ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம்
காதல் மங்களம்.
Printable View
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம்
காதல் மங்களம்.
மங்கை மேனியில் பொங்கும் மங்களம் கண்கள் உண்ணட்டும்
வண்ணத்தாமரை துள்ள துள்ள கைகள் பின்னட்டும்
உதட்டுக்கு மேலே ஊறுது ஏதோ உடம்பிலே கூட மாறுது ஏதோ
நரியூறுது நரியூறுது…
என்னானது ஏனானது…
ஏன் ஒரு மாதிரி
பார்க்காதே ஒரு மாதிரி
இதுவரை பாராதது போல் பார்ப்பது ஏனடி
நிலா முற்றங்களில் முத்தமா கேட்டேன்
ஹே மகாராணியே செல்வமா கேட்டேன்
உன் ஆயுளில் பாதியா கேட்டேன்
பூ புன்னகை ஒன்று தான் கேட்டேன்
வெள்ளிப்பனி முற்றத்தில்
வெட்கம் எனும் தோட்டத்தில்
மல்லிகை பூத்ததோ
சஹாரா பூக்கள் பூத்ததோ
சஹானா சாரல் தூவுதோ
என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா
Sent from my SM-A736B using Tapatalk
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
ஆஹா
நினைக்கும் போதே ஆஹா
இனிக்குதே என் மனமே
பயந்து
Sent from my SM-A736B using Tapatalk
வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போதும்போது
சொல்லி வைப்பாங்க-உன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட
நம்பி விடாதே-நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே-நீ
காயங்கள் இருந்தாலும் கலங்கி விடாதே நீ
சிந்தும் கண்ணீரில் ஒருபோதும் கறைந்து விடாதே
மத யானை
Sent from my SM-A736B using Tapatalk