http://s27.postimg.org/tvtpr4tub/cdd.jpg
Printable View
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்தலாக நடித்து பிரம்மாண்ட
வெற்றி பெற்று பொன்விழா ஆண்டில் அடி எடுத்துள்ள வேளையில் மீண்டும்
மகாலட்சுமியில் புதிய பொலிவுடன் QUBE /DTS வடிவில் , "எங்க வீட்டு பிள்ளை " இன்று முதல் (22/05/2015) தினசரி 2 காட்சிகளில் வெளியாகி உள்ளது.
அதன் சுவரொட்டிகள் நமது நண்பர்களின் பார்வைக்கு
http://i61.tinypic.com/21ax155.jpg
கடந்த ஆண்டில், இதே மகாலட்சுமி அரங்கில் 14/02/2014 முதல் வெளியாகி
வெற்றி கண்டு, அசத்தலான வசூல் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.
அதன் சுவரொட்டிகளும் நண்பர்களின் பார்வைக்கு பதிவிடுகிறேன்.
http://i59.tinypic.com/2n1xev5.jpg
தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள செல்வி ஜெ. ஜெயலலிதா இன்று
தலைவர்கள் திராவிட தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். படங்களுக்கு மலரஞ்சலி செலுத்திய காட்சிகள்.
செய்திகள்/புகைப்படங்கள் :மக்கள் குரல் -22/05/2015
http://i61.tinypic.com/15fgc4j.jpg
http://i61.tinypic.com/107qi3d.jpg
செய்தியில் தவறு :படத்திற்கு பதிலாக சிலைக்கு மலர் தூவியதாக செய்தி பிரசுரம் ஆகியுள்ளது.
NEWS /PHOTO FROM TIMES OF INDIA-21/05/2015
http://i62.tinypic.com/biwggh.jpg
http://i57.tinypic.com/2cpsv1l.jpg
http://i62.tinypic.com/2lmlx5j.jpg
NEWS /PHOTO FROM TIMES OF INDIA-18/05/2015
தமிழ் இந்து -20/05/2015
http://i60.tinypic.com/1z945t.jpg
பெரம்பூர் பி & சி மில்ஸ் சாலையில் வரையப்பட்டுள்ள ஓவியம்
http://i57.tinypic.com/2elqj9s.jpg
படம்: தாயைகாத்த தனயன் பாடல் காட்சி: மூடித்திறந்த இமையிரண்டும்
http://i57.tinypic.com/8wkwu0.jpg