http://i61.tinypic.com/nlbok3.jpg
Printable View
மக்கள் திலகத்தின்
மாட்டுக்கார வேலன்
ஆந்திரா மாநிலத்தில் உள்ள
திருப்பதியில்
மறுவெளியீடு செய்யப்பட்டபோது
ஒட்டப்பட்ட சுவரொட்டி விளம்பரம்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
http://s15.postimg.org/3xez0zvh7/IMG_0964.jpg
மக்கள்திலகம் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான பொங்கல் நல் வாத்துக்கள்
அதேபோல் மையம் திரியின் மற்ற நண்பர்கள் அனைவருக்கும் மக்கள்திலகம் திரியின் சார்பாக பொங்கல் நல் வாழ்த்துக்கள்
http://i62.tinypic.com/120mj4j.jpg
மதுரை சென்ட்ரலில் நாளை (15/01/2015) முதல் ரசிகபெருமக்களுக்கு
பொங்கல் பரிசாக ,மக்கள் திலகம் /புரட்சி நடிகர் இரு மாறுபட்ட வேடங்களில் நடித்து
பிரம்மாண்ட வெற்றியும், 1968-ம் ஆண்டின் ஈடு இணையற்ற ஒரே வசூல் காவியமும் ஆன "குடியிருந்த கோயில் " தினசரி 4 காட்சிகளில் வெளியாகி , புதிய சாதனை படைக்க உள்ளது .
http://i60.tinypic.com/8zlf1i.jpg
புகைப்படம் மற்றும் தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.
கடந்த 11/01/2015 முதல் மதுரை வண்டியூர் முருகன் அரங்கில் , நடிக மன்னன் / நடிக பேரரசர் இரு வேடங்களில் வித்தியாசமாக கலக்கலாக நடித்த "சிரித்து வாழ வேண்டும் " தினசரி 3 காட்சிகள் வெற்றி நடை போடுகிறது
http://i58.tinypic.com/5p1yl4.jpg
புகைப்படம் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.
சென்னை சரவணாவில் இன்று முதல் (15/01/2015) பொங்கல் மற்றும் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு , 1974ம் ஆண்டில் ஈடு இணையற்ற வசூல் சாதனை புரிந்த ஒரே காவியமான "உரிமைக்குரல் " தினசரி 3 காட்சிகளில் திரையிடப்படுகிறது .
http://i60.tinypic.com/fmnss9.jpg