கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
Printable View
கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
அன்புள்ள கண்ணனோ
அணைத்தாள வந்ததோ
உன்னை வஞ்சி உன்னை
அந்த தெய்வீக காதல்
கண்ணோடு மின்ன
வஞ்சி இளம் கொடியே வந்திருக்கு தொரையே
பொண்ணாகப் பொறந்தவ யாருக்கு
ஒன்னாட்டம் பயலுக்குத்தான்
கண்மாயத் தொறப்பது யாருக்கு
ஒன்னோட வயலுக்குத்தான்
வயக்காடு மச்சினன் வயக்காடு
மடியோடு மடக்கி நீ போடு
அஞ்சு மணி மஞ்சள் வானத்த பாத்தா
நெஞ்சுக்குள்ளே சுகம் நெளியுது காத்தா
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ… எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு
ஏழு கடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை
இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம் கை மூடுதே வெட்கம்
கை நிறைய சோழி
கொண்டு வந்தேன் மாமி
காயை வெட்டலாமா
கண் விழிக்கும் நாழி
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா