http://i65.tinypic.com/6gvns5.jpg
Printable View
மதுரை வண்டியூர் கல்லானையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "அடிமைப்பெண் " 22/9/17 முதல் தினசரி 3 காட்சிகள்
நடைபெறுகிறது .
http://i68.tinypic.com/29py976.jpg
புகைப்படங்கள் உதவி :மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.
மதுரை மீனாட்சியில் 22/9/17 முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அரசியல் உலகின் "ஒளி விளக்கு " தினசரி 4காட்சிகள் நடைபெறுகிறது .
தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் நடித்த 100 வது படங்களிலேயே முதன்மையானதும் , இடைவிடாமல் திரை அரங்குகளில் வலம் வருவதும் மட்டுமின்றி வசூலை வாரி குவிக்கும் ஒரே திரை காவியம் .
http://i67.tinypic.com/rs5ru1.jpg
புகைப்படங்கள் உதவி ; மதுரைநண்பர் திரு.எஸ். குமார்.