https://www.youtube.com/watch?v=pzGInEA_TK8
Printable View
Biological Clock tickticked on GG!!
Quote:
When GG realized that he could no more create his Midas touch in love due to the biological clock's magic, he calmly settled down to graceful appearances alongside younger generation and select movies with Directors such as KB. though not up to his reputations he also ventured to take up some villainy in mediocre and lukewarm response movies like Alavudheenum Arputha Vilakkum alongside Kamal and Rajini!This role was somewhat a resemblance to his earlier Veeramallan role in Saraswathi Sabatham with NT!
https://www.youtube.com/watch?v=_u_swT6AR-s
Alphabetical Indexing of GG film songs!!
A School Boy range imagination essay!.....just monotony breakers for a change!
Gemini Ganesan songs beginning with Tamizh Alphabets!!
தமிழ் எழுத்துக்களும் ஜெமினி பாடல்களும்
தமிழ் முதலெழுத்து அ வில் தொடங்கும் ஜெமினி கணேசனின் கானங்கள் !
https://www.youtube.com/watch?v=Q8B4mhk_nAk
https://www.youtube.com/watch?v=e04PAh9O_FU
https://www.youtube.com/watch?v=QeFCsvtZCO8
Quote:
அப்பாடா..... இப்படியே இன்னுமொரு பத்து பக்கம் ஓட்டி விடுவேன் சி க.....!!
'இ' யில் துவங்கும் ஜெமினி தேனமுதங்கள்!!
https://www.youtube.com/watch?v=2WZzB5ajOso
https://www.youtube.com/watch?v=nPcIfN-8uvU
https://www.youtube.com/watch?v=Mc_kXk4AaVI
https://www.youtube.com/watch?v=f_EQYsvrL1I
ஜெமினி படங்களுக்கான ஈ வரிசைப் பாடல்கள் ஈரேழு லோகத்திலும் கிடைக்கவில்லை !
உ என்னும் எழுத்தில் உன்னைக் கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட ...கல்யாண பரிசு!!
https://www.youtube.com/watch?v=MrFYNuieH0M
https://www.youtube.com/watch?v=n3WnsDpHwA0
https://www.youtube.com/watch?v=vHVwDiEr64Q
https://www.youtube.com/watch?v=IDhaiDfXfok
Addendum to உ!
பார்த்தால் பசி தீரும் திரைப்படத்தில் நடிகர் திலகம் நடிப்பில் உள்ளம் என்பது ஆமை பாடல் காட்சியில் ஜெமினி உள்ளேன் ஐயா அட்டெண்டன்ஸ் போடுவார் !
https://www.youtube.com/watch?v=Mkfh6CIBLE4
The scaling high performance of GG in Vellivizhaa!
https://www.youtube.com/watch?v=gcdZb_WIvYM
Addendum to ஆ ! from Karpagam!
https://www.youtube.com/watch?v=nDkAkAiEMW4
ஊரெங்கும் தேடினேன்.....தேன் நிலவு!
https://www.youtube.com/watch?v=bB-VhpsVGUw
எந்தன் பார்வையின் கேள்விக்கு பதிலென்ன சொல்லடி ராதா .....சுமைதாங்கி!
https://www.youtube.com/watch?v=oGCv1mrcMUc
எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன் ...பாதகாணிக்கை
https://www.youtube.com/watch?v=YpS9AkgHCo0
எலந்தபயம்.....?!
https://www.youtube.com/watch?v=lk2B-ABfvg8
ஏதோ மனிதன் பிறந்து விட்டான் ....பனித்திரை
https://www.youtube.com/watch?v=Wd2A_M6kgLo
https://www.youtube.com/watch?v=YK7L...q-8AAiI7_9vwOm
Addendum to இ series GG songs!
https://www.youtube.com/watch?v=IbS6KHTlhsM
https://www.youtube.com/watch?v=l_04ZN_p8Hw
https://www.youtube.com/watch?v=XDOgoT6DMwg
நடையா இது நடையா....ஒரு நாடகமன்றோ நடக்குது.....சிவாஜி ஜெமினி நடைப்போட்டி!
https://www.youtube.com/watch?v=MOTgW8glTHk
ஐ எழுத்திலும் ஆரம்பிக்கும் பாடல் இல்லையே !
ஒ எழுத்தில் ஆரம்பிக்கும் ஜெமினி கீதங்கள் !!
https://www.youtube.com/watch?v=qJO5UrrKkhE
https://www.youtube.com/watch?v=rEEJkehsdTo
From GG's Treasure Island....commemoration of our own world...GG songs!
Earth Day 2016!
Quote:
This world is a clockwork Orange! We do not know when this orange like entity came into existence alongside millions and trillions of Stars and Planets around us in this Universe!!
The beauty of this globe on which we survive is the Centre of Gravity that keeps us intact even as the world is revolving on its own slant axis and orbiting around the Sun!! The Sun is the prime mover supplying all energy to all living and inanimate objects of our environment!!
The world is so cool and warm on its mantis but boiling as the volcanic magma as we go deep and deep!!So are the eruptions of human mind when explore or implore ourselves by way of the human relationships and interactions therin!!
ஜெமினி கணேசன் அவர்களின் நடிப்புப் பார்வையிலோ இது ஒரு சின்னஞ்சிறு உலகம்!
https://www.youtube.com/watch?v=QQkDoi9biAQ
உள்ளமென்பது உலகமாகலாம்.............. உலகமென்பது உள்ளமாகுமோ?
https://www.youtube.com/watch?v=IDhaiDfXfok
பழகத்தெரிய வேண்டும் உலகில் பார்த்து நடக்க வேண்டும் ...மிஸ்ஸியம்மா!
https://www.youtube.com/watch?v=FkRV2zhjZB0
இறைவன் உலகத்தை படைத்தானா.....
https://www.youtube.com/watch?v=f_EQYsvrL1I
Earth Day 2016!
For the pleasure of Mr Yukesh Babu and Mr Esvee and all other followers and fans of Shri MGR.....with Love from GG's elite thread!!...The treasure island of GG's acting domain!!
https://www.youtube.com/watch?v=pLXWZDSy7FY
https://www.youtube.com/watch?v=SXcf1djh2DE
Earth Day 2016!
நடிகர்திலகத்தின் உலகம்
https://www.youtube.com/watch?v=3qMekkGIgLg
https://www.youtube.com/watch?v=3NmW-RVilzk
https://www.youtube.com/watch?v=v81DeOYUiZA
க வரிசை காதல் மன்னரின் கருத்துக்கினிய கானங்கள் !!
கண்களின் வார்த்தைகள் புரியாதோ காத்திருப்பேன் என்று தெரியாதோ......களத்தூர் கண்ணம்மா!
https://www.youtube.com/watch?v=3vFw2qwKYCU
கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா .......காத்திருந்த கண்கள்
https://www.youtube.com/watch?v=T9LIXZIZ--Q
கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள் ......
https://www.youtube.com/watch?v=RggMJODLIac
காதல் மன்னரின் கா பாடல்கள் !
காலங்களில் அவள் வசந்தம் பாவமன்னிப்பு !
https://www.youtube.com/watch?v=52kDVborPjQ
காதல் நிலவே கண்மணி ராதா நிம்மதியாக தூங்கு .....ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்!
https://www.youtube.com/watch?v=ABpS4vB7wUs
காண வந்த காட்சியென்ன....பாக்கியலக்ஷ்மி!
https://www.youtube.com/watch?v=FkyJbVuhK7E
காதோடுதான் நான் பாடுவேன் .....வெள்ளிவிழா
https://www.youtube.com/watch?v=MNxiWQlEzf8
காற்று வெளியிடை கண்ணம்மா ...
https://www.youtube.com/watch?v=7EatF_2QMRw
காற்று வந்தால் தலை சாயும் ...
https://www.youtube.com/watch?v=6TYndPjBkxo
Monotony breakers!
Thapalkaaran Thangai 1970
https://www.youtube.com/watch?v=Lr0gnhu6888
https://www.youtube.com/watch?v=oyJPcmnFmjg
https://www.youtube.com/watch?v=9xdy8P6rFjw
Gap fillers!
https://www.youtube.com/watch?v=JgtZk34-5WM
Not much known movies of GG!!
https://www.youtube.com/watch?v=YVN0nU8Dik4
Gap filler
for கா poojaikku vandha malar...but for Muthuraman!
https://www.youtube.com/watch?v=TXUVGqxjPd0
கண்ணன் வந்தான் மாய கண்ணன் வந்தான் ......ராமு
https://www.youtube.com/watch?v=DIjy5z9GJi0
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் ஏ அம்மாடி ரக தத்தக்கா புத்தக்கா டப்பாங்குத்து நடனங்கள் !...சீனிசர்க்கரை கட்டிகளே!!
Gemini Ganesan's typified simple dancing steps!
ஜெமினியின் நடனவட்டம் மிக சிறிதே !Quote:
GG had never been so 'good' at his dance steps in song sequences....some times he explicitely exhibits his nervousness when he happened to dance alongside dance queens like Vaijayanthi Maala or Padmini.....but who cared...when he was delivering the hammer blows of his acting skills in a smooth and suave corporate pattern inculcating dignity and perfections to the roles he essayed!!
However, very rarely GG too had astonished us with his energetic dance movements....in films like Kurathi Magan, karpukkarasi, Adhisaya thirudan, vaazhavaiththa theivam...but you can easily define a watershed for his dancing boundaries as in these films almost he performs only typified steps or movements....!!!!
GG's thaththakkaa puththakkaa dabbaanguththus!
GG dance 1 : Adhisaya Thirudan : Yeh Ammaadi....!!
https://www.youtube.com/watch?v=vvSgA7CW54g
GG dance 2: Karpukkarasi : Thaththakka Puththakka...
https://www.youtube.com/watch?v=Bkn4OgRcapY
GG dance 3 : Vaazha Vaiththa Deivam : Chinnalapattiselai!
https://www.youtube.com/watch?v=SVv8ykcGf54
GG dance 4 : Kuraththi magan : Kuraththi vaadi....
https://www.youtube.com/watch?v=UYZ4Ou8GcY0
Thanks to Shri Raghavendar's reminder on Devika's birth day commemoration 73 today.....
She has given unforgettable movies with NT and GG,,,and also with Muthuraman, Kalyan kumar and SSR!
தேவிகா அவர்களின் பிறந்த நாளை ஒட்டி ....ராகவேந்தர் அவர்களின் நினைவுறுத்தலுக்கு நன்றி பகன்று...மென்மையான ஜெமினியின் மேன்மைத்திரி சார்பாக ....!
With GG!!
https://www.youtube.com/watch?v=oGCv1mrcMUc
https://www.youtube.com/watch?v=5p4AUtrmVVU
with NT!
https://www.youtube.com/watch?v=96WAGOzyBTs
with MT!
https://www.youtube.com/watch?v=zbpnIpD__KI
with Muthuraman!
https://www.youtube.com/watch?v=HvTIQIi7e9I
with SSR!
https://www.youtube.com/watch?v=8GTpHGuobXo
With Kalyan Kumar!
https://www.youtube.com/watch?v=T-xbn8qH7-k
Devika's splendid acting in tandem with GG!
https://www.youtube.com/watch?v=518Acx77m10
Quote:
ஒரு திரைப் படத்தை எடுத்து முடிப்பதற்குள் இயக்குனரும் தயாரிப்பாளர்களும் சம்பந்தப்பட்ட தொழில் நுட்ப வல்லுனர்களும் மக்கள் தொடர்பாளர்களும் நட்சத்திரங்களும் படும் அல்லல்கள் துயரங்கள் சொல்லி மாளாதுதான் !
பெரும் பொருட்செலவில் மிகுந்த உழைப்பில் செதுக்கி எடுக்கப் படும் எத்தனையோ பிரம்மாண்டமான திரைப்படங்கள் 'டப்பா' என்னும் ஒற்றை வார்த்தையை ரசிகர்கள் உதிர்த்து அத்தனையும் வீண் என்ற அளவில் தோல்வி காணும் போது கலங்காத மனமும் கலங்கிக் குலுங்கிட்ட காட்சிகள் திரைப்படக் காட்சியாகவே நமது மனத் திரையில் விரிந்து அனுதாபங்களை அள்ளும் !!
GG had always remained not only the darling of directors but also the producers and co-artistes! Rarely he gave big budget movies...most of his movies are budget films without biting the hands or pinching the producers and distributors!!
Quote:
ஆனால் ஜெமினி கணேசன் அவர்களே தயாரிப்பாளராகி இயக்குனர் பாலச்சந்தரின் கடின உழைப்பில் பார்த்துப் பார்த்து செதுக்கி ஜெமினியின் வாழ்நாள் சாதனை நடிப்பின் விஸ்வரூபமாக இன்றளவும் ரசிக நெஞ்சங்களில் நிலை பெற்றிருக்கும் நான் அவனில்லை திரைக் காவியம் நிறைவான விமர்சனங்களையும் தாண்டி எதிர்பாராத தோல்வியைத் தழுவிய போது ஜெமினியின் மனமும் மயக்கத்திலும் கலக்கத்திலும் குழப்பத்திலும் ஆழ்ந்தாலும் அவரது வாழ்க்கையில் நடுக்கம் வராது புத்திசாலித்தனமான முடிவாக கதாநாயகன் அந்தஸ்தை ஒதுக்கி தரமான படங்களில் ஜெமினி ஜெமினிதான் என்பதை தனது கோலோச்சும்குணசித்திரங்களால் நிரூபித்தார் திரைக் காதல் சாம்ராஜ்ஜியத்தின் நிரந்தர சக்கரவர்த்தி !!