சின்னக் கண்ணனே நான் தந்தையென நீ பிள்ளை என
ஒரு பந்தம் வந்தது நெஞ்சில்
Printable View
சின்னக் கண்ணனே நான் தந்தையென நீ பிள்ளை என
ஒரு பந்தம் வந்தது நெஞ்சில்
நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ
நெஞ்சில் நினைப்பதிலே நடந்தது தான் எத்தனையோ
எத்தனையோ பேருகிட்ட இலந்தப் பழம் பார்த்தியே
எடுத்துப்பாத்த பழங்களிலே இம்மாஞ்சைஸூ பார்த்தியா
கைக்கு அடக்கமா நீ
காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வேதனை தீர்த்தவன்
விழிகளில் நிறைந்தவன்
வெற்றி
வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர் நீச்சல்
சரிதான் போடா தலைவிதி என்பது வெறும்
இளமை எல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்
பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழி காட்டும் தலைவன்
துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று
துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று
கிளி போலப் பேசு இளங்குயில்
இலங்கையின் இளங்குயில் என்னோடு இசைபாடுதோ
சலங்கையின் ஒலியெனும் சங்கீதம்
Sent from my SM-G935F using Tapatalk
சங்கீதமே நிம்மதி
அகரம் இப்போ சிகரம் ஆச்சு
aanadhu aachchu ponadhu pochchu anjaamal vaa
/வந்துட்டேன் :)//
வா வா என் வீணையே
விரலோடு கோபமா
மீட்டாமல்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை
பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்...
வண்ண பூங்காவனம் சின்ன பிருந்தாவனம் இனிய கவிதை உதயமாகுது
ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்
நினைத்ததை யார் முடிப்பவன் சொல்
அவனிடம் நான் படித்தவன் தான்
வாசல்...
பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்
பூ மேடை வாசல் பொங்கும் தேனாக
தேன் தேன் தேன் உன்னை தேடி அழைந்தேன்
உயிர் தீயாய் அழைந்தேன் சிவந்தேன்
தேன் தேன் தேன் என்னை நானும் மறந்தேன்
உன்னை காண தயந்தேன் கரைந்தேன்
என்னவோ சொல்லத் துணிந்தேன்...
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி
மணமகளாய்
மணமகளே உன் மணவறை கோலம்
நாளை வருகின்றது மாலை விழுகின்றது
கன்னி கழிகின்றது (
மதுரை மீனாட்சி மகாராணி திலகம்
மைந்தன் குமரேசன் திருப்பள்ளி பதிகம்
மாயவரம் கூரை பட்டாடை ஜொலிக்கும்
மங்கை ஊர்கோலம் மலர் மாலை மயக்கம்
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
இந்தா இந்தா
இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா
பொங்குது பாலு
நான் ஆம்பளையத்திங்கவந்த ஆந்திர யாணை
அய்யனாரு மீச பாட்டி சுட்ட தோச
தொட்டுப்பார்க்க ஆசப்பட்டா ஒனக்கு இருக்கு பூச
யாணை மேல பூணை
Sent from my SM-G935F using Tapatalk
https://www.youtube.com/watch?v=xxjvz-WGhaE
கல்லைக் கட்டு வாசமா முந்திரிக்குள்ள வீசுற
மாட்டு மணி சத்தமா மனசுக்குள்ள கேட்குற
கட்டவண்டி ஓட்டுற கையலவு மனசுல
கையெழுத்துப் போடுற கண்ணிப் பொண்ணு மார்புல
மூனு பார்க்கல ஊரில் எந்தப் பூவும் பூக்கல
ஆட்டுக் கல்லு கல்லுல ஒறைஞ்சிப் போகும் பூணை
தன்னை வந்து பார்த்துக்கோ திரும்பிப்போறியா
மீனுக்கு ஏங்குற கொக்கு...
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
வா வாத்யாரே ஊட்டாண்டே நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
வா வாத்யாரே
வா வா வாத்தியாரே வா
வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி
உன் இஷ்டப் படி எனைக் கட்டிப் பிடி அட
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு
அட சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
Sent from my SM-G935F using Tapatalk
டூத் பேஸ்ட் இருக்கு ப்ரஷ் இருக்கு
எழுந்திரு மாமா
ஷவர் பாத் இருக்கு டவல் இருக்கு
குளிச்சிடு மாமா
தோசை...
ராங்கி ரங்கம்மா ரவிக்கை எங்கம்மா போலாமா
ஏங்கி என்னம்மா ஏத்தம் தானம்மா நீவாம்மா
ஆசை தோசை ஆப்பம் வடை தானே
ஆளை
மன்மத லீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது...
என் சிந்தனையும் சுழலுது பந்து போல உருளுது
அந்தி வெயிலும் இந்த மயிலும் அழகு நடனம் புரியுது
உன்னைப் பார்த்த கண்கள் ரெண்டும் பொன்னைப் பார்த்துப் பழிக்குது
உண்மையான இன்பம் வந்து உரிமையோடு அழைக்குது
கொளம்பஸ் கனவிலும் நினைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
குளிர்க்காற்றும்...
என்னைத்தீண்டாத குளிர்க்காற்றும் சுடுகின்றதே
என் எண்ணத்தின் பனியாகப் பாய்கின்றதே
Sent from my SM-G935F using Tapatalk
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவனா
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத முத்தமிழா
i should use the word பாய்கின்றதே anywhere in the PP right velan?
alai paayudhe kanna en manam alai paayudhe!
கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி ? ஏனடி ? ஏனடி ?
ஓடி வந்த வார்த்தைகள் ஓசை இன்றி தேயுதே ஏனடி ? ஏனடி ? ஏனடி ?
Sent from my SM-G935F using Tapatalk
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே
வீண் சோகம் ஏனடி
மானே ஏனடி
முல்லை மலரே முல்லை மலரே
உன் பாரம்...
மனசே மனசே மனசில் பாரம் நண்பர் கூட்டம் பிரியும் நேரம்
Sent from my SM-G935F using Tapatalk