரியும் பிட் அடித்தது யார் என்று இதோடு அந்த வயதில் மூத்தவர் நிறுத்தி கொள்ளவேண்டும் அல்லது வாதம் என்றால்
இன்னும் நிறைய உள்ளது
http://i57.tinypic.com/157m2ig.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
மக்கள் திலகம் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம் !
.
நம் இதய தெய்வம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் கலைத்துறையில் சாதித்து
காட்டிய சாதனைகள் ஏராளம் .மக்கள் திலகத்தின் திரை உலக சாதனைகள்
எல்லோராலும் ஏற்று கொள்ளப்பட்டது .
இணைய தளத்தில் மக்கள் திலகத்தின் சாதனைகளை ஏற்று கொள்ள முடியாத நடிகர்
சிவாஜி கணேசனின் ரசிகர்கள் மக்கள் திலகம் திரியிலும் ,அவர்களின்
திரியிலும் வெளியிடும் கருத்துக்கள் - விளக்கங்கள் - விமர்சனங்கள்
-குறைகள் - முற்றிலும் தவறான கண்ணோட்டத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
வரலாற்றுப் பிழை நிகழ்ந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில், சிலவற்றை
பதிலாக இங்கு தெரிவித்துள்ளேன் !
மக்களின் விருப்பப்படிதான் நடிகர்கள் நடிக்க முடியும். அவர்கள்
விரும்பும் வரை நடிகர்கள் திரையுலகில் நீடித்திருக்க முடியும். எங்கள்
கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் சரித்திரப் படங்களில் நடிப்பதை மக்கள்
விரும்பினார்கள். அதனால் அவர் சரித்திரப் படங்களில் நடித்தார்.
ராஜா-ராணி கதைகளில் நடிக்க மட்டுமே எம்ஜிஆர் பொருத்தமானவர் என்ற
முத்திரையை விலக்கி என்தங்கை, அந்தமான் கைதி - தாய்க்கு பின் தாரம், தாய்
மகளுக்கு கட்டிய தாலி போன்ற சமூக படங்களில் சிறப்பாக நடித்து தனது
திறமையை நிரூபித்தார்.
1960 -1965 கால கட்டத்திலே, பாக்தாத் திருடன் - திருடாதே - தாய்
சொல்லைதட்டதே - தாயை காத்த தனயன் - பெரிய இடத்து பெண் -பரிசு -
வேட்டைக்காரன் - பணக்கார குடும்பம் - தெய்வத்தாய் - படகோட்டி போன்ற
வெற்றிப்படங்களை அளித்த பெருமை எங்கள் புரட்சித் தலைவரையே சாரும். .
தமிழ் திரை உலகில் எம்ஜிஆர் - சிவாஜி - ஜெமினி மூவரும் ஆக்கிரமித்து
கொண்டிருந்த கால கட்டத்தில் கூட எம்ஜிஆர் படங்கள் மற்ற இருவர் படங்களை
விட அதிக வசூல் சாதனைகள் பெற்று முதலிடத்தில் இருக்கிது என்றும் அவர்தான்
வசூல் சக்கரவர்த்தி என்றும் அப்போதைய பேசும் படம் ( நடிகர் சிவாஜி கணேசன்
பற்றிய செய்திகளை அதிகம் வெளியிட்டு அவரது சார்பு பத்திரிகை என்று பேச
வைத்தது) மாத இதழ் கூட ஒப்புக்கொண்டது. EVER GREEN HERO, MATINEE IDOL
என்றும் பத்திரிகைகள் பகிரங்கப்படுத்தின. இந்த செய்திகளை எல்லாம் அந்த
நண்பர்கள் அறிந்திருக்க நியாயம் இல்லை. ஏனென்றால் , அவர்கள் அப்போது
பிறந்திருக்க மாட்டார்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
ஆயிரத்தில் ஒருவன் - ஓடவில்லை என்பதை நீங்கள் சொல்ல அருகதையற்றவர்கள்.
ஏனெனில், கர்ணன் படத்தை எப்படியெல்லாம் ஓட்டினீர்கள், ஒட்டப்பட்டது என்ற
விவரம் நாங்கள் அறியாதது அல்ல.
மக்கள் திலகத்தின் திரையுலக சாதனைகளை ஜீரணிக்க முடியாமல் அவரை எந்த
அளவுக்கு எதிர்மறையாக விமர்சனம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு தரம்
தாழ்ந்து, கீழே இறங்கி வந்து தங்களை உண்மையான சிவாஜி ரசிகன் என்று
அடையாளப் படுத்திக்கொள்வதில் அற்ப சந்தோசம் அடையும் ஒரு சில நபர்கள்
திரியில் கல(ளங்)கம் புரிந்து வருவது வருந்தத் தக்கது.
இன்றைய தினம் சிவாஜி கணேசன் என்றழைக்கப்படுவதற்கு காரணம் எங்கள் மக்கள்
திலகம் தான். அவர் " சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்" என்ற நாடகத்தில்
நடிக்க முடியாமல் போனதால், அப்போதைய வி.சி. கணேசன் அவர்கள் நடிக்கும்
சூழ்நிலை உருவாகி அந்த நாடகத்தின் காரணமாக " சிவாஜி " என்ற பட்டப்
பெயரை தந்தை பெரியார் அவர்கள் சூட்டினார்.
மேலும், எங்கள் மக்கள் திலகம், தான் சார்ந்திருந்த இயக்கத்தின் கொள்கை
காரணமாக நடிக்க இயலாமல் போன "ராணி லலிதாங்கி" மற்றும் "காத்தவராயன்"
போன்ற படங்களில் திரு. சிவாஜி கணேசன் அவர்களை சிபாரிசு செய்தார்.
நிலைமை இப்படியிருக்க, 1936ல் சதிலீலாவதி படம்
மூலம் அறிமுகமான எங்கள் பொன்மனசெம்மலுக்கு, 1952ல் பராசக்தி படம் மூலம்
அறிமுகமான திரு. சிவாஜி கணேசன் அவர்கள் "மலைக்கள்ளன்" படத்தில் வாய்ப்பு
வாங்கி தந்ததாக 21ம் நூற்றாண்டின் ஜோக் ஒன்றை புதிதாய்
உதிர்திருக்கிறார் நண்பர் ஒருவர்.
யாருக்கு யார் வாய்ப்புக்கள் வாங்கி தருவது ? புளுகினாலும், பொருந்த
புளுக வேண்டும். கப்சாவுக்கு ஓர் அளவே இல்லையா ?
நல்ல கற்பனை. இப்படி பொய்யான தகவல்களை பதித்து சந்தோஷம் அடைந்து
கொள்கிறார்கள். பாவம்.
எங்கள் பொன்மனச்செம்மல் நடிப்பில் உருவாகி பின் கைவிடப்பட்ட படமான
"அன்று சிந்திய ரத்தம்" தான் பின்பு "சிவந்த மண்" ணாக மறு வடிவம்
பெற்றது என்பது பாவம் அந்த நண்பருக்கு தெரிய வாய்ப்பில்லை என்றுதான்
கருத வேண்டியுள்ளது. இந்த மெகா பட்ஜெட் படம் மூலம் இயக்குனர் ஸ்ரீதர்
அவர்கள் எதிர்பார்த்த லாபமும் கிடைக்க வில்லை.
திரு. சிவாஜி கணேசன் அவர்கள் நடிக்க வருவதற்கு முன்பே தமிழ்
திரையுலகத்தில் உச்ச நிலையில் இருந்த நடிகை பானுமதி அவர்களே, எங்கள்
கலைவேந்தனை " MINIMUM GUARANTEE RAMACHANDRAN" என்று பகிரங்கமாகவே
வெளிப்படையாக கூறியுள்ளார் என்பதை உங்கள் கவனத்துக்கு
இந்த நேரத்தில் கொண்டு வர விரும்புகிறோம்.
எங்கள் மக்கள் திலகம் அவர்கள் எதிர்ப்பிலேயே வளர்ந்தவர். அவர் அன்புடன்
"தம்பி கணேசன்" என்றழைக்கும் பட்சத்தில் நாங்களும் திரு. சிவாஜி கணேசன்
அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளோம். ஆனால்,
காழ்ப்புணர்ச்சி கொண்டு ஒரு சில நண்பர்கள் எங்கள் தலைவனை விமர்சிக்கும்
போது உங்கள் மீது ஏற்படும் ஆத்திரத்தினால் திரு. சிவாஜி கணேசன் அவர்கள்
மீதும் எங்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. உண்மையிலேயே நீங்கள் திரு.
சிவாஜி கணேசன் அவர்கள் மீது அன்பு கொண்டிருபீர்களேயானால், அவர் மீது
நாங்கள் கொண்டிருக்கும் மதிப்பும், மரியாதையையும், தக்க
வைத்துக்கொண்டிருக்கும் வகையில், எங்கள் தலைவரை விமர்சனம் செய்யாமல்
இருக்க வேண்டும். அதை விடுத்து, ஏதோ, திரு. சிவாஜி கணேசன் அவர்கள்
மட்டும் தான் தமிழ் திரையுலகில் சாதனைகள் செய்திருப்பது போல பதிவுகளிடும்
போது தான் ஒரு விவாதம் நடைபெறுகிறது.
இந்த ஒரு சில நண்பர்கள்தான், அவரது ரசிகர்கள் என்று கூறிக்கொண்டு அவரது
பெயருக்கு குந்தகம் விளைவிக்கத்தக்க வகையில் பொய்யான செய்திகளை
வெளியிட்டு வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள். நமது மக்கள் திலகத்தின்
ரசிகர்கள் மத்தியில் நடிகர் திரு.
சிவாஜி கணேசன் அவர்களுக்கு இருக்கும் ஒரு மரியாதையையும், மதிப்பையும்
கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் திலகம் கடைசி வரை, துணை அல்லது இணை பாத்திரங்களில் நடிக்காமால்,
கதா நாயகனாக நடித்தவர் என்று நாங்களும் எங்கள் பங்கிற்கு பெருமையுடன்
சொல்லிக் கொள்ள முடியும். ஒரு வாரம் ஓடக்கூடிய படங்களை எங்கள் தலைவர்
என்றுமே அளித்ததில்லை.
ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிட்டது சாதனை என்றால், சுமார் 72 படங்கள்
பெட்டிக்குள்ளேயே தேங்கி, தூங்கி வழிந்து கொண்டு மறு வெளியீட்டிலும்
வராமலிருப்பதும் ஒரு சாதனை தான். இதையும் பதிவு செய்திருக்கலாம்.
தமிழில் முதல் சினிமாஸ்கோப் படம் என்று கூறப்பட்ட "ராஜ ராஜ சோழன்" படம்
கூட 100 நாட்கள் ஓடவில்லை. ஏன், அந்த படத்தை தயாரித்த திரு. ஜி. உமாபதி
அவர்களின் சொந்த அரங்கிலேயே 100 நாட்கள் ஓட வில்லை. ராம் அரங்கில்
வெறும் 28 நாட்கள் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா - ராக்ஸி அரங்குகளில் 42
நாட்கள் ஓடி சாதனை படைத்ததையும் பட்டியலில் சேர்த்துக் கொண்டிருக்கலாமே !
தேர்தலில் தோல்வி பெற்றவர்கள் தான் சதவிகித கணக்குகளை எல்லாம் அவிழ்த்து
விடுவார்கள். அது போல், இங்கும் புத்திசாலி நண்பர் ஒருவர் சதவிகித
புள்ளி விவரங்களை சகட்டு மேனிக்கு அள்ளி விடுகிறார். பாவம் அவரது
ஆதங்கம்
அவருக்கு.
நட்பு ரீதியில், பதிவுகளை நீங்கள் தொடரும் பட்சத்தில், நாங்களும் அதற்கு
ஒத்துழைப்பு அளிக்கத் தயார். மீண்டும் கூறுகிறோம் - எங்களை சீண்டினால்,
நாங்கள் தக்க பதிலடியை ஆதாரத்துடன் அளிப்போம். எனவே, அவரவர் சாதனைகளை
அவரவர் சார்ந்த திரிகளில் பதிவு செய்வது நன்று.!
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும். !
http://i60.tinypic.com/5e5n42.jpg
http://s17.postimg.org/h6qbeymkf/feee.jpg
INFORMATION FROM MR.V.P.HARIDAS, CBE
http://s3.postimg.org/403l0md6b/WP_20140731_002.jpg
சென்னை திருநின்றவூரில் அமைந்துள்ள மக்கள் திலகத்தின் திருகோவிலில் நிறுவுவதற்காக திருப்பூர் திருமுருகன் பூண்டியில் சிற்பி திரு சண்முகம் என்பவரால் வடிவமைக்கப்பட்ட மக்கள் திலகத்தின் அன்னையார் சத்தியபாமா அவர்களின் திருவுருவச் சிலை சிற்பக் கூடத்தில் இருந்தபோது நான் எடுத்த புகைப்படம் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
கதை வசனகர்த்தா திரு வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் கலைத்துறையில் நுழைந்து அறுபது ஆண்டுகள் சேவை புரிந்துள்ளார். அவருக்கு மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். கல்கி வார இதழில் வந்த கட்டுரையில் இருந்து.
http://s30.postimg.org/4kytq3uwh/scan0029.jpg
ஈரோடு 'இதயக்கனி' புத்தக- புகைப்பட அரங்கு!
ஈரோடு - 17-Aug-2014
ஈரோடு புத்தக திருவிழாவில் ஆயிரக்கணக்கான பள்ளி- கல்லூரி மாணவ மாணவியர் வருகை தந்த 'இதயக்கனி' அரங்கம், நடிகர் சிவகுமார், விஞ்ஞானி வெ. பொன்ராஜ் வருகை!
கடந்த ஆகஸ்ட் 1 முதல் 12 வரை ஈரோட்டில் 'மக்கள் சிந்தனை பேரவை' நடத்திய 10வது புத்தக திருவிழாவில் 'இதயக்கனி' மாத இதழ் சார்பில் அரங்கு அமைக்கப்பட்டது. 63ம் எண்ணுள்ள இந்த அரங்கு பற்றி 'தினமணி' நாளிதழில் மூன்று முறை செய்திகள், படங்களுடன் இடம் பெற்றது. 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் 9-8-14 அன்று 2ம் பக்க தலைப்பு செய்தியாக இடம் பெற்றது. மற்றும் புதிய தலைமுறை, ஜெயா டிவி, பாலிமர் டிவி, ஆகியவற்றின் செய்திகளில் 'இதயக்கனி' அரங்கு பிரதானமாக இடம் பெற்றது.
இதற்கெல்லாம் காரணம் 'இதயக்கனி' அரங்கில் இடம் பெற்ற எம்.ஜி.ஆரின் அபூர்வமான புகைப்படங்கள். சிவாஜி, ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன. எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட 30க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அரங்கில் இடம் பிடித்ததுடன், மருத்துவ, விஞ்ஞான, கணினி, கவிதை, தத்துவ, வரலாறு, ஆன்மீகம் என்று 200க்கும் மேற்பட்ட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் பார்வையாளர்களை கவர்ந்தது.
இவையன்றி பத்திரிக்கையாளர் பாவை சந்திரன் எழுதிய 'ஈழ விடுதலை போராட்ட வரலாறு', புலவர் புலமைபித்தன் எழுதிய 'தலைவர்-தம்பி-நான்', 'ஒரு பூகோளமே பலி பீடமாய்', மற்றும் புவனகிரி இரா.செயபாலன் எழுதிய 'அம்மா' ஆகிய ஈழ விடுதலை போராட்டம் பற்றிய புத்தகங்கள் 'இதயக்கனி' அரங்கில் பிரதானமாக இருந்தன. அது பற்றிய விளம்பர பதாகையும் புத்தக திருவிழா மைதானத்தில் வைக்கபட்டிருந்தது
'இதயக்கனி' அரங்கிற்கு பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் அணி வகுத்து வந்ததும், அவர்கள் எம்.ஜி.ஆர். புகைப்படங்களை பார்த்து ரசித்தும், புத்தகங்களை வாங்கி சென்றதும் கண் கொள்ளக் காட்சி. சக்தி மசாலா உரிமையாளர் சாந்தி துரைசாமி வருகை தந்து 'நல்லி சில்க்ஸ்' நல்லி குப்புசாமி செட்டியார் பற்றிய புத்தகமொன்றினை வாங்கி சென்றார். நடிகர் சிவகுமார் 11-ம் தேதி காலை 9.00 மணிக்கே வந்து அரங்குகளை பார்வையிட்டு வந்தவர், 'இதயக்கனி' அரங்கிற்கு வந்ததும், "இங்கேயும் எம்.ஜி.ஆரை கொண்டு வந்துட்டிங்களா?" என்று பாராட்டி வாழ்த்தி சென்றார். விஞ்ஞானி வி.பொன்ராஜ் 12ம் தேதி இறுதி நாளில் இரவு 11-00 மணிக்கு 'இதயக்கனி' அரங்கிற்கு வந்தவர், அவரும் டாக்டர் கலாமும் எழுதிய 'A Manifesto for Change' வாங்கியவர்களுக்கு வாழ்த்து செய்திகளுடன் கையெழுத்திட்டு வழங்கினார்.
http://i1170.photobucket.com/albums/...ps37fd41ca.jpg
எம்.ஜி.ஆர். –
காலடி பட்டார்; மீண்டார்!
குண்டடி பட்டார்; மீண்டார்!
பின் –
சொந்தக் கழகத்தாரால்
சொல்லடிபட்டார்; மீண்டார்!
இம்முறை – மீண்டதோடு மட்டுமல்ல;
மண்ணை ஆண்டார் –
சந்தனப் பெட்டியில்
சயனிக்கும் வரை!
- கவிஞர் வாலி .
Today movies in tv channels
mega tv 12oo hrs nalla neram
sun life 1900 hrs thayai katha thanayan
நடிகர் சிவகுமார் 11-ம் தேதி காலை 9.00 மணிக்கே வந்து அரங்குகளை பார்வையிட்டு வந்தவர், அரங்கிற்கு வந்ததும், "இங்கேயும் எம்.ஜி.ஆரை கொண்டு வந்துட்டிங்களா?" என்று பாராட்டி வாழ்த்தி சென்றார்.
நடிகர் சிவகுமார் அவர்களுக்கு:
http://www.youtube.com/watch?v=IjFJe33Mo8Q
SUPER COSMIC POWER is everywhere.
In 1977, MGR’s party ADMK contested in the Tamil Nadu state assembly election.
During campaign period, MGR was also committed to four movies - Meenava Nanban, Mathurai Meeddiya Sunthara Paandiyan, Anna Nee En Theivam and lastly Nallathai Naadu Kedkum.
MGR became the Chief Minister after the election.
He then completed Meenava Nanban and Maduraiyai Mathurai Meeddiya Sunthara Paandiyan by June 30, 1977.
Prior to his election as the Chief Minister, his other movies Anna Nee En Theivam has been 30% completed while and Nallathai Naadu Kedkum has only done by 5%.
Both movies were shelved forever as MGR went on to complete his end of days as Chief Minister between 1977 and 1987.
Actor / director K Pakiaraj used some part of the completed Anna Nee En Theivam into his movie Avasara Police 100, released in 1990.
In the same year Nallathai Naadu Kedkum movie was released and Jeppiar used the 5% scenes.
MGR worked only for two days for the movie Nallathai Naadu Kedkum. Film footage shows MGR with Padma Priya and SV Subbaiah.
COURTESY NET
THALAIVAR CAMPAIGN POSTER YEAR OF 1967
COURTESY BY BOOMINATHAN AANDAVAR
http://i1170.photobucket.com/albums/...ps95af4d28.jpg
இன்று கோவை மற்றும் மதுரையில் விடாது மழை பெய்தாலும் மக்கள் திலகத்தின் காவியங்களுக்கு ரசிகப் பெருமக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். மாலைக்காட்சிக்கு வருகை தந்தவர்கள்.
படம் - திரைஅரங்கு - பார்வையாளர்கள் எண்ணிக்கை
குலேபகாவலி - ராயல் - கோவை 300
பணம் படைத்தவன் - டிலைட் - கோவை 225
விவசாயி - அரவிந்த் - மதுரை 210
நன்றி - திரு வி பி ஹரிதாஸ், கோவை
திரு ஆர் சரவணன், மதுரை
இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லையென்பார்.இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லையென்பார்.மடி நிறைய பொருளிருக்கும் மனம் நிறைய இருளிருக்கும்.எது வந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்
இந்த வார நக்கீரன் இதழில் வெளியான செய்தி.
http://i57.tinypic.com/dgmnwy.jpg
கடந்த வெள்ளியன்று (சுதந்திர தினம் ) சென்னை அருகில் உள்ள திருநின்றவூர் அடுத்த நத்தமேடு பகுதியில் அமைந்திருக்கும் நமது இதய தெய்வம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருக்கோயில் 4-ஆம் ஆண்டு விழா விமரிசையாக
கொண்டாடப்பட்டது.
விழாவை பற்றிய வரவேற்பு பேனர்கள் நமது நண்பர்களின்
பார்வைக்கு.
http://i59.tinypic.com/milabc.jpg
எம்.ஜி.ஆர். நடித்த "ரகசிய போலீஸ் 115'' என்ற படத்தில், எம்.ஜி.ஆரைக் காதலிக்கும் இளம் பெண்ணாக நிர்மலா நடித்தார். எம்.ஜி.ஆருடன் சேர்ந்து "கண்ணில் தெரிகின்ற வானம், கையில் வராதோ'' என்று டூயட் பாடும் காட்சி சிறப்பாக அமைந்தது.
தொடர்ந்து, "பூவா தலையா'', "மன்னிப்பு'', "வைராக்கியம்'', "வீட்டுக்கு வீடு'', "அன்புக்கு ஒரு அண்ணன்'', "சுடரும் சூறாவளியும்'', "நீதிதேவன்'', "தங்கச்சுரங்கம்'', "எங்கமாமா'', "தங்கைக்காக'', "அன்பு சகோதரர்கள்'', "வெகுளிப்பெண்'', "இன்றுபோல் என்றும் வாழ்க'', "இதயக்கனி'' உள்பட பல படங்களில் நடித்தார்.
1972-ல் இந்தியில் "தோரகா'' என்ற படம் வெளிவந்தது. துணிச்சலான கதை அமைப்பைக் கொண்ட "புதிய அலை'' படம்.
இந்தியா முழுவதும் பெரும் வெற்றி பெற்ற இந்தப்படத்தை, "அவள்'' என்ற பெயரில் தமிழில் தயாரித்தனர். கதாநாயகியாக நிர்மலாவும், கதாநாயகனாக சசிகுமாரும், வில்லனாக ஸ்ரீகாந்த்தும் நடித்தனர்.
இந்தப் படத்தில் நிர்மலா பணக்கார வீட்டுப்பெண். அவரை சசிகுமார் காதலித்து மணப்பார். சசிகுமாரின் நண்பரான ஸ்ரீகாந்த், நிர்மலா மீது மோகம் கொள்வார்.
ஒரு விருந்தில், எல்லோரும் குடித்து விட்டு மயங்கிக் கிடப்பார்கள். அந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, நிர்மலாவை ஸ்ரீகாந்த் கெடுத்துவிடுவார். விடிந்த பிறகுதான் நிர்மலாவுக்கு உண்மை தெரியும்.
இந்த படம் பரபரப்பாக ஓடியது. எனினும் இத்தகைய கதையை படமாக்கலாமா என்று பட்டிமன்றமே நடந்தது. "படம் ஆபாசம்'' என்று சிலர் கூறினார்கள். "குடிப்பழக்கத்தின் தீமையை, இப்படம் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது'' என்று வேறு சிலர் வாதம் செய்தனர்.
1974-ம் ஆண்டு "அவளுக்கு நிகர் அவளே'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார், நிர்மலா. இதில் மூன்று வேடங்களில் நடித்தார்.
இப்படத்தின் கதாநாயகன் ரவிச்சந்திரன். வசனம் எழுதி, டைரக்ட் செய்தவர் மதுரை திருமாறன்.
200-க்கு மேற்பட்ட படங்களில் நடித்த நிர்மலா, ஏராளமான நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
தமிழக அரசின் "கலைமாமணி'' விருதும், "நாட்டிய திலகம்'' என்ற பட்டமும் பெற்றவர்.
"ஆடிவரும் தேனே'', "கற்பகம்'', "கல்கி'' ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் நிர்மலா நடித்துள்ளார்.
தன்னுடைய கலை உலக அனுபவங்கள் பற்றி நிர்மலா கூறியதாவது:-
"எப்படி நடிக்க வேண்டும் என்பதை சிவாஜி சாரிடம் கற்றுக்கொண்டேன்.
பிறருக்கு உதவ வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் குணம், என்னை வெகுவாகக் கவர்ந்தது. முடிந்தவரை உதவவேண்டும் என்ற எண்ணத்தை என்னிடம் உருவாக்கியது.
சினிமாவில் நடிப்பதை விட தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதற்கு அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது. எனவே, தொலைக்காட்சி தொடர்கள் எனக்கு ஒத்து வரவில்லை. தொடர்ந்து சீரியல்களில் நடிக்க நான் ஆர்வம் காட்டவில்லை.''
இவ்வாறு நிர்மலா கூறினார்.