கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம்
ஜகமெங்கணும் உறவாடிடும் ஜாலமீதேதோ
Printable View
கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம்
ஜகமெங்கணும் உறவாடிடும் ஜாலமீதேதோ
நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
அன்பே அன்பே நீ என் பிள்ளை தேகம் மட்டும் காதல் இல்லை பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் உன் ஜீவன்
பூமியில் வானவில் பூத்ததே
என்னிடம் காதலில் பேசுதே
பேசுவது கிளியா - இல்லை
பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க் கொடியா
கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
காரிகையின் உள்ளம் காண வருவாரோ
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி
முல்லை மலரே முல்லை மலரே உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி
முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே உள்ளம் உறவாடுதுங்கள்
உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
Happy Deepavali...
Happy diwali!
ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்
நிலைத்து வாழும் ஆலயம் நெஞ்சில் ஓர் ஆலயம்
நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னிதி
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே
கொஞ்சும் மனமும் குளிர்ந்த வாழ்வும்
எல்லாம் இன்ப மயம் புவி மேல் இயற்கையினாலே இயங்கும் எழில் வளம் எல்லாம் இன்ப மயம்
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக்கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
பேரைச் சொல்லவா அது நியாயம் ஆகுமா · நான் பாடும் ஸ்ரீ ராகம்
சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
தேவதை போல் ஒரு பெண்ணிங்கு
வந்தது நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட
வந்தது தம்பி தங்க கம்பி
உன்னை நம்பி வாழ்கிறேன்
இன்னும் என்ன நாடகம்
நாடகமெல்லாம் கண்டேன் உன்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே
பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே?
தேடும் விழி இங்கே தெய்வத்தின் நிழல் எங்கே
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள்
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுந்தன் அன்பாலே
வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ... மீண்டும் அழகுத் தமிழில் இனிமையான
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
கலையே என் வாழ்க்கையின்
திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நானில்லையே
நீயில்லாமல் நானில்லை நீரில்லாமல் மீனில்லை
நான் எத்தனை காலம் மெத்தையின் மீது ஏங்கியிருப்பேன் தனியாக
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே நம் நாட்டிலே இன்னும்
நாட்டுக்கட்டை நாட்டுக்கட்டை மாட்டிக்கிட்ட
தில்லாலங்கடியோ
ஹே தில்லாலங்கடியோ
ஹே கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டு கட்டை
கட்ட வண்டி கட்ட வண்டி…
காப்பாத்த வந்த வண்டி…
நாளும் தெரிஞ்ச வண்டி…
நாகரீகம் அறிஞ்ச வண்டி
வண்டி உருண்டோட அச்சாணி தேவை
என்றும் அது போல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை
வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் மானிடரின் மனதினிலே மறக்க ஒண்ணா வேதம்
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளிப்படைத்த பார்வை வேண்டும்
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா