மரகத மாலை நேரம்
மமதைகள் மாய்ந்து வீழும்
மகரந்த சேர்க்கை காதல்தானா
Printable View
மரகத மாலை நேரம்
மமதைகள் மாய்ந்து வீழும்
மகரந்த சேர்க்கை காதல்தானா
மாலை என்னை வாட்டுது. மணநாளை மனம் தேடுது
மண மகளே மண மகளே வாழும் காலம் சூழும் மங்களமே மங்களமே
குண மகளே குல மகளே பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே
பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவள வாயில் புன்னகை சிந்தி கோல மயில் போல் நீ வருவாயே கொஞ்சும் கிளியே
கொஞ்சும் தமிழ் மொழியாலே தாலாட்டவா
பிஞ்சு நெஞ்ப்பாலகனே நீ தூங்கவா
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
இன்ப லோக ஜோதி ரூபம் போலே
நீல வான வீதி மேலே
சந்த்ரிகா நீ வந்தாய் அன்பாய்
ஆடவே
நீல
வான ஓடையில் நீந்துகின்ற
வெண்ணிலா நான் வரைந்த
பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நான் வரைந்த ஓவியமே
நல்ல தமிழ் காவியமே
நான் சிரிக்க நீ அழுதால்
நீ சிரிக்க நான் அழுவேன்
சிரிக்க சொன்னார் சிரித்தேன்
பார்க்க சொன்னார் பார்த்தேன்
எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி
காதல் இன்னமுதே வாழிய நீ வாழி