http://i60.tinypic.com/t7fl3o.jpg
Printable View
திரியில் பயணிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள்.மக்கள்திலகம் திரியில் இணைவதில் பெருமை அடைகிறேன் நன்றி வணக்கம்
திரை உலகின் மாற்றத்தின் தாக்கத்தை பற்றிய திரு கலைவேந்தனின் கருத்து - அருமை .
மக்கள் திலகத்தின் ராஜகுமாரி - மந்திரிகுமாரி - மருத நாட்டு இளவரசி - சர்வதிகாரி- மர்மயோகி போன்ற படங்கள் 1947-1951 கால கட்டத்தில் மாபெரும் புரட்சி ஏற்படுத்திய படங்கள் . தமிழ் சினிமாவில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட வழி வகுத்த முன்னோடி படங்கள் .
அனல் பறக்கும் வசனம் - அதிரடி சண்டை காட்சிகள் - இனிமையான தூய தமிழ் பாடல்கள் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் படங்கள் - சமுதாய சிந்தனை தூண்டியவை .
மக்கள் திலகம் திரியினில் புதிதாய் இணைந்திருக்கும் சகோதரர் திரு. கோவிந்தராஜன் அவர்களை அன்புடன் வாழ்த்தி வரவேற்கிறேன்.
http://i61.tinypic.com/2igiyzc.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
நீண்டநாட்களாக மக்கள்திலகம் திரியில் வரவேண்டும் என்ற ஏக்கம் இன்று தான் நிறைவேறியது. திரியில் பயணிக்கும் அனைவருக்கும் வணக்கம் மக்கள்திலகம் எனது உயிர் மூச்சு.மக்கள்திலகம் அவர்களின் பதிவுகளை என்னால் முடிந்த அளவில் பதிவு செய்கிறேன்
நன்றி அன்புடன் சந்திர சேகர்
http://i57.tinypic.com/bi5krc.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் இன்று இணைந்துள்ள நண்பர்கள் திரு கோவிந்தராஜன்
திரு சந்திர சேகரன் இருவரையும் அன்புடன் வரவேற்கிறோம் .