http://i60.tinypic.com/23sgkk2.jpghttp://i58.tinypic.com/6gzvbt.jpgTHALAIVAN
Printable View
http://i62.tinypic.com/59u2rs.jpgTHALAM POO
http://i60.tinypic.com/2iauzk2.jpgTHAYIN MADIYIL
http://i58.tinypic.com/10d8pwl.jpgTHEDI VANTHA MAAPILLAI
http://i59.tinypic.com/v7uzvl.jpgULAGAM SUTRUM VAALIBAN
http://i58.tinypic.com/2e19n5f.jpgULAIKKUM KARANGAL
http://i58.tinypic.com/33ygkea.jpgVIKRAMATHITHAN
http://i62.tinypic.com/10p1tmv.jpg
மக்கள் திலகத்தின் ''விக்கிரமாதித்தன் '' இன்று 27-10-2014 பல சிறப்புகளுடன் வந்த மக்கள் திலகத்தின் காவியம் . இனிய பாடல்கள் - சண்டை காட்சிகள் .மற்றும் மக்கள் திலகம் பல மொழிகள் பேசி சிறப்பித்த படம் .
..
திரு முத்தையன் , திரு ஜெய்சங்கர் , திரு லோகநாதன் , திரு சைலேஷ் , திரு யுகேஷ் , திரு கலைவேந்தன்
உங்களின் நேற்றைய இரவு பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை . குறிப்பாக மக்கள் திலகத்தின் காஞ்சித்தலைவன் விமர்சனம் - சூப்பர் .
http://www.youtube.com/watch?v=_sxCCi9o4k4
Thanks sailesh sir
மக்கள் திலகம் பத்மினி பி எஸ் வீரப்பா தங்கவேலு ஸ்ரீரஞ்சனி ராகினி
மற்றும் பலர் நடிப்பில்
இசையமைப்பாளர் ராஜேஸ்வர ராவ் இசைவண்ணத்தில் உருவான
விக்கிரமாதித்தன் படப்பாடல்கள்
அதிகம் பிரபலமாகாத பாடல்கள் போல் தெரிந்ததன
மற்றைய மக்கள் திலகம் படப்பாடல்களோடு ஒப்பிடும்போது
விசாரித்துப் பார்த்ததில் றேடியோ சிலோன் வானொலியில்
வெண்ணிலவே கொஞ்ச நேரம் நில்லு .. மட்டும்
இடை விடாமல் ஒலித்ததாம் அதுவும் மகளிர் அழுகை விருப்பமாக
வண்ணம் பாடுதேயும் . .கன்னிப் பெண்ணின் ரோஜாவும்
நெஞ்சில் நிறைந்தவையில் அவ்வப்போது வருமாம்
பலதரப்பட்ட பாடலாசிரியர்கள் டைட்டிலில் இடப் பிடித்து இருக்கிறார்கள்
ஏகப்பட்ட பாடல்களை சலிக்காமல் நிறைவேற்றி இருக்கிறார்
S ராஜேஸ்வர ராவ்
ஆடல் டூயட் தெருக்கூத்து சோகம் என்று அந்நாளைய வரிசைப்படி
மக்கள் திலகத்தோடு நாட்டியப் பேரொளி நடிப்புச்சுடர் பத்மினிக்காக
இனிமையான பி சுஷீலாவோடு கம்பீரமான டி எம் எஸ் இணையும்
..வண்ணம் பாடுதே
வான் என்னும் நீல ஓடை
தன்னில் நீந்தும் வெண்ணிலா
எளிமையான வரிகள்
மென்மையான உணர்வுகளை இதமாக ரம்மியமாக வெளிப்படுத்தும்
சூழலில் அழகான இருகுரலிசை !
thanks tfm lover
என்ன ஒரு தெய்விக பார்வை பட்டாலே பாலைவனம் கூட சோலைவனமாகும்
http://i1170.photobucket.com/albums/...ps6e740fa0.jpg
http://i1170.photobucket.com/albums/...ps35f297b6.jpg
நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு
பகை வந்தபோது துணை ஒன்று உண்டு
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்
பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்
அழுதவர் சிரித்ததும் சிரிப்பவர் அழுததும்
விதி வழி வந்ததில்லை
ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம் இறைவன் தந்ததில்லை
http://i59.tinypic.com/2mgoadh.jpg
விக்கிரமாதித்தன் - சிறப்பு பார்வை
------------------------------------------------------
என்னுடைய விமர்சனம் பிறகு பதிவு செய்கிறேன்.
தற்போது புகைப்படங்கள் பதிவு நண்பர்களின் பார்வைக்காக.
அவசர போலீஸ் 100 , நீரும் நெருப்பும் , மன்னாதி மன்னன் ,
இதய வீணை, காதல் வாகனம் , தாழம்பூ, காஞ்சி தலைவன் ,
விக்கிரமாதித்தன் படங்களின் புகைப்படங்கள் இத்திரியில்
பதிவிட உதவிய பார்வையாளரும் , நண்பருமான திரு.சி.எஸ். குமார் (பெங்களுரு )
அவர்களுக்கு நன்றி.
இந்த வார குங்குமம் இதழில் வெளியான செய்தி.
http://i59.tinypic.com/keuryr.jpg
இந்த புகைப்படம் பற்றிய செய்தி பிறகு பதிவிடப்படும்
http://i57.tinypic.com/f277v7.jpg
" காஞ்சித்தலைவன் " காவியத்திலிருந்து ஒரு அற்புதமான காட்சியின் நிழற்படம். மக்கள் திலகத்துடன் இலட்சிய நடிகர் எஸ். எஸ். ஆர்.
புகைப்படங்கள் தந்து உதவிய பெங்களூர் திரு. சி. எஸ். குமார் அவர்களுக்கு நன்றி !
http://i62.tinypic.com/2z8ua36.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i58.tinypic.com/r85co5.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
அண்டை மாநிலமான கர்நாடக ஆட்சியாளர்களுடன், தான் கொண்ட சுமூக உறவு காரணமாக காவிரி நீர் பற்றிய பிரச்சினையே தோன்றாமல் பார்த்துக்கொண்ட மக்களின் நிரந்தர முதல்வர் புரசித்தலைவருடன் அப்போதைய கர்நாடக மாநில முதல்வர் தேவராஜ் அர்ஸ்.
http://i59.tinypic.com/2m7ixb7.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
[/COLOR]அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
அண்டை மாநிலமான கர்நாடக ஆட்சியாளர்களுடன், தான் கொண்ட சுமூக உறவு காரணமாக காவிரி நீர் பற்றிய பிரச்சினையே தோன்றாமல் பார்த்துக்கொண்ட மக்களின் நிரந்தர முதல்வர் புரசித்தலைவருடன் அப்போதைய கர்நாடக மாநில முதல்வர் குண்டுராவ் (வலது ஓரத்தில்) அவர்கள் - விழா ஒன்றின் துவக்க நிகழ்ச்சியில் !
http://i58.tinypic.com/24d3qcm.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்களின் நிரந்தர முதல்வர் புரட்சித்தலைவர்
http://i61.tinypic.com/2ilojr8.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i1170.photobucket.com/albums/...ps4f29ec6b.jpg
இவரது புன்னகைக்கு
இன்றளவும் இல்லை விலை
மிகை நடிப்பு இவரிடம் இல்லை
மின்னுகின்ற அற்புதச் சிலை
ஈகை குணம் இவரை வாழ வைத்தது
இல்லை யென்போறுக்கு கொடுக்க வைத்தது
பாடலில் கருத்தாழம் மிக அதிகம்
பாடும் உள்ளங்களுக்கு அது தான் பதிகம்.....
http://i1170.photobucket.com/albums/...ps633d4242.jpg
courtesy facebook