http://i66.tinypic.com/2ytql4y.jpg
Printable View
மேடையில் மனமக்களுடன் திரு.தமிழ் மகன் உசேன் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ), திரு.லோகநாதன், திரு.பாண்டியராஜ் , திருமதி சங்கீதா (திருநின்றவூர் எம்.ஜி.ஆர். ஆலய நிர்வாகி திரு.கலைவாணன் மகள் )
http://i68.tinypic.com/dghqoi.jpg
மேடையில் மனமக்களுடன்,திருமதி & திரு.கலீல் பாட்சா , திரு.தமிழ் மகன் உசேன் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ), திரு.லோகநாதன்,
http://i66.tinypic.com/1433ij9.jpg
திரு.தமிழ் மகன் உசேன் அவர்களுக்கு திரு.பாண்டியராஜ் (இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு நிர்வாகி ) பொன்னாடை அணிவிக்கிறார். உடன் இருப்பவர்கள்
திரு.கா.நா. பழனி (பெங்களூரு ), திரு.கலீல் பாட்சா, திரு.லோகநாதன்
http://i66.tinypic.com/2psj9na.jpg
திரு.தமிழ் நேசன் (மதுரை ), திரு.தமிழ் மகன் உசேன், திரு.கா.நா. பழனி .அவரது மனைவி, மகள், திருமதி சங்கீதா, திரு.லோகநாதன் .
http://i68.tinypic.com/2whi0xe.jpg
மணமக்களுடன் திரு.சத்யா, திருமதி சங்கீதா ,திரு.தமிழ்நேசன் , திருமதி பழனி .
http://i65.tinypic.com/eam8zl.jpg
நண்பர் லோகநாதன் அவர்களுக்கு, பதிலுக்கு நன்றி நண்பா. நன்றாக சொன்னீர்கள்.
பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவது அவர்களுக்கு வழக்கம்தான். இருந்தாலும் நாம் பதில் சொல்லாவிட்டால் அதை உண்ைம என்று யாராச்சும் ஒருத்தராவது நினைக்கலாம். அதற்காகத்தான் பதிலடி கொடுக்க வேண்டியது இருக்கின்றது,
அந்தக் காலத்திலே மெட்ராசில் சிவாஜி கணேசனுக்கு சாெந்தமான சாந்தி தியேட்டரில் கக்கூசில் அவரது ரசிகர்கள் புரட்சித் தலைவரப் பத்தி அவதூறாக எழுதி தங்கள் அரிப்பை தீர்த்துக் கொண்டு கக்கூசை மேலும் நாறடிப்பார்கள் என்று கேள்விப் பட்டு இருக்கிறேன். நீங்கள் சென்னையை சேர்ந்தவர் என்பதால் உங்களுக்கும் தெரிஞ்சு இருக்கும்.
அந்த மன வியாதியில் இருந்து அவர்கள் இன்னுமும் குணம் அடையவே இல்லை. நன்றி நண்பா.
தின இதழ் -11/12/17
http://i66.tinypic.com/2lmum40.jpg
http://i66.tinypic.com/or6m9l.jpg
மதுரையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா
புகைப்படங்கள் தொடர்ச்சி..........
நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். திரு.ரவிச்சந்திரன் (திருப்பூர் )
அருகில் திரு.மேஜர் தாசன், திரு.ம.சோ.நாராயணன்
http://i64.tinypic.com/2rfps2x.jpg
முன்னாள் சென்னை மேயர் திரு.சைதை துரைசாமி
http://i65.tinypic.com/dnlt9t.jpg
திரு.சைதை துரைசாமிக்கு ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பகதர்கள்
குழு சார்பில் திரு.பாண்டியராஜ் பொன்னாடை அணிவிக்கிறார். அருகில் திருவாளர்கள் முருகன், லோகநாதன்,கணேசன் ஆகியோர்.
http://i67.tinypic.com/v2toqr.jpg
.மேடையில் அமர்ந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள்
http://i66.tinypic.com/2a0lqmt.jpg
நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த மதுரை எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கும்,
சென்னையில் இருந்து சுமார் 60 நபர்களை அழைத்து வர ஏற்பாடு செய்திருந்த
திரு.சைதை துரைசாமி அவர்களுக்கும் திரு.லோகநாதன் நன்றி தெரிவித்தார் .
அருகில் திரு.ம.சோ.நாராயணன், திரு.ரவிச்சந்திரன் (திருப்பூர் )
http://i67.tinypic.com/2v0z67n.jpg
முன்னாள் மதுரை துணை மேயர் திரு.நவநீதகிருஷ்ணன் உரையாற்றுகிறார் .
http://i68.tinypic.com/9h3ybk.jpg
அரங்கில் திரண்டிருந்த பார்வையாளர்கள் கூட்டம்.
http://i64.tinypic.com/15dtox0.jpg
முன்னாள் மதுரை துணை மேயர் , முன்னாள் சென்னை மேயருக்கு நினைவு பரிசு
வழங்கும் காட்சி .
http://i66.tinypic.com/2qa1lec.jpg
முன்னாள் மதுரை துணை மேயர் , முன்னாள் சென்னை மேயருக்கு எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். புத்தகம் வழங்கும் காட்சி .அருகில் திரு.பஞ்சவர்ணம் ,(முன்னாள் அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ.)
http://i68.tinypic.com/200bgpx.jpg
மதுரை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் திரு.மாசிலாமணி திரு.சைதை துரைசாமிக்கு நினைவு பரிசு வழங்குதல்
http://i66.tinypic.com/2vmc0tt.jpg
திரு.;சைதை துரைசாமியிடம் புத்தகம் பெறுகிறார். திரு.தமிழ்நேசன்
http://i67.tinypic.com/34g3n20.jpg
எம்.ஜி.ஆர். பக்தர் திரு.மார்க்கெட் செல்வம் அவர்களுக்கு திரு.தமிழ்நேசன்
புத்தகம் வழங்கிடும் காட்சி..வலது ஓரத்தில் திரு.எஸ். குமார்.
http://i65.tinypic.com/r9q1vr.jpg
பத்திரிகை ஆசிரியர் திரு.துரை கருணா உரையாற்றும்போது
http://i63.tinypic.com/148madc.jpg
திரு.சைதை துரைசாமிக்கு பொன்னாடை அணிவித்தல் .
அருகில் திரு.ஜெயபால் , திரு.தங்கராஜ் (அன்னபூர்ணா டவர்ஸ் அதிபர் ),திரு.நவநீதகிருஷ்ணன்
http://i67.tinypic.com/28wider.jpg
திரு.சைதை துரைசாமிக்கு மதுரை எம்.ஜி.ஆர். பக்தர் பொன்னாடை அணிவித்தல்
http://i67.tinypic.com/29qfhic.jpg
திரு.சைதை துரைசாமி உரையாற்றுகிறார் .
http://i67.tinypic.com/192et5.jpg
திரு.சைதை துரைசாமி உரையாற்றுகிறார் .அருகில் திரு.ஓமப்பொடி பிரசாத், திரு.தமிழ்நேசன்
http://i67.tinypic.com/245d276.jpg
நடிகை லதா, திருமதி சுதா விஜயன்
http://i65.tinypic.com/2uyrtr9.jpg
திரு.சைதை துரைசாமி அவர்களுக்கு எம்.ஜி.ஆர் பக்தர்கள் பொன்னாடை அணிவித்தல்
http://i64.tinypic.com/301dlwl.jpg